Dezember 26, 2024

tamilan

முள்ளியவளையில் வர்த்தக நிலையங்களை மூடத் தீர்மானம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில்  கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும்  நோக்கில் முள்ளியவளை பிரதேச வர்த்த சங்கமும் தமது ஆழுகையின் கீழ் உள்ள வர்த்தக ...

தொண்டமானாறு கடற்பகுதியில் 50 மில்லியன் கஞ்சா மீட்பு! மூவர் கைது!!

இலங்கை கடற்படையினரால் தொண்டமானாறு கடற்பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையொன்றின்போது சுமார் 168.750 கிலோ கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்த கடத்தல் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட டிங்கி படகுடன் மூன்று...

30 காலை 4 மணி வரை நாடு முடங்குகிறது!

இலங்கை இன்று10 மணியிலிருந்து 30 காலை 4 மணி வரை நாடு முடங்குகிறது. அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெறும்.மகாநாயக்கர்களின் கோரிக்கைக்கு அமைவாக நாட்டை ஒருவாரத்துக்கு முழுமையாக முடக்குவதற்கு...

தனியே தன்னந்தனியே?

இலங்கை அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் சில, தனித்தனியாக நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தினேஸ் குணவர்த்தன தலைமையின் மக்கள் ஐக்கிய முன்னணி, விமல் வீரவன்ச தலைமையிலான...

15 வருடம் கடந்தும் நீதி இல்லை!

ஈபிடிபி ஆசீர்வாதத்துடன் தீவகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட வணபிதா ஜிம் பிறவுண் அடிகளார் குடு;ம்பத்திற்கு 15 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிலையே காணப்படுகின்றது. வுணபிதா ஜிம் பிரவுன்...

மகிந்த இனியேனும் எழும்புதல் வேண்டுமாம்?

கொழும்பு அரசியலில் மூலையில் வீசப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ மௌனம் களைய வேண்டும் என மனோ கணேசன் அழைப்புவிடுத்துள்ளார். 2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ‘பேரிடர்...

குடுமிப்பிடிச்சண்டை உச்சம்: கோத்தா வாய் திறக்கமாட்டாராம்!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இன்றைய உரை பின்போடப்பட்டுள்ளது.இலங்கை மக்களுக்கு  விசேட உரையொன்றினை அவர் நிகழ்த்தவுள்ளார் என முன்னர் தெரிவிக்கப்பட்டது, எனினும், உரையாற்றும் நேரம், நாள் தொடர்பில்...

துயர் பகிர்தல் திலகவதி தேவி பஞ்சலிங்கம்

திருமதி. திலகவதி தேவி பஞ்சலிங்கம் தோற்றம்: 25 அக்டோபர் 1938 - மறைவு: 19 ஆகஸ்ட் 2021 மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் தெற்கு, கொழும்பு வெள்ளவத்தை...

மீண்டும் 16 ஈழத் தமிழர்கள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

திருச்சி மன்னார்புரம் சிறப்பு முகாமில் 16 ஈழத் தமிழர்கள் கூட்டாக விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருச்சி மத்திய சிறையில்...

கொரோனா அறிகுறியா?: 1904 க்கு குறுந்தகவல் அனுப்புங்கள்

நாடு முழுவதும் வேகமாக அதிகரித்து வரும் கோவிட் -19 நோயாளிகளினால் மருத்துவமனைகள் நிறைந்துள்ளன. இவர்களில் பலர் ஆபத்தான டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது, இந்த நிலையில், நெருக்கடியான...

துயர் பகிர்தல் யோகேஸ்வரி கந்தலிங்கம்

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி கந்தலிங்கம் அவர்கள் 19-08-2021 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், கந்தையா கண்ணம்மா தம்பதிகளின் அன்பு புதல்வியும், வேலுப்பிள்ளை சிவக்கொழுந்து...

டெஸ்ட் கிரிக்கெட் – பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஜோ ரூட் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்!

டெஸ்ட் கிரிக்கெட் - பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஜோ ரூட் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்! லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய...

செல்வன் திபிசங்கர் பஞ்சாச்சரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 20.08.2021

சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் செல்வன் திபிசங்கர் பஞ்சாச்சரன் அவர்களின் இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா, பஞ்சாச்சரன்,அம்மா பவானி ,அக்காமார் சாமினி , சாபமந்தி அரன்யா ,பஸ்மியா , தம்பி...

கோத்தாவிடம் வரம் கேட்கிறார் சாம்?

த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சந்திப்பதற்கான ஏற்பாட்டை செய்து தருமாறு கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் கோரியுள்ளார்.முன்னதாக சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம்...

புதையல்! கிளிநொச்சியில் நால்வர் கைது!!

கிளிநொச்சி மாவட்டத்தில தர்மபுரம் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட அழகாபுரி பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று இரவு 8.15 மணியளவில்...

முறுகுகின்றனர் பங்காளிகள்!

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஆகக்குறைந்தது 3 வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறும், ஆளும் கட்சியின் பங்காளிகள் கோரிக்கை கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர். ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும்...

யாழ்.பிரதம தபாலகமும் மூடப்படுகிறது!

யாழ்ப்பாணம் பிரதான தபாலகத்தில் கடந்த சனிக்கிழமை 31 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை யாழ்ப்பாணம் பிரதான...

முனியப்பர் பக்தர் மரணம்: உபதவிசாளருக்கும் கொரோனா!

கொரோனா தொற்று இலக்காகிய இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்த தற்போது கைதடி பகுதியில் திருமணம் முடித்து வாழ்ந்து வந்த வசந்தன் (ரஜனி)...

கிளிநொச்சியிலும் அடங்கமறுக்கும் உள்ளுர் ரவுடிகள்!

கிளிநொச்சி மலையாளபுரம் தெற்கு பகுதியில் நேற்று இரவு உள்ளுர் ரவுடிகளின் அட்டகாசத்தினால் பொதுமகன் ஒருவரது வீட்டின் தளபாடங்கள் மற்றும் வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. இதேபோன்று இக்கிராமத்தில் குறிப்பிட்ட...

கண்டி ஸ்ரீதலதா பெரஹெர: பலருக்கு கொரோனா!

வடக்கு ஆலயங்களால் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ளதாக  யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி விளக்கமளித்துள்ள நிலையில் கண்டி ஸ்ரீதலதா பெரஹெர வீதித்திருவிழா நடைபெற்று வருகின்ற நிலையில், அங்கு பலருக்கு கொரோனா தொற்று உறுதி...

இரவு ஊரடங்கில் இறுதி ஊர்வலங்கள்!

இலங்கையில் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணி வரையிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு, வெளவால்களுக்கும் ஆந்தைகளுக்கும் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால் கொழும்பு...

எனது காலணியைக்கூட எடுக்க முடியாத சூழலில் வெளியேற்றப்பட்டேன் – அஷ்ரப் கனி

எனது காலணிகளை கூட அணிய முடியாத சூழ்நிலையில் நான் வெளியேற்றப்பட்டேன் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்தார்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலீபான் பயங்கரவாதிகள் நுழைந்ததும் அந்நாட்டு அதிபர்...