உலகம் சுற்றும் ஒரு வயது குழந்தை, மாதம் 2 லட்சம் வருமானம்!
தற்போது சமூக வலைத்தளங்களை வைத்து பலரும் சம்பாதிக்க தொடங்கியுள்ளனர். இதன் மூலம் பிரபலமடைந்து பலர் மாதம் லட்சக்கணக்கில் வரை சம்பாதித்து கொண்டிருக்கின்றனர். சமையல், ஆரோக்கியம், சுற்றுலாப் பயணம்,...