März 28, 2025

மீண்டும் மகிந்தவின் கறுப்பு கோப்பி!

இலங்கையின் 2022ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட விவதாத இடைவெளியில் தேனீர் அருந்த வந்திருந்த மகிந்த, கோத்தா, சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோரை படம் பிடித்ததொரு கமெரா ஒன்று.

ஏற்கனவே மகிந்தவின் கறுப்பு கோப்பி விருந்து அரசியல் பரப்பில் பரபரப்பானது. ஆளாளுக்கு உடல் மொழிகள் சொல்லும் செய்தி  பேசுபொருளாகியுள்ளது.