டெஸ்லா மகிழுந்துகள் வேவு பார்க்க பயன்பட்டால் நிறுவனம் மூடப்படலாம்
அமெரிக்காவின் மின்சார மகிழுந்து நிறுத்துவனமான டெஸ்லா தாயாரிக்கும் மகிழுந்தை வேவு பார்ப்பதற்காகக் பயன்படுத்தினால் டெஸ்லா நிறுவனம் மூடப்படும் வாய்ப்பு உள்ளதாக டெஸ்லாவின் தலைமை நிர்வாகி எலோன் மஸ்க்...