இராணுவ மயப்படுத்தப்படும் இடைக்கால நீதிப் பொறிமுறை – ஜஸ்மின் சூக்கா
இலங்கையில் காணாமல்போனோர் அலுவலகத்திற்கு போர்க்காலத்தில் பொலிஸ் அதிபராக இருந்தவர் நியமிக்கப்பட்டு முன்னைய அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இடைக்கால நீதிப் பொறிமுறை முழுமையாக இராணுவமயப்படுகின்றது.இலங்கையின் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக புதிய...