Mai 20, 2024

 அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் பாகம் (2) 02.06.2021 STS தமிழ் தொலைக்காட்சியில் 8 மணிக்கு

. அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . இது ஒரு புதிய நிகழ்வாக ஆரம்பமாகிறது.இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8: மணிக்கு நீங்கள் கண்டுகளிக்கலாம்.10 கேள்விகளுக்கு 10 பிரமுகர்கள் கலந்து பதில்கள்,ஓர் புதிய நிகழ்வாக அந்த பிரமுகர்கள் பல நாட்டில் வாழ்பவர்களாவும் அவர்கள் கூறும் பதில்கள்: என்ன அறிந்து கொள் இணைந்து கொள்ளுங்கள் அரங்கமும் அதிர்வும் கணேஷ் அவர்களின் சிந்தனையில் உதித்த கருவுக்கு.தொப்பாளராக மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா அதிர்வின் தயாரிப்பு அரங்கமும் அதிர்வும் கணேஸ் நிகழ்ச்சித் தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி