tamilan

துயர் பகிர்தல் திருமதி பந்துபாலன் இராசம்மா

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பந்துபாலன் இராசம்மா அவர்கள் 14-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான...

தேனியில் திரண்ட சீமான் படை;

 முல்லைப் பெரியாறு அணையை இடிக்கும் நோக்கில் அத்துமீறி செயல்படும் கேரள அரசைக் கண்டித்தும், தடுக்கத் தவறிய மத்திய அரசையும், தமிழக அரசையும் கண்டித்து சீமான் தலைமையில் பல்லாயிரக்கணக்கான...

மீண்டும் இரசாயன உரம்: கிழிந்து தொங்கும் பேரரசர்!

இலங்கையில் சில மாவட்டங்களில் பெய்த மழையினால் விவசாயிகள் முன்பு பயன்படுத்திய கரிம உரங்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், விவசாயிகளுக்கு வழங்குவதற்காக  இருப்பில் உள்ள இரசாயன...

எஸ்-400 ஏவுகணை! இந்தியாவுக்கு விநியோகம்!

ரஷ்யா இந்தியாவிற்கு S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளது என்று ரஷ்ய செய்தி நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய இராணுவ ஒத்துழைப்பு அமைப்பின் தலைவரான டிமிட்ரி ஷுகயேவை...

அமெரிக்காவுக்குப் புறப்பட்டது சுமந்திரன் குழு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன் மற்றும் கலாநிதி நிர்மலா சந்திரஹாசன் அடங்கிய சட்ட...

ஆமியிடமுள்ள வீதிக்கு கார்பெட்!

  கட்டுவன்- மயிலிட்டி வீதியில்,   மயிலிட்டி சந்தியில் இருந்து  யாழ்ப்பாணம் விமான நிலையம் வரையான வீதி காப்பெற் வீதியாக  புனரமைப்பு செய்யும்  பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்த...

ட்ரோன் பறக்கவிட்டால் கைது!

இலங்கையின் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் அனுமதியின்றி ட்ரோன் கெமராவை இயக்கிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கொதட்டுவ...

முல்லைதீவில் காவல்துறை மரணம்!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், நேற்று (13) திடீரென உயிரிழந்துள்ளார். கேகாலை மாவட்டம், வரக்காப்பொல பகுதியைச் சேர்ந்த...

சவேந்திர சில்வா மீது தடை கோரும் பிரிட்டன் எம்.பி சாரா ஜோன்ஸ்

இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடைவிதிப்பதற்கு ஆதரவளிக்குமாறு பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் சாரா ஜோன்ஸ் அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். தொழிற்கட்சியின் சார்பில் பிரிட்டனின்...

தமிழீழத் தேசியக்கொடி நாள் November 21

தமிழீழத் தேசியக்கொடி நாள் November 21 மாவீரர் வாரத்தின் முதலாம் நாளான 21.11.1990 ம் ஆண்டில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே . பிரபாகரன் அவர்களால்...

இராஜேஸ்வரி கந்தசாமி சிறிதர் குடும்பத்தினரின் அஞ்சலி !

உயிரிலும் மேலாய் உள்ளன்பு கொண்வரே ! உரிமையாய் பழகி உள்ளத்தைக் கவர்ந்தவரே ! உதிர்த்திடும் சிரிப்பால் நெஞ்சத்தை கவர்ந்தவரே! நடந்ததை கேட்டோம் மனம் ஏற்கவில்லை! நம் வாழ்வில்...

துயர் பகிர்தல் Dr செல்லப்பா விவேகானந்தம்

 Dr செல்லப்பா விவேகானந்தம் தோற்றம்: 27 ஜூலை 1933 - மறைவு: 13 நவம்பர் 2021 யாழ் நுணாவில் கிழக்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், New Zealand ,மெல்போன்...

துயர் பகிர்தல் இராமசாமி தவராசா

திரு இராமசாமி தவராசா பிறப்பு 17 JAN 1955 / இறப்பு 13 NOV 2021 யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இணுவில் மஞ்சத்தடியை வதிவிடமாகவும்...

உறவும்கரகுடும்பச் செயல்பாட்டாளர் பொன்னுத்துரை றாடோ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து14.11.2021

  யேர்மனியில் வாழ்ந்து வரும், உறவும்கரகுடும்பச் செயல்பாட்டாளர் பொன்னுத்துரை றாடோ, அவர்களின்  இன்று தனது பிறந்தநாளை உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை...

நெதர்லாந்தில் இன்று முதல் பொது முடக்கம்!

நெதர்லாந்து இன்று (சனிக்கிழமை) முதல் முடக்க நிலைக்குள் இருக்கும் எனவும் கட்டுப்பாடுகள் மூன்று வாரங்களுக்கு நீடிக்கும் எனவும் நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று (வெள்ளிக்கிழமை)...

மன்னார் கடற்கரையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு!!

மன்னார் பிரதான பலத்திற்கு அருகாமையில் உள்ள கோந்தை பிட்டி கடல் பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.இன்றைய தினம் மீனவர்கள் மீன் பிடி...

மொட்டிலிருந்து கழலுகின்றார் திஸ்ஸ!

இலங்கையில் லங்கா சமசமாஜக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் பிரதான கூட்டணிக் கட்சியான சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும்...

பிரதேச சபை தவிசாளருக்கும் விசாரணை அழைப்பு!

கூட்டமைப்பு சார்பு  பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் அவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி கிளிநொச்சி, பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவுக்கு சமூகமளிக்குமாறு கிளிநொச்சியின் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அறிவித்தல்...

புலனாய்வை விமர்சிப்பதா?விடாது துரத்தும் கறுப்பு?

இலங்கை  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நாளை மறுதினம் முன்னிலையாகுமாறு அருட்தந்தை சிறில் காமினிக்கு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அவர் வெளியிட்டதாக கூறப்படும் கருத்து...

கிளிநொச்சியில் வேகமாகப் பரவும் கொரோனா

கிளிநொச்சியில் கொரோனா தொற்றாளர்கள் மீண்டும் அதிகரித்துள்ளனர் என கிளிநொச்சி  மாவட்ட தொற்றுநோயியல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.அந்த வகையில் நேற்றைய தினம் (12) மொத்தம் 52 பேருக்கு கொரோனா தொற்று...

சீன கழிவு உரம்:ஓய்ந்தபாடாகவில்லை!

தமது நிறுவனத்திற்கு கிடைத்த விற்பனை ஆணைக்கு அமைவான சேதனப் பசளை தொகைக்கு இலங்கை மக்கள் வழங்கி வெளியிட்ட கடன் பத்திரத்திற்கான பணத்தை செலுத்தி விட்டதாக சீனாவின் Qingdao...