Januar 11, 2025

tamilan

ரிசாட் பதியுதீனும் அவரது சகோதரரும் கைது!!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகிய இருவரும் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்ப்பட்டுள்ளனர்.ரிசாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன்...

பெண்ணைத் துரத்திய கும்பல்! உந்துருளியை எரித்தது!

யாழ். நகரில் ஹாட்வெயார் ஒன்றில் பணியாற்றும் இளம் பெண்ணின் உந்துருறுளி ஒன்றை கும்பல் ஒன்று எரியூட்டப்பட்டுள்ளது.ஆனைக்கோட்டை பகுதியில் வைத்து இந்தச் சம்பவம் நேற்று மாலை வெள்ளிக்கிழமை 6.45...

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில்திரு.ரவீந்திரன் (சட்டத்தரணி அவுஸ்ரேலியா 24.04.2021 STS தமிழ் தொலைக்காட்சியில்

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் இன்று.ரவீந்திரன் (சட்டத்தரணி அவுஸ்ரேலியா கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை பற்றியும், ஜெனிவா பற்றிய தகவல்கள் எமது தரப்பு என்ன செய்ய வேண்டும்,...

போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி – அமெரிக்காவில் பரபரப்பு!

அமெரிக்காவின் ஒகியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் நேற்று முன்தினம் மாலை கத்திக்குத்து சம்பவம் நடப்பதாக போலீசாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற...

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு சுவிஸ் நாடாளுமன்றம் முன்பாக எதிர்வரும் May 18 இல் மாபெரும் கண்டன ஒன்றுகூடலும்,

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு சுவிஸ் நாடாளுமன்றம் முன்பாக எதிர்வரும் May 18 இல் மாபெரும் கண்டன ஒன்றுகூடலும், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவேந்தலும்... அனைத்துத் தமிழ் மக்களையும்...

ரிஷாட் பதியுதீன், அவரது சகோதரர் வீடுகள் நள்ளிரவு சுற்றிவளைப்பு – அதிகாலை இருவரும் கைது

 84 Views அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் இன்று அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்....

ஜெர்மனியில் இருந்து 23 மினி ஆக்ஸிஜன் ஆலைகள் விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்படுகின்றன!

இதற்கான நடைமுறை முடிந்ததும் உடனடியாக ஆக்ஸிஜன் தயாரிக்கும் இயந்திரங்களை கொண்டு வந்து சேர்க்க விமானப்படை விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா...

பிறந்தநாள் வாழ்த்து: தமிழ்நிலா (24.04.2021)

தமிழ்நிலா இன்று தனது பிறந்தநாளை அம்பா, அம்மா,  உற்றார் ,உறவினர்,கூடிவாழ்த்தி நிற்க இன்று தனது பிறந்த நாளைக்கொண்டாடுகின்றார் இவர்களுடன் இணைந்து   stsstudio.com இணையமும் eelattamilan.stsstudio.com eelaoli.stsstudio.com...

முள்ளிவாய்க்காலில் கடற்றொழில் வளாகம்?

கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை சார் கற்கைநெறிகளைக் கொண்ட வளாகம்  ஒன்றை முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் பிரதேசத்தில் அமைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுவருகின்றது. இனஅழிப்பு யுத்தத்தின் எச்சமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள...

வவுனியா சிவில் சமூக சிங்கமும் கல்லா கட்டுகிறார்!

உயிர்ப்புடன் உள்ள தமிழர்களின் போராட்டங்களை நீர்த்துப்போக செய்வதற்காகவே அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்படுவதாக வவுனியாவில் தொடர்போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 12 வருடமாக...

கொவிட்:இலங்கையில் அமுலுக்கு புதிய நடைமுறைகள்!

நாட்டில் கோவிட் -19 வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் பொது நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. நாட்டில் கோவிட் -19 இன் நிலை அவ்வப்போது...

வலுவிழக்கும் சூரியன்! பனிக்காலம் ஏற்படலாம்?

சூரியன் தனது சக்தியில் 7 விழுக்காட்டை இழக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.சூரியன் சாதாரணமாக 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெப்ப நிலையை குறைத்து மீண்டும் அதிகரிக்கிறது.எனினும்...

தொடரும் வேட்டை:வவுனியாவில் கைது!

நேற்றைய தினம் (22) வவுனியா பிரதேசத்தில் நபரொருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் ஊடக...

கோத்தா கூப்பிடமாட்டார்:அவருக்கு வக்கில்லை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்னை அழைக்கமாட்டார். அவ்வாறு அழைத்தால், சீனி, கலாசார நிலையம் உள்ளிட்டவற்றில் இடம்பெற்ற முறைக்கேடுகளையும் அதற்கான பொறுப்பாளர்களையும் நான் கூறுவேன். ஆனால், ஜனாதிபதி என்னை...

முகவர்களாக மாறியுள்ள நேரடி பிரதிநிதிகள் ஆபத்தானவர்கள்!

இலங்கை அரசின் எடுபிடி முகவர்களாக மாறியுள்ள நேரடி பிரதிநிதிகள் ஆபத்தானவர்கள் என்கிறார் மனோகணேசன். நேற்றைய தினம் சரத் பொன்சேகாவிற்கு கைகொடுத்த விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்...

மருத்துவரும் நாமும் நிகழ்வில் திருமதி.அருணி வேலளகன் நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர். STS தமிழ் தொலைக்காட்சியில் 23.04.2021இரவு 8.00 மணிக்கு!

மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வில் , யேர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி.அருணி வேலளகன் நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் இன்றய நிகழ்வில் மருத்துவக்காப்புறுதில் என்ன என்ன விடையங்கள்...

மீண்டும் திறக்கப்பட்டது யாழ்.பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி – நேரலை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த...

இணை அட்டார்னி ஜெனரல் பதவியில் நியமனம் : அமெரிக்காவில் சரித்திரம் படைத்தார், இந்திய பெண்!

அமெரிக்காவில் முதன்முதலாக இணை அட்டார்னி ஜெனரல் பதவியில் அமர்த்தப்பட்டு இந்திய வம்சாவளிப்பெண் வனிதா குப்தா சரித்திரம் படைத்தார். அமெரிக்காவில் ஜோ பைடன் நிர்வாகத்தில், இணை அட்டார்னி ஜெனரல்...

முப்படைகளுக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி வெளியிட்ட விசேட வர்த்தமானி

  இன்று (22) முதல் நாடு முழுவதும் பொது ஒழுங்கை பராமரிக்க முப்படைகளுக்கும் அழைப்பு விடுத்து ஒரு விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று...

பிறந்த நாள் வாழ்த்து நல்லையா தயாபரன் (23.04.2021)

1 சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசில் வாழ்ந்து வருபவருமான நல்லையா தயாபரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை தனது மனைவி, பிள்ளைகள் உறார் உறவினர்களுடன் , முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று...

யாழ்.பல்கலையில் அமைக்கப்பட்டது எந்த வகை தூபி?

நாளைய தினம் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டு திறக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி நினைவுத்தூபியா அல்லது சமாதான தூபியாவென்பதில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக ஊழியர் ஒருவரால்...

புதிய சட்டம்:இணையங்களிற்கு சிக்கல்!

இணையவழி ஊடகங்கள் மூலமாக பகிரப்படும்  போலி செய்திகளை கட்டுப்படுத்தல் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் புதிய சட்ட வரைபு நடவடிக்கையானது கருத்து சுதந்திர உரிமையை   பாதிக்கும் விடயமென   ஊடக...