காவியம் படைத்த கண்மணிகளுக்காக கவி கொண்டு வருகின்றோம்
மாவீரர்கள் நினைவு சுமந்த கவிதைகளுடன் கவிஞர்கள் இணைந்துகொண்டு தாயக விடிவை நேசித்து தம் உயிரை ஆகுதியாகிய வீரவேங்கைகளுக்கு கவிதைத் தொகுப்பை எஸ் எஸ் தொலைக்காட்சி உருவாக்கி மாவீரர்களுக்காக...
மாவீரர்கள் நினைவு சுமந்த கவிதைகளுடன் கவிஞர்கள் இணைந்துகொண்டு தாயக விடிவை நேசித்து தம் உயிரை ஆகுதியாகிய வீரவேங்கைகளுக்கு கவிதைத் தொகுப்பை எஸ் எஸ் தொலைக்காட்சி உருவாக்கி மாவீரர்களுக்காக...
திருமதி விஜயலட்சுமி மகேந்திரன் (இளைப்பாறிய ஆசிரியை - காரைநகர், நெல்லியடி,) தோற்றம்: 06 டிசம்பர் 1949 - மறைவு: 07 நவம்பர் 2021 யாழ். காரைநகர் தங்கோடையைப்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 65 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்று மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 3 மணி...
திருமதி இக்னேசியஸ் நாகரத்தினம் தோற்றம்: 03 நவம்பர் 1951 - மறைவு: 07 நவம்பர் 2021 யாழ். அச்சுவேலி பத்தமேனியை பிறப்பிடமாகவும், வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும், வவுனியா மதகுவைத்தகுளத்தை...
வங்கக் கடலில் இன்று (9) உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 11ஆட் திகதி அதிகாலை வட தமிழக கடலோர பகுதியில் கரையை...
சீனா அனுப்பிய SDG-SAT-1 செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு சீனாவில் உள்ள செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து செயற்கைக்கோள் லாங் மார்ச்-6 ராக்கெட்...
பொதுவாகவே மனிதர்கள் குடும்பம், வேலை என்று பறந்து கொண்டு இருக்கிறார்கள். இவற்றினாலும் வெளிக்காரணிகளினாலும் மன அழுத்தத்துக்கு ஆளாகித் தம்மையும் பிறரையும் வன்முறைக்கு உட்படுத்தி விடுகின்றார்கள். இவற்றுக்குத் தீர்வுதான்...
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு.திருமதி தியாகராசா தம்பதிகளின் செல்வப்புதல்வன் லோவிதன்தனது பிறந்த நாளை 9.11.2021 இன்று தனது இல்லத்தில்அன்பு அப்பா, அம்மா,மனைவி, மகள்...
யேர்மனி சுவெற்றா ஸ்ரீகனகதுைர்கா ஆலயகுருக்கள் ஐெயந்திநாதசர்மா அவர்களின் மகள் சிந்துாரா தனது 12,வது பிறந்தநாளை (09.11.20,2021) இன்று தனது இல்லத்தில் அப்பா அம்மா அண்ணன்மார் உற்றார் உறவுகள்...
மண்டைத்தீவு, அல்லைப்பிட்டி பகுதியில் இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த கடற்படையினருக்கான காணி சுவீகரிப்புக்கான காணி அளவீடு செய்யும் பணி , பொதுமக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், காணி...
சீரற்ற காலநிலை நீடிப்பதனால், யாழ்.மாவட்ட கடற்பகுதி கொந்தளிப்பாக காணப்படுகிறது, அதேவேளை கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாமென யாழ்.மாவட்டச் செயலர் க.மகேசன் கோரியுள்ளார். இதனிடையே...
இறந்தவர்களை நினைவு கூருவோம் எனும் அறிவித்தலை வடக்கு கிழக்கு ஆயர்கள் மீளப்பெற வேண்டும்: சமயம் கடந்து இறந்தவர்களை நினைவு கூருவோம்” எனும் அறிவித்தலை வடகிழக்கு ஆயர்கள் மீளப்...
இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவின் பிரதானியான சுரேஸ் சாலியை அம்பலப்படுத்திய அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்படமாட்டார் என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக உயர்...
தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஏனைய மாவீரர்களினை 07/11/2021 பெல்சியத்தில் எழுச்சிமிக நினைவுகூறப்பட்டத்து. 02.11.2007 அன்று கிளிநொச்சி நகர்ப் பகுதியில் சிறிலங்கா வான்படையின்...
தற்போது அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோவை கைது செய்வது தொடர்பில் எவ்வித தீர்மானமும் இல்லை என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று (08) சட்டமா அதிபர் ஊடாக உயர்...
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகான அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் மதிப்பளித்து செயற்படவேண்டும்.இல்லாவிட்டால் எமக்கு மாற்றுவழி ஒன்றை தேடிக்கொள்ளவேண்டி வரும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும்...
யேர்மனி போகும் நகரத்தில் நடைபெற்ற பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் உட்பட்ட 7 மாவீரர்களின் நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றிருந்தது. சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 கார்த்திகை 02...
இலங்கையில் பொருளாதார மையங்களுக்கு காய்கறி வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். பேலியகொட, மெனிங் சந்தைக்கான மரக்கறி வரத்து சுமார் 60 வீதத்தால் குறைந்துள்ளது. இதற்கு உர...
தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2021 இரண்டாம் நாளாக இன்று ( 07.11.2021) ஞாயிற்றுக்கிழமை லாக்கூர்நொவ் பகுதியில் இடம்பெற்றது....
இறுதி யுத்த காலப்பகுதியில் கைது செய்யப்பட்டவர்கள் தொடரந்தும் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனராவென்ற சந்தேகம் வலுத்தே வருகின்றது. மீண்டும் மீண்டும் வன்னியில் முன்னெடுக்கப்படும் புதைபொருள் அகழ்வு இதனை...
நகர நிர்வாகத்திடமிருந்து மரியாதை மோதிரத்தைப் பெற்றுக் கொண்ட திரு.குமாரசாமி ஜெயகுமாரன் அவர்கள் ஜேர்மனி டோட்முண்ட் நகரத்தில் பல ஆண்டுகளாக தமிழ்மொழி வகுப்பினையும், கலை வகுப்புகளையும் நடாத்தியதுடன் மொழிபெயர்ப்பாளராகவும்...
பேபி அணையை வலுப்படுத்த கேரளம் முட்டுக்கட்டை - உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிராக நடந்துகொள்ளும் கேரளத்திற்கு - பழ. நெடுமாறன் கண்டனம் பெரியாறு அணைப் பகுதியில் அமைந்திருக்கும் பேபி...