Januar 2, 2025

tamilan

தீவகத்திலும் கண்டம் ஆரம்பம்!

டக்ளஸ் தீவகத்திற்கு கொரோனா தடுப்பூசிகள் தொடர்பில் முன்னுரிமை வழங்க கோரிய போதும் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட தம்பாட்டிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனையில் 11...

அலையும் உறவுகள்:நாடா தேடும் கூட்டமைப்பினர்!

கடந்த 11முதல் 26 வருடங்களாக சிறை வைக்கப்பட்டுள்ள 60 தமிழ் அரசியல் கைதிகளின் முழுமையான பெயர் விபரங்கள் இலங்கையின் 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது....

தேசிய தலைவரை புகழ்ந்தாயா:உள்ளே தள்ளு!

தேசியத்தலைவரது ஆரம்பகால வரலாற்றினை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட மேதகு அனைத்து தரப்பினதும் கவனத்தை உலகெங்கும் ஈர்த்துள்ள நிலையில் மேலுமொரு தமிழ் இளைஞன் தலைவரை பற்றி முகநூலில் எழுதியதற்காக திருமலையில் 24...

சிங்களமும் ஜநாவுக்கு போகப்போகிறதாம்!

துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் நாம் சர்வதேசத்துக்குச் சென்றால்  நாட்டு மக்களுக்குத் தான் பாதிப்பை எதிர்நோக்க நேரிடும். ஆனால்  ஆட்சியாளர்களுக்கு அது புரியவில்லையெனத் தெரிவித்த முன்னாள்...

நாயாறு முடக்கம்:ஆக்கிரமிப்பு சிங்களவர்களிற்கு கொரோனா!

முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை கிழக்கு  கிராம அலுவலர் பிரிவின் நாயாறு  முடக்கப்பட்டுள்ளது.ஆயிரக்கணக்கில் சிங்கள மீனவர்கள் படையெடுத்து ஆக்கிரமித்துள்ள நாயாறு பகுதியிலுள்ள சிங்கள மீனவர்களிடையே முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா...

பஸிலிற்காக பலியாடாகும் முஸ்லீம்கள்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து தேசியப்பட்டியல்மூலம் நாடாளுமன்றம் தெரிவான முஸ்லிம் எம்பி ஒருவரை பதவி துறக்குமாறு பஸில் கட்டளையிட்டுள்ளார். வர்த்தக பின்னணியைக்கொண்ட மொஹமட் பளீல் மர்ஜான் என்ற...

கல்முனையில் தமிழரின் காணிகளை அபகரிக்கும் முஸ்லிம்கள் – கலையரசன் எம்.பி

–குமணன்– தமிழ் மக்களுடைய பூர்வீக இடங்கள் கல்முனையில் முஸ்லீம் நபர்களால் அபகரிக்கப்படுவது இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்...

இரண்டாவது விடுதலைப்போராட்டத்திற்கு ஒன்றிணையுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு

நாட்டிற்கு சுதந்திரம் பெற 1948 இல் செய்ததைப் போலவே நாட்டு மக்கள் அனைவரும் இரண்டாவது விடுதலைப் போராட்டத்திற்கு ஒன்றுபட வேண்டும் என்று வண. குணவன்ஸ தேரோ அழைப்பு...

அரசியல் ஆய்வுக் களம் நிகழ்வுடன் திருமதி.அனந்தி சசிதரன் ( எழிலன்) 03.07.2021

தாயகத்தில் வாழ்ந்து வரும் திருமதி.அனந்தி சசிதரன் ( எழிலன்) அவர்களுடனான அரசியல் ஆய்வுக்களம் 03.07.2021 இரவு 8 மணிக்கு எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சியில் இடம்...

2021 இறுதிக்குள் 40 சதவீதமும் 2022 நடுப்பகுதிக்குள் 70 சதவீதமும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தினால் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தலாம்

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் விளக்கம் இந்த ஆண்டு இறுதிக்குள் 40 சதவீத மக்களுக்கும், அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் 70 சதவீதம் மக்களுக்கும்...

சமஸ்கிருதமாக்கி அழிக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள்…

சமஸ்கிருதமாக்கி அழிக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள்... பூவை புஷ்பமாக்கி அழகை சுந்தராக்கி முடியை கேசமாக்கி தீயை அக்னியாக்கி காற்றை வாயுவாக்கி பிணத்தை சவமாக்கி கெட்டதை பாவமாக்கி முகத்தை வதனமாக்கி...

