ஈழநாடு பத்திரிகை முன்னாள் உதவி ஆசிரியர் உயிரிழந்தார்!
படையினரின் வாகனம் மோதி காயமடைந்த ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் உயிரிழந்தார் ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் பொன்னாலையூர் பண்டிதர் தி.பொன்னம்பலவாணர் (வயது-77) இன்று உயிரிழந்தார்....