März 29, 2025

கிளிநொச்சி நீதிமன்ற வளாகத்தில் உள்ள மணல் பகிரங்க ஏல விற்பனை

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மணல் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மணல் எதிர்வரும் 17ஆம் திகதி பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.

குறித்த மணலை ஏல விற்பனை ஆரம்பமாவதற்கு அரை மணிநேரத்திற்கு முன்னர் பார்வையிட முடியும் எனவும் நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.