Dezember 26, 2024

tamilan

இலங்கைக்கு கப்பல்:கௌதாரிமுனைக்கு பேருந்து!

  கடல் கண்காணிப்பிற்கு அவுஸ்திரேலியா அரசு நீண்ட நாள் கடலில் தரித்து நிற்கும் கப்பலொன்றை இலங்கைக்கு கையளிக்கவுள்ளது. இலங்கை ஜனாதிபதி,அமைச்சர் டக்ளஸ் கலந்து கொண்ட நிகழ்வில் அவுஸ்திரேலிய...

ஜோசப் ஸ்டாலின் குழு விடுதலை!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோர் கேப்பாபிலவு விமான படை தளத்தின் தனிமைப்படுத்தலில் இருந்து இன்று மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு - கேப்பாப்புலவு,...

மீண்டும் கண்ணிவெடிகளை புதைத்ததா மக்?

வடக்கு மாகாணத்தில் உள்ள வவுனியா பிரதேசத்தில் மிதிவெடி அகற்றும் தனியார் நிறுவனம் ஒன்றினால் செயற்கையான முறையில் மிதிவெடி வலையங்கள் ஏற்படுத்தப்பட்டதாக குறித்த தனியார் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர்...

சீனாவிற்கு விற்பனையில் இரணைதீவு!

சீனாவிற்கு கடலட்டை பண்ணைகளை அமைக்க தாரை வார்க்கப்படவுள்ள இரணைதீவிற்கு வெளியார் செல்ல இலங்கை கடற்படை அனுமதி மறுத்துவருகின்றது. கிளிநொச்சி  பூநகரி கோட்டத்திற்குட்பட்ட  இரணைத்தீவு றோமன் கத்தோலிக்கன் தமிழ்க்...

தெற்கிற்கு இராணுவ ஆட்சி தெரிகிறதாம்?

இராணுவ ஆட்சியின்   ஊடாக  சிவில் நிர்வாகத்தை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது.   இலவச கல்விக்கு எதிராக  அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும்  என வலியுறுத்தி ஜனாதிபதி...

முன்னணி இந்திய புகைப்படவியலாளர் பலி!

  இந்தியாவில் நிலவிய கொரோனாவின் கோர முகத்தை புகைப்படங்கள் மூலமாக உலகறியச் செய்த ராய்ட்டர்ஸ் புகைப்பட நிருபர் தானிஸ் சித்திக் குண்டுவெடிப்பில் ஆப்கானில் காலமானார். புகைப்பட நிருபர்...

இலங்கைக்கு வந்தன 1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசிகள்

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட  கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான மொடர்னாவின் 1.5 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன. கட்டார் ஏயர்வேஸ் விமானம் மூலமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான...

தேர்தல் மாவட்டங்களை 40 வரை அதிகரிக்க யோசனை முன்வைப்பு!!

இலங்கையில் தொகுதிவாரி மற்றும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அடங்கிய கலப்பு முறைமையிலான தேர்தல் முறைமை இலங்கைக்கு பொருத்தமானது எனத் தெரிவித்துள்ள நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பஃவ்ரல்) அமைப்பு...

வவுனியாவில் கிராம சேவகர் மீது தாக்குதல்!!

வவுனியா தாண்டிக்குளம் பிரிவு கிராமசேவகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவம் நேற்று வியாழக்கிழமை மகாறம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்றது. வவுனியா தாண்டிக்குளம் ஏ9 வீதியின் புகையிரத தண்டவாளத்திற்கும்,...

பற்றியெரிகிறது மருதானை காவல் நிலையம்

கொழும்பு  மருதானை பொலிஸ் நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தீயணைக்கும் பணிகளில் 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் கூறியுள்ளது. தீப்பரவலுக்கான காரணம் இன்னும்...

சிங்கள மக்களின் அழிவும் நிச்சயம் – கஜேந்திரகுமார்

அடக்குமுறை என்பது தங்கள் மீதும் பிரயோகிக்கப்படும் என்பதை உணராத பட்சத்தில், சிங்கள மக்களின் அழிவும் நிச்சயம் இடம்பெறும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற...

