tamilan

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்கும்

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்குமென என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதனடிப்படையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் தற்போதைய விலை 1,820 அமெரிக்க டொலராகும். கடந்த வாரம்...

இலங்கையில் பரவும் மற்றொரு நோய்! மக்களே அவதானம்

இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் நாடு முழுவதும் மொத்தம் 15,161 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இவற்றில் அதிகளவானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தேசிய...

திடீரென வைத்தியசாலையில் ரிஷாட் பதியூதீன்

கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் திடீரென  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுகயீனம் காரணமாக ரிஷாட் பதியூதீன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....

மட்டக்களப்பு சிறுவர் இல்லத்தில் 23 சிறுவர்களுக்கு கொரோனா

மட்டக்களப்பு, களவஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட களுதாவலை பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் 23 சிறுவர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 33 சிறுவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை...

முகக்கவசமில்லை:ஆறு மாத சிறையாம்!

முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்வதற்கு இன்றுமுதல் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்துடன்...

மத்திக்கு சோரம் போகவேண்டாம்:சந்திரகுமார்

தமிழர் உரிமைப் போராட்டத்தின் அறுவடையான மாகாண சபை அதிகாரங்களை  காக்கும் வரலாற்றுச் சந்தர்ப்பம் வடக்கின் சுகாதாரப் பணியாளர்களின் கையில் தற்போதுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவக்...

கைதான இளைஞனின் வீட்டிற்கு சிறீதரன் பயணம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் கைதான இளைஞரது வீட்டிறகு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். புலிகளது சின்னங்களுடன், நாம் தமிழர் கட்சியின் கொடி, ஆவா...

நன்றி மறக்கும் அரசியலில் நின்று நிலைக்கும் குழிபறிப்பு – பனங்காட்டான்

1971ல் ஜே.ஆரின் மகனை மனிதாபிமான விடுதலை செய்தார் சிறிமாவோ. 2015ல் தோற்றுப்போன மகிந்தவை பாதுகாப்பாக உலங்குவானூர்தியில் ஊருக்கு அனுப்பி வைத்தார் ரணில். அடுத்தடுத்து நாடாளுமன்ற ஆசனத்தை இழந்திருந்த சம்பந்தனுக்கு...

வணணாத்திப்பால விபத்தில் எழுவர் காயம்!

  புத்தூர்- வண்ணாத்திப் பாலத்தடியில் இன்று சனிக்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். புத்தூர் வீதி ஊடாக பயணித்த பிக்கப் வாகனம்; குறுக்காக சென்ற...

யாழ்.பல்கலை ஆசிரிய சங்கமும் எதிர்ப்பு!

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில்  தற்போதைய அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தினை பாராளுமன்றத்தில் அவசரமாக நிறைவேற்றிக்கொள்ள எடுக்கப்படும் முயற்சிகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...

யாழில் மரணித்த குழந்தைக்கு கொரோனா?

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 9 மாத பெண்குழந்தையொன்று  உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனையில் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குழந்தை சுகயீனமுற்ற வேளை  சங்கானை...

வெளியே வந்ததும் தலையிடி!

பலவந்தமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டமையை  சவாலுக்கு உட்படுத்தி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்....

துயர் பகிர்தல் மாலா உருத்திரபாலன்

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வதிவிடமாகவும் கொண்ட மாலா உருத்திரபாலன் அவர்கள் 17-07-2021 சனிக்கிழமை அன்று உரும்பிராயில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம் அன்னம்மா தம்பதிகளின்...

பருத்தித்துறையில் மாயமான 70 பேர்-

பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 6 வர்த்தகர்கள் தலைமறைவாகிய நிலையில் அவர்களுடன் பணியாற்றிய 70 பேரைக் காணவில்லை என சுகாதாரத் துறையினர் தேடி...

நல்லுார் உற்சவம் – ஆலயச்சூழலில் வசிப்போருக்கு தடுப்பூசி!

நல்லூர் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பிக்கப்படவுள்ளதனால் ஆலயச்சூழலில் வாழும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர்...

ஈஸ்டர் தாக்குதல் பின்னணியில் கோத்தா புலனாய்வு

கோத்தாபாயவின் இராணுவ புலனாய்வு துறை அவரை வெல்ல வைக்க ஈஸ்டர் தாக்குதலை நடத்தியதாக சந்தேகம் வலுத்துள்ளது.இதனை கத்தோலிக்க ஆயர்கள் முன்வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு...

கொரோனா சிகிச்சைக்காக மக்கள் செலவளித்த தொகையை திருப்பி கொடுங்கள் – அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

  னைகளில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் பொது மக்களிடம் எந்தவொரு கட்டணமும் வசூலிக்கக் கூடாது என புதுச்சேரி அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அரசின் இந்த உத்தரவை மீறி...

அம்பலவாணர் சண்முகம் அவர்களின் நன்றி நவிலல்.

நன்றி நவிலல் தோற்றம்25 OCT 1928—–மறைவு17 JUN 2021 திரு அம்பலவாணர் சண்முகம்வயது 92 நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்)சிறுப்பிட்டி மேற்கு, Sri Lanka யாழ்....

துயர் பகிர்தல் Dr. சி. ராஜலிங்கம்

Dr. சி. ராஜலிங்கம் (இளைப்பாறிய தலைமை வைத்திய அதிகாரி அச்சுவேலி) தோற்றம்: 09 பெப்ரவரி 1942 - மறைவு: 16 ஜூலை 2021 அச்சுவேலி தோப்பை பிறப்பிடமாகவும்...

துயர் பகிர்தல் கனகம்மா செல்லத்துரை

திருமதி கனகம்மா செல்லத்துரை தோற்றம்: 26 மே 1926 - மறைவு: 16 ஜூலை 2021 யாழ்.நீர்வேலியை பிறப்பிடமாகவும்  கனடா ஒட்டாவாவையை(Ottawa) வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கனகம்மா...

செல்வி லதா பிறந்தநாள் வாழ்த்து 17.07.2021

யேர்மனி முன்சர் நகரில் வாழ்ந்துவரும் செல்வி லதா  17.07.2021 அகிய இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா பாமினி சகோதரன், உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளை...