Dezember 27, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

துயர் பகிர்தல் கதிரவேலு நவமணி

யாழ். சிறுப்பிட்டி பூங்கொத்தையை  பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு நவமணி அவர்கள் 20-02-2021 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா தங்கம் தம்பதிகளின்...

பன்முகக் கலைஞர் அலைஸ்சாண்டர சேகர் அவர்கள்,‌கலைஞர்கள் சங்கமத்துடன் 21.02.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் பன்முகக் ‌கலைஞர் அலைஸ்சாண்டர சேகர், நாடக கதாசிரியர், நடிகர் ,பொதுத்தொண்டர் என பயணிக்கும் சேகர்,‌கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம்...

நடுவானில் தீ பிடித்த விமானத்தின் இன்ஜின். அவசரமாக தரையிறக்கி 231 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானி.

அமெரிக்காவின் டென்வர் நகரில் இருந்து ஹொனலுலு நகருக்கு யுனைடெட் (United Airlines) ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் Boeing 777 ரக பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. இதில், 231...

ஜெனீவாவை அண்மிக்கும் 13வது நாள் ஈருறுளிப் பயணம்!

சென்ற 08.02.2021 திகதி அன்று Netherlands நாட்டில் Den Haag  மாநகரில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து ஆரம்பமான ஈருருளிப்பயணம் 1430km கடந்து Lausanne மாநகரை...

மீண்டும் புலாய்வு பிரிவின் சித்திரவதைகள்!

வெற்றிலைக்கேணியில் புலனாய்வாளர்களின் கடுமையான தாக்குதலால் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியை சேர்ந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றுப் பிற்பகல் வேளை வெற்றிலைக்கேணியில் உள் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த...

தென்மராட்சி கிழக்கு மக்களுக்கான அவசர அறிவித்தல் !

நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் இம்மாதம் நிறைவடையும் வரை எழுதுமட்டுவாழ் வடக்கு, தெற்கு, கரம்பகம், மிருசுவில் வடக்கு, தெற்கு, உசன், கொடிகாமம் தெற்கு, விடத்தற்பளை, கெற்பேலி ஆகிய கிராம...

கோ குரூப் நாடுகளின் முதலாவது வரைபில் திருப்தி இல்லை – கஜேந்திரகுமார்

கோ குரூப் நாடுகளால் ஐநா மனித உரிமை பேரவையிலே நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபில் திருப்தி இல்லை என கஜேந்திரகுமார்பொன்னம்பலம் தெரிவித்தள்ளார்.கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

கோதா: நானே கொன்றேன்! பனங்காட்டான்

தமது போர்க்கால தளபதியாகவிருந்த சரத் பொன்சேகாவை தூக்கில் போடுவேன் என்று எச்சரித்தவர், தமக்கு இரட்டை முகம் உண்டென்றும் - நந்திக் கடல் முகத்தை காட்டவா என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்...

இலங்கைக்கு எதிரான தீர்மானம்! வெளியானது 6 நாடுகளின் அறிவிப்பு!

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புடைமை மற்றும் மனித உரிமைகளை முன்னிறுத்துவதற்கான பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னின்று நடத்தும் பிரதான நாடுகள் உத்தேசித்திருக்கின்றன. கனடா, ஜேர்மன், வட...

மாவட்ட செயலரும் கோரிக்கை!

யாழில் மீண்டும் ஒரு முடக்க நிலையினை ஏற்படுத்தாது இருப்பதற்கு ஒத்துழைக்குமாறு யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என யாழ் மாவட்ட செயலர் கோரியுள்ளார் தற்பொழுது...

தீச்சட்டி பேரணி கிளிநொச்சியில்!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் கவன ஈர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து 20ம் திகதி 4 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் இன்று...

யாழில் வைத்தியாசலை வீதி தடை!

வெளிமாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் பேருந்துகள் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியால் உள் நுழைவது மற்றும் வெளி செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. குறித்த பேருந்துகள் நேராக புதிதாக...

மட்டக்களப்பில் காவல்துறைக்கு கொரோனா!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் உதவி  பொறுப்பதிகாரிக்கு, கொரோனா வைரஸ் தொற்று, இன்று (19) உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி அதிகாரி சுகவீனம் காரணமாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக...

மீண்டும் தளிர்விடும் காய்ந்த மரத்தின் இடுக்குகளுக்கு பலம் கொடுக்கும்

போராட்டமே வாழ்வாகிப்போன ஒரு இனத்தின் விழுதுகள் நாம். அதை தாங்கும் வேர்களும் நாமே. பட்டுப்போனாலும் சரிந்து விழவிடாமல் தாங்கி நிக்கும் வேர்களும் விழுதுகளுமாய் நாம் நிற்கின்றோம் என்பதை உணர்ந்து...

12ம் (19.02.2021) நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் Bern, Switzerland பாராளுமன்றத்தினை வந்தடைந்தது.

வாழ்வே போராட்டமாக மாறிய இனத்தின் விடுதலைக்காக எண்ணற்ற தியாகங்களை புரிந்த மாவீரர்களின் வழித்ததடத்தில் பெரு விருட்சமாக வளர்ந்து நிற்கின்றது எம் மக்களின் புரட்சி. கிளைபரப்பி புலம் பெயர்ந்து...

பழநெடுமாறனுக்கு நலன் வேண்டி நல்லூரில் வழிபாடு!

  நோயுற்றிருக்கும் பழ நெடுமாறன் நலம் வேண்டி நல்லூரில் சிறப்பு வழிபட ஏற்பாடாகியுள்ளது. 87 வயதைக் கடந்த திரு பழ நெடுமாறன் ஐயாவுக்கு சென்னையில் அரசு மருத்துவமனையில்...

இனி நடு வீதியில் தான் தமிழ் சமூகம்:சரா!

வடக்கில் முப்படைகளிற்கான காணி பிடிப்பு மும்முரமாகியுள்ளது.தமிழ் தலைவர்கள் நாடாளுமன்றில் தங்கியிருக்க  காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட   காரைநகர் நீலக்காடு பகுதியில் 62 தமிழ் குடும்பங்களுக்குச் சொந்தமான 51...

கின்னஸ் சாதனையில் இலங்கை காவல்துறை!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் பங்கெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரிடமும் ஒரே நாளில் வாக்குமூலங்களை பதிந்து சாதனை செய்துள்ளது இலங்கை காவல்துறை....

செல்வத்திடமும் வாக்குமூலம் பதிவு

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தினால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து...

யாழ் திருட்டு! வசமாக மாட்டிக்கொண்டனர் ஐவர்!

யாழ்ப்பாணம் மாநகரில் மூன்று இடங்களில் கொள்ளை மற்றும் திருட்டில் ஈடுபட்ட மூவர் உள்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர்களிடமிருந்து 8 தங்கப்...

தடுப்பூசி போட்ட செல்வம்

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேருக்கு இன்றைய தினம் (19) மன்னாரில் வைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில்...

கலையரசனிடமும் வாக்குமூலம் பெற்ற காவல்துறையினர்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணியில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனிடம், இன்று (19) திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையங்களின் பொலிஸார், 3 மணிநேர...