tamilan

கூட்டமைப்பு கடைசியிலிருந்து முதலாவது!

இலங்கையின் 9 வது பாராளுமன்றத்தின் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் Manthri.lk இன் தரப்படுத்தலில் இறுதி பத்து இடங்களை பிடித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த...

இலங்கை:பாடசாலைகளை திறப்பது பற்றி ஆலோசனை!

  இலங்கையில் கடந்த நான்கு மாதங்களிற்கு மேலாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை நான்கு கட்டங்களில் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள்...

புறுபுறுக்கும் பங்காளிகள்:மகிந்தவுடன்பேச்சு!

இலங்கையில் பொதுஜனபெரமுன பங்காளிகள் அமைச்சு பதவிகளிலிருந்து ராஜினாமா செய்யவுள்ளதான அறிவிப்பின் மத்தியில் மஹிந்த ராஜபக்சவுடன் ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் இன்று(23) கலந்துரையாடவுள்ளனர். கெரவலப்பிட்டி...

கொடிகாமத்தில் கத்திக்குத்து!! ஒருவர் மருத்துவமனையில்!!

கொடிகாமம் பகுதியில் வேன் ஒன்றில்  வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் , ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.கொடிகாமம் கரம்பகம் பகுதியை...

மஹிந்தவின் பிரத்தியேக மருத்துவ ஆலோசகர் கொரோனாவுக்குப் பலி!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரத்தியேக மருத்துவ ஆலோசகரும் உலக பிரசித்திதிபெற்ற மூலிகை  மருத்துவருமான எலியந்த வைட் கொரோன வைரஸ் தொற்றினால் இன்று புதன்கிழமை  (22) உயிரிழந்துள்ளார்.பிரதமர் மஹிந்த...

சிறை விவகாரம்!! அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்க முடியுமா? கஜேந்திரகுமார் கேள்வி

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய மற்றும் சித்திரவதைக்கு உட்படுத்திய இராஜாங்க அமைச்சர் எந்தவொரு அமைச்சுப் பதவிவையும் வகிக்காது இருப்பதையும், பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்படுவதையும் உறுதிப்படுத்தும்...

திலீபனுக்கு நினைவேந்தல் சுடர்!ஏற்றமுற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைது

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் கைது செய்யப்பட்டு யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நல்லூர் கந்தசுவாமி...

ஐ.நாவில் கோட்டாபயவின் பகிரங்க அறிவித்தல் – சிறிலங்காவிலிருந்து வெளிவரும் மற்றுமொரு தகவல்

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரை சந்தித்த போது புலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். இது மிகவும் ஆக்கபூர்வமான வெளிப்பாடாகும்...

ஊரடங்குநேரத்தில் பட்டப்பகலில் இடம்பெற்ற வாள்வெட்டு – இளைஞன் படுகாயம்

ஊரடங்கு அமுலில் உள்ளவேளை பட்டப்பகலில் நடுவீதியில் இடம்பெற்ற வாக்குவாதம் காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் படு காயமடைந்த கல்முனை இளைஞன் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...

துயர் பகிர்தல் சிவலிங்கம் சின்னப்பிள்ளை

திருமதி சிவலிங்கம் சின்னப்பிள்ளை பிறப்பு 21 JUN 1951 / இறப்பு 21 SEP 2021 யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் சின்னப்பிள்ளை அவர்கள்...

அரங்கமும் அதிர்வும் 76 மகிழ்ச்சியான காலங்கள் எப்போது திருமணத்துக்குமுன்னா – திருமணத்துக்குபின்னா

கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும்நம்மவர்கள் வாழ்க்கையில் வந்த மகிழ்ச்சியான காலங்கள் எப்போது திருமணத்துக்குமுன்னா அல்லது திருமணத்துக்குபின்னா 23.09.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8மணிக்கு அரங்கமும் அதிர்வும்...

துயர் பகிர்தல் யசோதராதேவி தியாகராஜா

திருமதி யசோதராதேவி தியாகராஜா (இளைப்பாறிய அதிபர்- மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி) தோற்றம்: 07 மே 1933 - மறைவு: 22 செப்டம்பர் 2021 யாழ். நல்லூரைப்...

இகல்யன் வன்னியூர் குருஸ் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 23.09.2021

பரிசியல் வாழ்ந்து வரும் இகல்யன் வன்னியூர் குருஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா, அமமா, தம்பிமார்,அப்பப்பா குடும்பத்தினருடனும் ,அம்மம்மா குடும்பத்தினருடனும், உற்றார், உறவுகள்,க நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார்...

ஆட்கொல்லி சுறாவா?: யானையா? கேள்வி!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் யானைகளா அல்லது ஆட்கொல்லி சுறாக்களா உள்ளதென்பதில் சர்ச்சை மூண்டுள்ளது. கோத்தபாய பெயரில் யானைகளை வைத்திருப்பதற்கான அனுமதிப்பதிரம் உள்ளதா? என எதிர்க்கட்சி பாராளுமன்ற...

கோத்தாவை தொடர்ந்து தலிபான்களும் ஜநாவில்!

இலங்கை ஜனாதிபதி கோத்தாவின் பங்கெடுப்பையடுத்து ஜநா செல்ல தலிபான்களும் ஆர்வம் கொண்டுள்ளனர். ஐக்கிய நாடுகளின் புதிய நிரந்தரப் பிரதிநிதியாக ஆப்கானிஸ்தான் சார்பில் முஹம்மது சுஹைல் ஷாஹீனை நியமித்துள்ள...

ஊசி போடவில்லை:உணவகத்தினுள் வர அனுமதியில்லை!

அமெரிக்கா சென்றுள்ள பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனேரோ (Jair Bolsonaro) தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தினால் அமெரிக்காவில் உள்ள உணவு விடுதிக்குள் உள்ளே அனுமதி மறுக்கப்பட்டதால் வீதியோர...

இலங்கை முழுவதும் படையினர் ஆட்சிக்குள்?

ஜனாதிபதியின் நியூயோர்க் பயணத்தின் மத்தியில் பொதுஜனபெரமுன பங்காளிகள் அமைச்சு பதவிகளிலிருந்து விலக தீர்மானித்துள்ளதால் அரசியல் ஸ்திரதன்மை பாதிப்படையலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் எனும் பெயரில் ...

தமிழ் கைதிகளுக்கு பாலியல் சித்திரவதை – கஜேந்திரன்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டு 540 நாள்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட 12 தமிழ் இளைஞர்களின் அந்தரங்க உறுப்புகள் மிகவும்...

தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவை நிறைவுவிழா – சார்புருக்கன்

யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவைநிறைவு விழா ஐந்து அரங்குகளில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வட, வடமத்தி, மத்திய மற்றும் தென் மாநிலங்களுக்கான விழாகள் முறையே...

ஊசி வாங்கவும் கடனாம்!

இலங்கைக்கு கொவிட் தடுப்பூசிகளைப் பெறுவதற்கு சர்வதேச கண்காணிப்பு நிதியத்திலிருந்து (ஐஎம்எஃப்) இருந்து 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சுகாதார அமைச்சர்...

இலங்கையில் மூன்றாவது டோஸ்!

இலங்கையில் மூன்றாவது தடுப்பூசியை வழங்குவதற்காக தடுப்பூசிகள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதற்காக தேவைப்படும் 14 மில்லியன் பைசர் (Pfizer) தடுப்பூசிகளை முற்பதிவு செய்துள்ளதாக...