Januar 6, 2025

tamilan

இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீ!

இலங்கைக்கு கடற்பரப்பில் மற்றுமொரு கப்பல் தீப்பரவலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இருந்து சிங்கபூர் நோக்கி பயணித்த ‘எம்எஸ்சி மெஸ்சினா’ என்ற கப்பல் ஒன்றிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது....

Corona Virus | 20,000 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வைரஸ் தொற்று பரவியது: ஆய்வில் கண்டுப்பிடிப்பு

கொரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் என்பது 20,000 ஆண்டுகளுக்கு முன்பே தெற்காசியாவில் பரவியதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வரும்...

யாழ். நல்லூர் வீதியில் விடுதி முற்றுகை! சிக்கிய இளைஞர் யுவதிகள்

யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்த முற்றுகை நடவடிக்கையின் போது இரண்டு இளம் பெண்கள், 3...

யாழில் புலிகளின் பெயரில் எச்சரிக்கை சுவரொட்டி!

யாழ்ப்பாணம், மணியந்தோட்டம் பகுதியில் இன்று புலிகளின் பெயரில் ஒட்டப்பட்ட சுவரொட்டியினால் பரபரப்பு ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்டு, கலாச்சார சீரிழிவு உள்ளிட்ட சில விடயங்களில் ஈடுபடுபவர்களிற்கு...

மன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டதை அடுத்து உடன் அமுலாகும் வகையில் மன்னார் மாவட்டத்தில் இரு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டம், தலைமன்னார்...

ஆகாஸ் சதீஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.06.2021

யேர்மனி டோட்முண்ட் நனரில் வாழ்ந்துவரும் சதீஸ்தம்பதிகளின் இரண்டாவது மகன் ஆகாஸ் 25.016.2021 அன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அண்ணா,அப்பம்மா, அம்மம்மா ,சித்திமார்குடும்பத்தினர் ,சித்தப்பாமார்குடும்பத்தினர் ,மாமாமார்குடும்பத்தினர், மாமிமார்குடும்பத்தினர்,...

சிவானி சிவரூபன் அவர்களின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.06.2021

யேர்மனி ஓஃபகவுசன் நகரில் வாழ்ந்து வரும் சிவானி சிவரூபன் அவர்கள் 25.06.2020 ஆகிய இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா ,தங்கை, தம்பி, மற்றும் உற்றார் உறவினர்...

லண்டனில் 5 வயது மகளை கொடூரமாக கொலை செய்த இலங்கை தாய்!

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் இலங்கை தாய் ஒருவர் தன்னுடைய 5 வயது மகளை கத்தியால் குத்தி துடி துடிக்க கொலை செய்த சம்பவம் தொடர்பில்  பல உண்மை...

துமிந்தவிற்கு ஒன்று:ஆனந்த சுதாகாரனிற்கு இன்னொன்று!

  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை சுட்டுக்கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட  பாதாள உலக பிரமுகர் துமிந்த சில்வா...

கோத்தபாய பேசப்போகின்றாராம்!

  இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாளைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளளதாக அறிவித்துள்ளார். இதன்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாளை இரவு 8.30 க்கு...

நீதி இல்லாத நாட்டில் சூரியன் உதிக்காது ::பாரதவின் மனைவி !

கொலையாளியை விடுதலை செய்து, நீதியை சிறை வைத்துள்ளனர். நீதி இல்லாத நாட்டில் சூரியன் உதிக்காது.” இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திரவின்...

மன்னாரில் 1,363 கிலோ கிராம் மள்சள்!! ஒருவர் கைது!

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறை  கடற்கரை பகுதியில், இன்று (24) அதிகாலை 1 கிலோ 363 கிராம் உலர்ந்த மஞ்சல் கட்டி மூடைகளுடன், மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.சிலாவத்துறை -...

கிளிநொச்சியில் ஆமி ஊசி:வெள்ளவத்தையில் புதிய வைரஸ்!

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவென இலங்கை இராணுவத்தினரிடம் இருந்த சைனோபாம் தடுப்பூசிகளை 2100 பணியாளருக்கு ஏற்றும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொழும்பு மாவட்டத்தில் புதிய...

கோத்தா:சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை!

தமிழ் அரசியல் கைதிகளது விடுதலையென்ற பரபரப்பின் மத்தியில் கொலை குற்றச்சாட்டில்  குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண  தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்தா சில்வாவுக்கு கோத்தபாயவால் மன்னிப்பு...

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை! அநுராதபுரத்தில 15 பேர்!! யாழில் ஒருவர்!!

இலங்கை அரசின் யுத்த காலப் பகுதியில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறை அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் அறிவிப்பின் கீழ் யாழ்.சிறையிலிருந்து அரசியல்;...

அல்வாயில் வேள்வி!! கோயில் நிர்வாகிகள் கைது!! 30 பேர் சுயதனிமைப்படுத்தல்!!

அல்வாயில் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறி அதிகளவானோர் முகக்கவசம் இன்றியும் சமூக இடைவெளியை பேணாமலும் ஒன்று கூடி வேள்வி மற்றும் பொங்கல்களை நடாத்திய சம்பவத்தை அடுத்து விறுமர் கோவில் நிர்வாகி...

யாழில் ஊடகவியலாளரின் 12 வயது மகன் மீது தாக்குதல்!

பளை பிரதேசத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களில் செய்தியறிக்கையிட்டு வந்தமைக்காக தனது மகன்தாக்கப்பட்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும். உன்னை அடித்து கொலைசெய்து குளத்தில் போட்டுவிடுவோம் என்றும்...

அறுவைச் சிகிச்சை நிபுணர் இளம் செழிய பல்லவன் மீண்டும் யாழ் சென்றார்

விவேகம் நிறைந்தவரும் அற்புதமான அறுவைச் சிகிச்சை நிபுணர் என்ற பெயரை இலங்கையில் மட்டுமல்ல உலகெங்கும் பெற்றவருமான வைத்தியர் இளம்செழிய பல்லவன் மீண்டும் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுள்ளார்....

பிரதமர் மோடி உணவு செலவு குறித்து வைரலாகும் தகவல்!

பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் கடந்த ஏழு ஆண்டுகளில் ரூ. 100 கோடியை உணவுக்காக மட்டுமே செலவிட்டதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி...

மன்னார் உயிலங்குளம் காவல் நிலையம் வைபவரீதியாக திறந்து வைப்பு!

மன்னார் உயிலங்குளம் பகுதியில் அமைந்திருந்த காவல் அரண் காவற்துறை நிலையமாக தரமுயர்த்தப்பட்டு நேற்று (23) மாலை 5 மணியளவில் மக்கள் பாவனைக்காக வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டுள்ளது. பொது...

2009 இன் பின் குடும்பத்துடன் இணைந்த தமிழ் அரசியல் கைதி

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி சூரியகாந்தி ஜெயச்சந்திரன் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பொசன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பொது மன்னிப்பின்...

2 வெவ்வேறு தடுப்பூசி போட்ட ஜெர்மனி பெண் பிரதமர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகமெங்கும் பல்வேறு தடுப்பூசிகள் வந்துள்ளன. எந்தவொரு தடுப்பூசியையும் ஒருவர் போட்டுக்கொள்கிறபோது, குறிப்பிட்ட கால இடைவெளியில் அதே தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ள...