Juni 26, 2024

பிரான்ஸில் விடுதலைப்புலிகளின் மூத்த புலனாய்வுத்துறை உறுப்பினர் விநாயகம் மரணம்!!

தமிழீழ விடுதலை புலிகளின் நீண்டகால போராளியும் புலனாய்வுத்துறைத் தளபதியுமாகிய விநாயகம் அண்ணர் (கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி) பிரான்ஸில் உயிரிழந்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்து அவர் இன்று (04.06.2024) உயிரிழந்துள்ளார்.

பிரான்ஸில் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி மரணம் | Former Ltte Member Dies In France

முன்னாள் போராளியின் மரணம் பிரான்ஸ்வாழ் ஈழத் தமிழ் மக்களுக்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert