Januar 12, 2025

tamilan

புத்தாண்டின் முதல் நாளிலேயே சதமடித்த பிரபல வீரர்! பறந்த பவுண்டரிகள், சிக்சர்கள்…

புத்தாண்டின் முதல் நாளில் சதம் அடித்து அசத்தியுள்ளார் நியூசிலாந்து அணி நட்சத்திர வீரர்டேவன் கான்வே. வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தற்போது...

முல்லைத்தீவு மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்து உதவிகள் வழங்கவேண்டும்-இராணுவத்தளபதி!

முல்லைத்தீவு மக்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்கி அவர்களுக்கு இயன்ற வழிகளில் உதவ வேண்டும் என பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் பசுமை விவசாயத்திற்கான நடவடிக்கை...

இலங்கைக்கான விமான சேவை ஒன்று திடீரென நிறுத்தம்

குவைத் எயார்வேஸ் விமான சேவை நிறுவனம் இலங்கைக்கான தனது சேவைகளை திடீரென நிறுத்தியுள்ளதாக தெரியவருகிறது. போதிய பயணிகள் இல்லாமை மற்றும் அதிகமான செலவு காரணமாக இந்தத் தீர்மானம்...

நண்பர்கள் வட்டம் நிகழ்வின் மூலம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன!

இன்று 2.01.2022 காலை 10 மணிக்கு சித்தாண்டி மட்டக்களப்பு வில் உள்ள இல்லத்தில் வைத்து நடாத்தப்பட்ட நண்பர்கள் வட்டம் எனும் நிகழ்வின் மூலம் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல்...

ஜனாதிபதிக்கு எதிராக கூக்குரல் எழுப்பிய வீடியோவைப் பகிர்ந்த பெண்ணிடம் விசாரணை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த போது, ஹூ சத்தமெழுப்பி கிண்டல் செய்த, வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்...

மஹிந்த ராஜபக் பிரதமர் பதவியை கைவிடேன்!

பிரதமர் பதவியிலிருந்து விலக விரும்பவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, பிரதமர் பதவியை பசில் ராஜபக்ஷவுக்கு வழங்கவுள்ளதாக...

பிரதமர் மோடிக்கு சமர்ப்பிக்கும் ஆவண வரைபு தயார் : இறுதி ஒப்புதலுக்காக அனுப்பிவைப்பு

இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் தளத்தில் கடந்த சில நாட்களாக பேசுபொருளாகியுள்ள தமிழ் பேசும் கட்சிகளின் கொழும்புச் சந்திப்புகளின் புதிய நகர்வு குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. ஊடகங்களுக்கு...

வருட ஆரம்பத்தில் மன்னார் – மடுவில் சோகம்

மன்னார் - மடு பகுதியில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மன்னார் - மதவாச்சி...

நல்லூர் ஆலயத்தில் இன்று முதல் புதிய நடைமுறை!

நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் புதிய நடைமுறை இன்று ஆலய நிர்வாக அதிகாரியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரைக் காற்சட்டை அணிந்து வரும் ஆண்கள் மற்றும் முழங்கால்...

கர்ப்ப காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்! இனிமேல் அந்த பயம் வேண்டாம்

  பொதுவாக கர்ப்பாலத்தில் பெண்களுக்கு ஒரு பய உணர்வு தானாகவே தோன்றி விடும். காரணம் ஒரு குழந்தையினை பெற்றெடுக்க சந்திக்கப் போகும சாவல்களே முக்கிய காரணம். சில...

புதினுக்கு, ஜோ பைடன் கடும் எச்சரிக்கை…

உக்ரைனை ஆக்கிரமிக்கும் விதமாக எல்லையில் ரஷியா படைகளை குவித்து வரும் விவகாரத்தில் அமெரிக்கா, ரஷியா இடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் இருநாட்டு தலைவர்கள் இடையே இந்த...

ஒமைக்ரானை வீழ்த்தும் நோய் எதிர்ப்பு பொருள்- அமெரிக்காவில் கண்டுபிடிப்பு…

ஒமைக்ரான் உள்ளிட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களை வீழ்த்த உதவும் நோய் எதிர்ப்பு பொருளை அமெரிக்க விஞ்ஞானிகள் அடையாளம் கண்டு அசத்தி உள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர்...

அன்பான இணைய வாசகர்களுக்கு2022 ம் ஆண்டின் இனிய புதுவருடவாழ்த்துக்கள்!

இதுவரை எமது தளம் சிறப்பாக ஓங்கி நிற்க எம்மோடு இணைந்து நாம் தந்த தகவல்களை பார்த்து நின்ற உங்கள் இணைவின் சிறப்பால் உலகப்பந்தில் எமது தளம் சிறப்பாக...

யாழில் இந்திய மீனவர்களுக்கு எதிராகப் போராட்டம்!!

யாழ். மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.வலி.வடக்கு மீனவர் சமாசம் மற்றும் மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10...

மகிந்தவுக்கு பரிசாகக் கிடைத்தாம் ஜெட் விமானம்!!

அண்மையில் பிரதமர் திருப்பதிக்குச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட ஜெட் விமானம் பரிசாகக் கிடைத்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கும் நிலையில், குறித்த ஜெட் விமானம் பரிசாகக் கிடைத்ததா? அல்லது திருப்பதிக்கான ஜெட்...

பெரியகுளம் சந்திக்கும் புத்தர் வருகின்றார்!

திருமலையில் பெரியகுளம் சந்தி மலையில் விகாரை அமைப்பதற்கு முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாக அப்பகுதியிலுள்ள தமிழ் மக்களிற்கு சொந்தமான கடைகள் இரண்டை அகற்றுமாறு நிலாவெளி பொலிசில் பௌத்த...

புத்தாண்டு பரிசு:பால்மா விலையேற்றம்!

நத்தார் பண்டிகைக்கு முன்னர் எரிபொருளின் விலையை உயர்த்தி நத்தார் பரிசு வழங்கிய அரசாங்கம், புத்தாண்டுக்கு முன்னர் பால் மாவின் விலையை அதிகரித்து மக்களுக்கு புத்தாண்டுப் பரிசுகளை வழங்கியுள்ளதாக...

திருகோணமலை இந்தியாவிற்கு!

  திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணையில் லங்கா இந்தியன் எண்ணெய்க் கம்பனியால் (LIOC) தற்போது நடத்தப்படும் எண்ணெய் தாங்கிகள் மேலும் 50 வருடங்களுக்கு LIOC க்கு குத்தகைக்கு...

இறக்கை கட்டி பறக்கிறது பால்மா!

  இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதிகளின் விலை இன்று(31) முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியொன்று 60 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 400...

கடன் கொடுக்க சொல்லும் சுப்பிரமணிய சுவாமி

  இலங்கைக்கு இந்தியா பத்துபில்லியன் டொலர் கடன்களை வழங்குவதன் மூலம் சீனாவிற்கு ஒரு சகா கிடைப்பதை தடுக்கலாம் என சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்...

டாவிற் மரியறொக் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 31.12.2021

யேர்மனியில் Bad Ems வாழ்ந்துவரும் திரு திருமதி யூலியஸ் மதுரா தம்பதிகளின் செல்வப் புதல்வன் டேவிற் இன்று தனது பிறந்த‌நாளை அப்பா அம்மா உற்றார் உறவுகளுடன் தனது...

யாழில் தனியார் மருத்துவமனைக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மருத்துவக் கழிவை தீயிட்ட தனியார் வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தான் பணிப்புரை விடுத்துள்ளதாக யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் (V. Manivannan) தெரிவித்துள்ளார். பரமேஸ்வரா...