திருமதி துரைராசா சந்திரமதி தோற்றம்: 01 ஆகஸ்ட் 1949 - மறைவு: 02 ஜூலை 2021 யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா சந்திரமதி அவர்கள்...

பஸிலிற்காக பலியாடாகும் முஸ்லீம்கள்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து தேசியப்பட்டியல்மூலம் நாடாளுமன்றம் தெரிவான முஸ்லிம் எம்பி ஒருவரை பதவி துறக்குமாறு பஸில் கட்டளையிட்டுள்ளார். வர்த்தக பின்னணியைக்கொண்ட மொஹமட் பளீல் மர்ஜான் என்ற...

ஜேர்மனியில் இந்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது 1 மில்லியன் மின்சார மகிழுந்துகள்

இந்த மாதம் ஜேர்மனியில் 1 மில்லியன் மின்சார மகிழுந்துகள் பயன்பாட்டுக்கு வருவதாக ஜேர்மனியின் பொருளாதார அமைச்சர் பீட்டர் அல்ட்மையர் கூறியுள்ளார்.உள்ளூர் ஊடகமான தாகஸ் ஸ்பீகிள் (Tages spiegel) நாளேட்டுக்கு...

அனைவரும் விடுவிக்கப்படவேண்டும்!

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் , 60 தமிழ் அரசியல் கைதிகள் உடைய பெயர் பட்டியல் மற்றும் விபரங்களை அனைத்து நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைத்து இருக்கின்றோமென குரலற்றவர்களின்...

கனடாவை வாட்டிவதைக்கும் கடும் வெம்பம்!!

கனடாவில் தற்போது கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. அங்கு வரலாறு காணாத வகையில் வெப்பம் பதிவாகியுள்ளது.சுட்டெரிக்கும் வெயிலால் தார் சாலைகள் உருகும் நிலை ஏற்பட்டுள்ள நிகழ்வு...

சுவிசில் கவனயீர்ப்புப் போராட்டம்!!

47வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரை முன்னிட்டு தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்திய கவனயீர்ப்புப் போராட்டம் சுவிசில் நடைபெறவுள்ளது.

ஏட்டிக்குப்போட்டி:படகோட்டிக்கு அச்சுறுத்தலாம்?

ஏட்டிக்குப்போட்டியாக சிறீதரன் குழு மற்றும் கஜேந்திரனட குழுவினரை கௌதாரிமுனையிலுள்ள சீன கடலட்டை பண்ணைக்கு ஏற்றிச்சென்ற படகோட்டி இராணுவப் புலனாய்வாளர்களால் விசாரனைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சி குற்றஞ்சுமத்தியுள்ளது. இதனிடையே இச்சம்பவத்திற்கு மீனவர்கள்...

நெடுந்தீவு:மேலுமொரு மீனவரை காணோம்!

மீன்பிடிக்க கடலுக்கு சென்றவரை  நேற்று வரை கரைதிருப்பாத நிலையில் நெடுந்தீவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெடுந்தீவு 8 ஆம் வட்டாரத்தை  சேர்ந்த சில்வர் ஸ்டார் மரியதாஸ் என்ற கடற்றொழிலாளியே...

எனக்கு தெரியும்:இலங்கை ஜனாதிபதி!

யாரை விடுதலை செய்யவேண்டும் என்பது எனக்குத்தெரியுமென இலங்கை ஜனாதிபதி கோட்டபாய தெரிவித்துள்ளார். துமிந்த சில்வா விடுதலை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிற்கே கோத்தபாய இவ்வாறு தெரிவித்துள்ளார். குறிப்பாக தண்டனை...

உரப்பிரச்சினை:8ஆயிரம் கோடி விவசாயிகளிற்காம்!

இலங்கையில் அசேதன உரங்களை இறக்குமதி செய்யும் விவகாரம் கோத்தபாய அரசிற்கு தலையிடியாகியுள்ளது.நாள் தோறும் விவசாயிகள் கோத்தா அரசிற்கெதிராக வீதியில் இறங்கி போராட தொடங்கியுள்ளனர். இதனிடையே சேதனப் பசளைப்...

கோத்தா கொலைகளை கண்டறிந்தவருக்கு ஓய்வு!

  கோத்தாவின் கொழும்பு கொலைகளை கண்டறிந்த குற்றவியல் புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் சனி அபாசேகர நேற்று (ஜூன் 30) ஓய்வு பெற்றார். முப்பத்தைந்து ஆண்டுகள் சிறந்த...