Oktober 18, 2024

அன்பில் இருந்து கடவுளுக்கு 10வது நிகழ்ச்சி 21.07.2024,14.00மணிக்கு தமிழர் அரங்கத்தில் ஒளிப்பதிவு நடைபெறவுள்ளது .

அன்பில் இருந்து கடவுளுக்கு 10வது நிகழ்ச்சி 21^.07.2024 நாளையதினம் 14.00மணிக்கு டோட்முண்ட தமிழர் அரங்கத்தில் ஒளிப்பதிவு நடைபெறவுள்ளது .

இதில் கலந்து கொண்டு நீங்களும் உங்கள் மனதை திப்படுத்தும் வாழ்வில் நிலைபற்றிய அறிதல் உங்கள் மன அழுத்தத்தில் இருந்து அமைதி நேக்க இது ஒரு நல்லதரனம்

ஒருவருடத்துக்கு மேலாக நடாத்தப்படும் இந்த அற்புதமான மனத்திடப்படுத்தும் நிகழ்வு 10வது தில் உங்களை கலந்து சிறப்பிக்க அழைக்கின்றோம் இந்து நிகழ்வு எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்hட்சியிலும் ஒளிபரப்பாகும் இதற்கான ஒளிப்பதிவு எஸ் ரிஸ் கலையகம் டோட்முண்ட இதன் தயாரிப்பு தவராசசிங்கம்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert