Juni 30, 2024

Monat: Juni 2024

இஸ்ரேலியர்கள் மாலைதீவில் நுழையத் தடை !

தீவு நாடான மாலைதீவில் இஸ்ரேல் குடிமக்கள் நுழைய தடை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் முகமது முய்சு அறிவித்துள்ளார். பாலஸ்தீன பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில்...

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – 10 பேர் உயிரிழப்பு ; 06 பேரை காணவில்லை

நாடளாவிய ரீதியில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையினால் இரு நாட்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக உயர்வடைந்துள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 03...

தேர்தல் :இறுதி சுற்று ரணில்-மகிந்த பேச்சு!

ஜனாதிபதி தேர்தலை எப்பொழுது நடாத்துவதென்ற முனைப்பின் மத்தியில் தெற்கில் ஏற்பட்ட காலநிலை குழப்பத்தை முன்னிறுத்தி தேர்தலை பிற்போடலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இந்த வாரம் முக்கிய...

600 பலூன்களை மீண்டும் தென்கொரியாவுக்குள் அனுப்பியது வடகொரியா!

வடகொரியா ஒரே இரவில் 600 குப்பைகள் நிரப்பப்பட்ட இராட்தச பலூன்களை தென்கொரியாவுக்குள் அனுப்பியது என்று தென்கொரிய இராணுவம் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. சிகரெட் துண்டுகள் மற்றும் பிளாஸ்டிக்...

சீனாவின் விண்கலம் நிலவின் எய்ட்கன் பகுதியில் தரையிறங்கியது!

கடந்த மே 3 ஆம் திகதி சீனாவினால் அனுப்பப்பட்ட Chang'e-6 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியுள்ளது என இன்று ஞாயிற்றுக்கிழமை சீனாவின் அரச செய்தி நிறுவனமான சின்ஹுவா...

அரச சாரதிகள் போராட்டம்!

வடக்கு மாகாண அரச சாரதிகள் நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 7 ஆம்; திகதி வரை மாகாணம் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தமக்கான இடமாற்றம் வழங்கப்படாமைக்கு...

தென்னாபிரிக்காவின் 3 தசாப்த ஆதிக்க ஆட்சி முடிவுக்கு வருகிறது!!

தென்னாபிரிக்காவில் வேலையின்மை, சமத்துவமின்மை மற்றும் மின் பற்றாக்குறை ஆகியவற்றால் கோபமடைந்த வாக்காளர்கள் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசுக்கு வாக்களிப்பதைக் குறைத்ததால், தென்னாப்பிரிக்காவின் மூன்று தசாப்த கால ஆதிக்கத்தை இன்று...

கரும்புலிகள் நாள் 2024 – 05.07.2024 சுவிஸ்

கரும்புலிகள் நாள் 2024  - 05.07.2024 சுவிஸ் வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகளின் நினைவு சுமந்த எழுச்சிநிகழ்வில் ...

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்போம் – யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிரச்சாரம்

தமிழர் தேசத்தில் இன்றும் சிங்கள பௌத்தமயமாக்கல், இராணுவமயமாக்கல், ஊடாக  திட்டமிட்ட கட்டமைப்புசார் இனவழிப்புச் செயற்பாடுகளைத் தொடர்வதன் மூலம் தமிழர் தேசத்தைச் பேரினவாத சிங்கள அரசு எதிரி தேசமாகவே...

பொது நூலகம் எரிக்கப்பட்டு 43 வருடங்கள் நிறைவு

தென்கிழக்காசியாவின் பெரிய நூலகமான யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 43 வருடங்கள் நிறைவு. தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது நூலக எரிப்பு...

தமிழரசு சண்டை உச்சம்:கைதுகள் ஆரம்பம்!

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிறீதரன் ஆதரவு தரப்பிற்கும் சுமந்திரன் ஆதரவு தரப்பிற்குமிடையிலான மோதல் ஆட்களை கைது செய்யும் நிலையை அடைந்துள்ளது. உட்கட்சி மோதல் வழக்குத் தொடர்பில் தமது இலத்திரனியல்...

படுகொலை செய்யபட்ட ஊடகவியலாளர் நடேசனின் நினைவேந்தல்

படுகொலை செய்யபட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது யாழ்ப்பாணம் பிரதான வீதி, நீதிமன்ற...