tamilan

அமெரிக்காவுடன் பேச்சு: தமிழரசா? கூட்டமைப்பா? சுமந்திரன் சட்டக்குழுவா? பனங்காட்டான்

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பான நிலைப்பாடுகளை, அமெரிக்கா  சென்றுள்ள மூவர் குழு செல்லும் இடங்களில் தெளிவுறுத்தும் வரையில் தனது ஆதரவு இவர்களுக்கு இருக்குமென்று தெரிவித்துள்ள தமிழ் மக்கள்...

ஐயம்பிள்ளை ஐயாவும் விபரம் கேட்கிறார்!

சிறைகளில் நீண்ட காலமாக இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகள் பற்றிய விபரங்களை தனக்கு அனுபபிவைக்குமாறு, 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் தமிழ் உறுப்பினரான ஐயம்பிள்ளை...

துயர் பகிர்தல் இராஜேஸ்வரி கந்தசாமி அவர்கள் காலமானார்

மண்ணில் 13.06.1956 விண்ணில் 13.11.2021 சிறுப்பிட்டி பூங்கொத்தை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் வெஸ்ட்ரவ்ல்டையில் வாழ்ந்து வந்தவருமான இராஜேஸ்வரி கந்தசாமி அவர்கள் 13 11 2021 மாலை 6.40...

அரசியல் ஆய்வுக்களத்துடன் சட்ட வல்லுனர் செ. ரவீந்திரன் அவுஸ்திரேலியா STS தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு

திரு.செல்வத்துரை ரவீந்திரன் சட்டத்தரணி அரசியல் ஆய்வாளர் அவுஸ்திரேலியா கலந்து கொண்டு i c c யின் சரியான இயங்குமுறை செயல்பாட்டின்விபரங்கள் ஐனாவின் நிலைப்பாடுகளும் உலகநாடுகளின் நோக்கு இலங்கை...

சுவிட்சர்லாந்தில் நடன போட்டியில் பாராட்டுக்களை பெறும் ஈழத்து இளைஞர்கள்

சுவிற்சர்லாந்தின் தேசியதொலைக்காட்சியான SRF, STANT LAND TELENT என்றபோட்டி நிகழ்வினை நாடுதழுவிய ரீதியில் நடத்தியிருந்தது. இந்தப் போட்டி நிகழ்விற்கு ஈழத் தமிழர்கள் சார்பாக சுவிஸ் நாட்டிலிருந்து Dream...

கோலி அனைத்து கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும்! பாகிஸ்தான்

இந்திய அணிக்காக பேட்டிங்கில் சாதிக்க விராட் கோலி, அனைத்து கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலக வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி சேனல்...

இலங்கை வரும் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களுக்கு முத்திரை குத்த வேண்டாம்! சிறிதரன்

இலங்கைக்கு வரும் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களுக்கு முத்திரை குத்த வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் (Sivagnanam Sritharan) தெரிவித்துள்ளார். “ஒப்பரேஷன்...

மீண்டும் மகிந்தவின் கறுப்பு கோப்பி!

இலங்கையின் 2022ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட விவதாத இடைவெளியில் தேனீர் அருந்த வந்திருந்த மகிந்த, கோத்தா, சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோரை படம் பிடித்ததொரு கமெரா...

தொடங்கியது வடக்கு ஆளுநர் ஆட்டம்!

இலங்கையின் காவல்துறைக்கு துணை குழுவொன்றை உருவாக்க முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க சமூக காவல்துறை பிரிவுகள் நிறுவப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன்...

வடக்கிற்கு வருகின்றது ஞானசாரர் குழு!

ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற இலங்கை ஜனாதிபதியின் செயலணியானது பொதுமக்களின் கருத்துக்களைப் பெற வடக்கிற்கு வருகை தரவுள்ளது. இக்குழுவிற்கு யாழ்.இந்துக்கல்லூரி முன்னாள் அதிபரான ஐயம்பிள்ளை தயானந்தராஜாவை...

சர்வதேச அழுத்தங்களுக்குகூடாகவே தமிழ் மக்களுக்குத் தீர்வு – கூட்டமைப்பு

"ஒரே நாடு ஒரே சட்டம்" கொள்கையை முன்வைத்து உருவாக்கப்படும் புதிய அரசியல் அமைப்பினூடாக தமிழ் மக்களின் உரிமைகள், அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொள்ள முடியும் என்ற எண்ணம் இல்லையென்பதையும்,...

பருத்தித்துறை:சிறுமி துஸ்பிரயோகம்-இருவர் கைது!

பருத்தித்துறையில் 15 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் தனித்து நின்ற...

ஒன்றுமேயில்லை:ராஜபக்சர்கள் வருகின்றனர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில், இன்று காலை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடந்துள்ளது. 2022 ​ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் பெசில் ராஜபக்‌ஷ, பாராளுமன்றத்தில் இன்று...

தமிழர் தாயக குடிசன வரைபை மாற்றியமைக்கும் சதித்திட்டம் – கஜேந்திரகுமார்

வடக்கு கிழக்கில் திட்டமிட்ட காணி அபகரிப்பு இடம்பெற்றுக்கொண்டுள்ள அதே வேளையில் தற்போது எல்லை மீள் நிர்ணயம் என்ற பெயரில் வடக்கு கிழக்கின் திட்டமிட்ட குடிசன வரைபை மாற்றியமைக்கும்...

மருத்துவரும் நாமும் நிகழ்வில் காந்தரூபன் பாலசுப்பிரமணியம் . STS தமிழ் தொலைக்காட்சில் 12.11.2021 இரவு 8 மணிக்கு

மருத்துவரும் நாமும் நிகழ்வில் யேர்மனி நொயிஸ் நகரில் வாழ்ந்து வரும் மருத்துவ வேதியல் மற்றும் குருதிப்பரிமாற்றத்துக்கானமருத்துவருமான காந்தரூபன் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு குருதியாற்றம் பற்றியும், மருத்துவ முறைகளை...

துயர் பகிர்தல் சிவபாக்கியம் பாலசிங்கம்

திருமதி. சிவபாக்கியம் பாலசிங்கம் தோற்றம்: 24 ஜூன் 1936 - மறைவு: 12 நவம்பர் 2021 காரைநகர்  இடைப்பிட்டியை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பாலசிங்கம் சிவபாக்கியம் ...

துயர் பகிர்தல் இராஜேந்திரம் நடராஜா

திரு இராஜேந்திரம் நடராஜா பிறப்பு 19 SEP 1951 / இறப்பு 10 NOV 2021 யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, நோர்வே Oslo ஆகிய இடங்களை...

இரண்டு வருடங்களுக்கு விதிக்கப்பட்ட தடை.

அரச செலவீனங்களை குறைப்பற்காக புதிய அரச அலுவலங்கள் அமைப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின் கீழ் 2ஆவது வரவு செலவுத்திட்டம், இன்று...

துயர் பகிர்தல் கதிரவேற்பிள்ளை சகில்ராஜ்

பிறப்பு 29 SEP 1966 // இறப்பு 10 NOV 2021 மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேற்பிள்ளை சகில்ராஜ் அவர்கள் 10-11-2021 புதன்கிழமை...

மாகாணசபை தேர்தலை நடாத்துமாறு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழுத்தம்!

இலங்கையில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ள நிலையில், நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில்...

மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பது தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் (முல்லை ஈசன் ) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் சற்றுமுன்னர் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார் இதன்போது எதிர்வரும் நவம்பர்...