துயர் பகிர்தல் இராசமணி இரத்தினம்

திருமதி இராசமணி இரத்தினம் தோற்றம்: 26 ஏப்ரல் 1927 - மறைவு: 15 ஜூலை 2021 யாழ். புத்தூர் நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, அவுஸ்திரேலியா...

யேர்மனி பெல்ஜியம் கொரோனா வுடன் வெள்ளமும் கோரதாண்டவம்.

நீண்ட காலத்திற்கு பின் ஐரோப்பா கண்ட பேர் அழிவை ஏற்படுத்திய வெள்ளம். இது. ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் வெள்ளம்: பலத்த மழையால் 60 க்கும் மேற்பட்டோர் இறந்தனர்...

யேர்மனி NRW Köln/ Rhein-Erftkreis/ Hagen ஆகிய இடங்களில் இடம் பெற்ற வெள்ள அனத்த நிழல்படங்கள்

  யேர்மனி NRW Köln/ Rhein-Erftkreis/ Hagen ஆகிய இடங்களில் மிக கூடிய அளவு வெள்ப்பாதிப்பு ஏற்பட்டதால் மக்களின் வாழ்வு நிலையும் மிக பாதிக்கப்பட்டுள்ளதாவும் பெருமளவில் பெருள்...

நெதர்லாந்தும், பெல்ஜியம்உள்ளிட்ட துறைமுக போக்குவரத்துக்கள் முழுமையாக மூடக்கம்

நெதர்லாந்தும், பெல்ஜியம்உள்ளிட்ட துறைமுகம், நகரப்பகுதிகள் சகலவிதமான போக்குவரத்துக்கள் முழுமையாக மூடப்பட்டு உள்ளது அங்கே மக்கள் பலர் வாழ்வு நி லையால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டும் பல பேர்...

2வது ஒருநாள் போட்டியில் வெற்றி – தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது அயர்லாந்து

தென் ஆப்பிரிக்கா அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து அணிகளுக்கு...

துயர் பகிர்தல் அரியமலர்(பேபி) நவரத்தினம்

தோற்றம்: 25 பெப்ரவரி 1935 - மறைவு: 15 ஜூலை 2021 யாழ். தெல்லிப்பளை வருத்தலைவிளானை(தேன்கிரான்); பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் கோவில் வீதியை வதிவிடமாகவும் கொண்ட அரியமலர்(பேபி) நவரத்தினம்...

கிளிநொச்சி நீதிமன்ற வளாகத்தில் உள்ள மணல் பகிரங்க ஏல விற்பனை

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மணல் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மணல் எதிர்வரும் 17ஆம்...

முடக்கத்தினுள் வங்கிகள் இயங்குமாம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பருத்தித்துறை நகர் உள்ளிட்ட மேலும் சில பகுதிகள் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர். பருத்தித்துறை 3ஆம்...

அரசியல் கைதிகளிற்கும் தடுப்பூசி?

சிறைச்சாலைகளில்   தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று நான்காவது சுற்று சிறைச்சாலைக்குள் பரவத்தொடங்கியுள்ளது....

தள்ளாடுகின்றது வடமராட்சி!

  வல்வெட்டித்துறையை தொடர்ந்து பருத்தித்துறையும் மூடப்படுகின்றது! வல்வெட்டித்துறையினை தொடர்ந்து பருத்தித்துறை பொதுச்சந்தை தொகுதியும் முடக்கப்படவுள்ளது. பருத்தித்துறை நகர மையப்பகுதியான சந்தை மேற்கு பகுதியில் இன்று ஐவருக்கு கொரோனா...

டெல்டா வைரஸ் தொற்று :யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில்!

இந்தியாவை உலுக்கிப்போட்டா டெல்டா வைரஸ் தொற்று யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் கண்டறிப்பட்டுள்ளது. கொழும்பில் அடையாளம் காணப்பட்ட கொரோனாவின் டெல்டா வைரஸ் திரிபு தற்போது வட  மாகாணத்திலும் அடையாளம்...