Januar 4, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

திருமதி ரோகினி நந்தகோபால். அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.8.2022

கனடா நாட்டில் Markham நகரத்தில் வாழ்ந்துவரும் திருமதி ரோகினி நந்தகோபால். அவர்கள்தனது பிறந்தநாள் தன்னை13.08.2020. இன்று அவர்களின் இல்லத்தில்கணவன்.பிள்ளைகள்.பேரப்பிள்ளைகள் தம்பிமார்.வ.கேதீஸ்.வ.திலகேஸ்.மற்றும் உற்றார் உறவுகளுடன்கொண்டாடும் இவ்வேளைஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல்...

கிளிநொச்சி போராட்டத்தின் கோரிக்கைகள்!

கையளிக்கப்பட்டும்,சரணடைந்தும்,கடத்தப்பட்டும்,விசாரணைக்கெனக் கூட்டிச் செல்லப்பட்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் கடந்த 2000 நாட்களாக நீதி...

ஞானசாரரை நிராகரித்த ரணில்!

கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கையை ஏற்கப் போவதில்லை...

காலிமுகத்திடல் போராட்டகளத்தினில் கடைசி நிமிடங்கள்!

சில நிமிடங்களுக்கு முன்னர், காலிமுகத்திடல் பகுதியில் தங்கியிருந்த மட்டுப்படுத்தப்பட்ட செயற்பாட்டாளர்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். 15 நிமிடங்களில் தங்களுடைய கூடாரங்களை அகற்றிவிட்டு இடத்தை காலி...

தெற்கும் திரண்ட கிளிநொச்சி போராட்டகளம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளிற்கு நீதி கோரி போராடும் உறவுகள் தமது போராட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட 2000வது நாளைய பயணத்தை முன்னிட்டு மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றை...

ஜீவந்த பீரிஸ் நீதிமன்றத்தில் சரணடைந்தார்

காலிமுகத்திடலில் தீவிரமாக பங்குபற்றிய ஜீவந்த பீரிஸ் சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார். கொழும்பு – கோட்டை நீதிமன்றத்திற்கு அவர் வருகை தந்து சரணடைந்துள்ளார்....

புலிகளற்ற இலங்கை:இந்தியாவிற்கு தலையிடி!

இந்தியாவிற்கு அல்வா வழங்க வருகை தரவுள்ள சீனக்கப்பலிற்கு முன்னதாக சீன தயாரிப்பு பாகிஸ்தானிய கப்பல் வந்தடைந்துள்ளது சீனாவில் கட்டமைக்கப்பட்ட பாகிஸ்தானின் ஏவுகணை தாங்கிய போர்க்கப்பலான தைமூர் (PNS...

யேர்மனியில் ரோலர் கோஸ்டர் விபத்து: 30க்கு மேற்பட்டோர் காயம்!

ஜேர்மனியில் உள்ள லெகோலாண்ட் தீம் பார்க்கில் ரோலர் கோஸ்டர் விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், அவர்களில் குறைந்தபட்சம் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பூங்காவின் படி, இரண்டு...

வெளிநாடொன்றில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைது!

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினரும் வெடிமருந்துகள் தொடர்பில் நிபுணத்துவம் கொண்டவருமான ஒருவர் அபுதாபியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கைது செய்யப்பட்டவர்...

தமிழர்களின் உணவை புகழ்ந்துதள்ளிய வெளிநாட்டவர்கள்.

இந்தியா – தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட்போட்டி நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு செஸ் வீரர்கள், மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர...

சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தனி ஈழமே தீர்வு – சிவாஜி

சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தனி ஈழமே தீர்வு என முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினா் எம். கே. சிவாஜிலிங்கம்  தெரிவித்துள்ளார். சென்னை ஊடக மையத்தில் நேற்று உரையாற்றும் போதே...

கோட்டா தாய்லாந்தில் தங்கியிருப்பார் – தாய்லாந்து பிரதமர்

இலங்கையின் முன்னாள் ஜானாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா தெரிவித்துள்ளார். வேறொரு நாட்டில் நிரந்தர புகலிடம் தேடும் வரையிலும்...

நெருக்கடியான காலகட்டங்களில் பங்குதாரராக இருப்போம் – ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை (10) இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் இலங்கையின் நெருக்கடியான காலகட்டங்களில்...

சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு?

சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை தொடர்ந்து சமூக ஊடகங்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் சமூக ஊடக ஒழுங்குமுறை...

ஒக்டோபர் 13:திகதிக்கு பின்னர் ரணில் ?

தூய கோத்தபாய கதிரையினை விட்டோடுவது தொடர்பில் சாத்திரம் சொன்ன சாத்தியார் ரணில் தொடர்பில் தற்போது தெரிவித்துள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. ஜூலை 12 ஆம் திகதிக்கு பின்னர்...

பிறக்கின்ற குழந்தைகளிலும் போசாக்கின்மை!

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் போசக்கின்மை கடும் பிரச்சினைகளை தோற்றுவித்துவருகின்றது. கடந்த சில மாதங்களில் சிறுவர் மருத்துவமனைக்கு வரும் குழந்தைகளில் 20 வீதமானவர்கள் இருந்ததை விட அதிக...

காலிமுகத்திடல் சென்றால் நாடு கடத்தலாம்!

காலிமுகத்திடல் போராட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில்  கருத்து வெளியிட்ட பிரித்தானிய பெண்ணான கெய்லி பிரேசருக்கு விசா வழங்குவதை நிறுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முடிவு செய்துள்ளது....

கோத்தாவின் தாய்லாந்து பயணத்தில் கேபி!

தாய்லாந்திற்கு தப்பித்து செல்லும் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய தங்கும் மாளிகை ஏற்பாட்டை கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் செய்துவழங்கியுள்ளதாக தெரியவருகின்றது. 2007ம் ஆண்டில் தாய்லாந்தின் கைது செய்யப்பட்டதாக...

செப்டெம்பர் 5ஆம் திகதி வரை பயணத்தடை நீடிப்பு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம்...

பின்கதவால் கூட்டமைப்பு போல பேச ஆலோசனை!

கூட்டமைப்பினர் வெளியே வீரமாக பேசிக்கொண்டாலும் சுமந்திரன் முதல் சாணக்கியன் வரை, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியுடன் இரவிரவாக பேசி சாதித்துக்கொள்கின்றார்கள். அதே போன்று பாராளுமன்ற உறுப்பினர்களான ரிசாட்...

திருமலை, வவுனியா, மன்னார், அம்பாறை மாநகர சபைகளாக !

திருகோணமலை, வவுனியா, மன்னார், அம்பாறை நகர சபைகள் மாநகர சபைகளாக தரம் உயர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையில் 07 மாநகர சபைகளையும், 03 நகர சபைகளையும்...

தேர்தல் காலத்தில் ஊடகங்களிற்கு வாய்ப்பூட்டு!

தேர்தல் காலத்தில் அனைத்து ஊடகங்களுக்கும் ஊடக உப-நடவடிக்கைகளை அமுல்படுத்துவது உள்ளிட்ட  தேர்தல் மற்றும் தேர்தல்களின் கட்டமைப்பில் திருத்தங்களை முன்மொழிய பாராளுமன்ற சிறப்புக் குழு அளித்துள்ள பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை அமுல்படுத்த...