Januar 12, 2025

tamilan

மாநகர காவல்துறை செயற்படும்:யாழ்.மாநகர முதல்வர் உறுதி!

திட்டமிட்டவகையில் யாழ்.மாநகர காவல்படை செயற்படுமென மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட “காவல் படை” தொடர்பில் மாநகர ஆணையாளரிடம், விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்...

தமிழன் தலைவிதி:காசு வைத்திருந்தாலும் கைது!

தன்னுடைய வங்கிக் கணக்கில், 136 மில்லியன் ரூபாவை வைத்திருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ்,  இரத்மலானையைச் சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைத்த தகவல்களின்...

மருத்துவரும் நாமும்ம.கல்பனா தேவி இயற்கை மற்றும் யோகா மருத்துவர். STS தமிழ் தொலைக்காட்சியில் 11.04.2021இரவு 8.00 மணிக்கு!

மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வில் , இந்தியாவில் வாழ்ந்து வரும் கல்பனா தேவி இயற்கை மற்றும் யோகா மருத்துவர் அவர்கள் கலந்து கொண்டு இயற்கை மருத்துவம் நீரழிவு...

திரு. முருகேசு தர்மராஜா (அப்பு)

திரு. முருகேசு தர்மராஜா (அப்பு) தோற்றம்: 01 ஏப்ரல் 1949 - மறைவு: 06 ஏப்ரல் 2021 யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு...

நலம் பட வாழ்வோம் நிகழ்வில் STS தமிழ் தொலைக்காட்சி தாயகத்தில் இருந்த சிறப்பிக்கின்றார் T.T.மயூறன் CCH நிறுவனர், (CENTE FOR CHILRENS) 08.04.2021

நலம் பட வாழ்வோம் நிகழ்வில் STS தமிழ் தொலைக்காட்சி நிகழ்வில் தாயகத்தில் இருந்த சிறப்பிக்கின்றார் T.T.மயூறன் CCH நிறுவனர், (CENTE FOR CHILRENS) 08.04.2021இன் நிகழ்வில் இன்று...

புலிகளின் காவல்துறை சீருடையை மாநகர காவல் படை பயன்படுத்த முடியாது பொலிசாரல் சீருடைகள் பறிமுதல்

யாழ்பாணம் மாநகரை சுத்தமாகவும் சீராகவும் வைத்திருக்கும் நோக்கில் மாநகர முதல்வர் மணிவண்ணனால் உருவாக்கப்பட்ட மாநகர காவல்படையின் சீருடை விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்ததாக காணப்பட்டதால் யாழ்ப்பாண...

கமல்ராஜ் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 05.04.2021

இன்றைய தினம் கமல்ராஜ் அவர்கள் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் இவரை உற்றார், உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்றனர் இவர் இன்றுபோல் என்றும் இன்புற்று நலமே வாழ்க வாழ்க...

படம் அனுப்பி கைது செய்யும் புதிய நாடகம்?

  தமிழீழ தேசிய தலைவரின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும் சமூக ஊடக...

யாழ்.மாநகரசபையில் புதிய காவல்பிரிவு

யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் ஆலோசனையில் உருவாக்கப்பட்ட யாழ் மாநகர காவல் படை முதல் தடவையாக இன்று காலை தமது பணிகளை ஆரம்பித்துள்ளது. யாழ் மாநகரில் சுகாதார...

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் ரஞ்சன் ராமநாயக்க

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட எம்.பி.யான ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா...

புதுவருடம்:யாழ்.நகரை திறக்க அழுத்தம்!

யாழில் கொரோனா சமூகமயமாகியுள்ள நிலையில் அதனை புறந்தள்ளி புதுவருடத்திற்கு கடைகளை திறக்க அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருகின்றது. கடந்த 26ஆம் திகதி முதல் யாழ்.நகர் பகுதி மற்றும் நவீன சந்தை...

வடக்கில் முன்னேற்றம்:மாவட்டம் தாண்டி அடிதடி!

வடக்கில் சட்டம் ஒழுங்கு நாள் தோறும் மோசமடைந்துவருகின்ற நிலையில் யாழில் இருந்து வாள்கள் சகிதம் சென்ற குழு  வவுனியாவில் இரு வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்...

ரஞ்சனின் வெற்றிடத்துக்கு:அஜித் மன்னப்பெரும

கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் எம்.பி பதவி இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், அப்பதவியை நிரப்புவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு பாராளுமன்ற செயலாளர்...

சிறையில் இந்திய பிரஜை கொலை:ஜேவிபி

குளியாப்பிட்டியில் புத்தர் சிலையை சேதப்படுத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை உயிரிழந்தது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

எச்சில் துப்பினால் 2ஆயிரம்; குப்பை கொட்டினால் 5ஆயிரம் – யாழ். மாநகர சபை அதிரடி!

  யாழ். மாநகர சபை எல்லைக்குள் எச்சில் துப்பினால் 2ஆயிரம் ரூபாயும் , வீதிகளில் கழிவுகளை வீசினால் 5ஆயிரம் ரூபாயும் தண்டமாக அறவிடப்படும் என யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.  www.tamilnews1.com யாழ்.மாநகர...

துயர் பகிர்தல் வேலுப்பிள்ளை செல்வராசன் (இராசப்பன்)

திருவாளர் வேலுப்பிள்ளை செல்வராசன் (இராசப்பன்) அவர்கள் நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் தற்போது பிரான்ஸ்சில் வசித்து வந்தவருமான திருவாளர் வேலுப்பிள்ளை செல்வராசன் (இராசப்பன்) அவர்கள் 07/04/2021...

பிரேஸிலில் 24 மணித்தியாலங்களுள் 4,000 இற்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள்!

  பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நாளொன்றில் பதிவான அதிகூடிய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை இதுவென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலைகள் நோயாளர்களால் நிரம்பியுள்ளதால், சிகிச்சைகளுக்காக காத்திருந்து பலர்...

வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்ப விரும்புபவர்கள் தூதரகங்களில் பதிவு செய்யத் தேவையில்லை – இராணுவத் தளபதி

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோர் முன் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டியதில்லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று (06.04.02021) தெரிவித்துள்ளார். கோவிட் நோய்த் தொற்று பரவுகை காரணமாக...

புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக இருக்கும் கனடாவில் அசிரியையாக பணியாற்றும் இலங்கை தமிழ்ப்பெண்!

கனடாவில், ஒன்ராறியோவின் மார்க்கம் பகுதியில் வாழும் இலங்கைத் தமிழரான மீரா பாலா, பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றிவருகிறார். தமிழ்க் கனேடிய எழுத்தாளரான மீரா, சிறுவர் புத்தகங்கள் பலவற்றை...

துயர் பகிர்தல் திரு சிவராமலங்கம்

            அமரர் நடராஜா சிவராமலிங்கம் தோற்றம்  04.11.1960     மறைவு 05.04.2021 வடமராட்சி, உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், யேர்மனி, முன்ஸ்ரர் நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த...

2036 வரை புடின் மட்டுமே அதிபர் புதிய உத்தரவில் கையெழுத்து!

கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின் இருந்து வருகிறார். இவருக்கு வயது 68. கடந்த 2000ம் ஆண்டில் இருந்து இவர் அதிபராக இருந்து வருகிறார். இவருடைய...