Januar 12, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

முன்னாள் அமைச்சர் இலங்கை காவல்துறையின் சம்பந்தி!

வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் இலங்கை காவல்துறையின் சம்மந்தியாகின்றார்.அவரது மெய்ப்பாதுகாவலராக இருந்த இலங்கை காவல்துறையை சேர்ந்த ஒருவரை இரண்டாவது மகள் திருமணம் செய்யவுள்ளார். நாளை ஞாயிற்றுக்கிழமை இணுவிலில்...

யாழ்ப்பாண வடலியிலும் சீனாவிற்கு கண்!

இலங்கையின் துணை நகரமான போர்ட் சிற்றியில் நாட்ட யாழ்ப்பாணத்திலிருந்து பனைவடலிகள் சென்றடைந்துள்ளது. ஈபிடிபி அமைப்பின் ஆலோசகரான சகாதேவனின் ஏற்பாட்டில் பனை வடலிகள் எடுத்து செல்லப்பட்டு நாட்டப்பட்டுள்ளது. அண்மையில்...

அமெரிக்க இராணுவ தளபாட உதவிகள் உக்ரைனை வந்தடைந்தன!

ரஷ்யாவுடனான மோதலுக்கு மத்தியில் உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உறுதியளித்த இராணுவ உதவியின் முதல் தொகுதி உக்ரைனின் தலைநகர் கியிவ் வந்தடைந்ததாக அமெரிக்கா கூறுகிறது. பால்டிக் மாநிலங்களான...

ஜேர்மனி உக்ரைனுக்கு கள மருத்துவமனையை வழங்கும்! ஆயுதங்களை வழங்காது!!

உக்ரைன் விவகாரம் மேற்கு நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் ஏற்பட்டு வரும் பாதுகாப்புப் பதற்றங்கள் மத்தியில் இராணுவ உதவிகளை நிறுத்திவிட்டு உக்ரைனுக்கு ஒரு கள மருத்துவமனையை அமைப்பதற்கு உருவாக்குவதற்கு பொருட்களை அனுப்பும்...

வல்வெட்டித்துறை மீனவர்களை காணோம்!

வல்வெட்டித்துறையில் இருந்து கடற்றொழிலிற்குச் சென்ற இரு மீனவர்கள் கரை திரும்பவில்லையென கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையில் இருந்து நேற்று மாலை 3 மணியளவில் 40 குதிரை...

இலங்கையில் நாலு மணி நேர மின்வெட்டு!

இலங்கைக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்கான அமெரிக்க டொலர் கடனாக வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் நாளாந்தம் நான்கு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென எரிசக்தி...

கோத்தாவை பற்றுக:துரைரட்ணம்

பேச்சுவார்த்தைகள் ஊடாக மக்களின் கனிசமான பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடியும். அதன்காரணமாக ஜனாதிபதி விடுத்துள்ள பேச்சுவார்த்தைக்கான அழைப்பினை நம்பிக்கை கொண்டு தமிழ் தலைமைகள் பேசுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்க...

அடுத்த ஆண்டில் நாடாளுமன்றை கலைக்கிறார் கோத்தா!

இலங்கை 20ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்வரும் 2023ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி நாடாளுமன்றை கலைக்க...

ஏமனில் சவுதி கூட்டுப்படைகளின் வான் தாக்குதலில் 70க்கும் அதிகமான கைதிகள் பலி!

மத்திய கிழக்கு நாடான ஏமனில் சவுதூ தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 82க்கும் அதிகமான கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். பலர் காணாமல் போயுள்னர்....

துயர் பகிர்தல் பொன்னுச்சாமி இராசம்மா

மலர்வு 15 MAY 1937 / உதிர்வு 21 JAN 2022 யாழ். சாவகச்சேரி மீசாலை சப்பச்சிமாவடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முழங்காவில் பல்லவராயன்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி இராசம்மா...

7 கோடி பேர் பயணம்.. தமிழக போக்குவரத்துத்துறைக்கு ரூ.138 கோடி வருவாய்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் சுமார் 7 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள...

துயர் பகிர்தல் கதிரித்தம்பி செல்லத்துரை

தோற்றம்: 14 மே 1935 - மறைவு: 21 ஜனவரி 2022 யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஏழாலை கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி செல்லத்துரை அவர்கள்...

துயர் பகிர்தல் திரு இராமநாதர் நாகரெத்தினம்

தோற்றம் 12 APR 1929 / மறைவு 20 JAN 2022 யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் D8 ஐ வதிவிடமாகவும், லண்டன் Eastham...

கஸ்ரொப் றவுக்சல் தமிழாலய எதிர்வரும் 29.01.2022 சனிக்கிழமை அரையாண்டுத் தேர்வு!

அனைவருக்கும் வணக்கம்!எமது கஸ்ரொப் றவுக்சல் தமிழாலயமானது திரிபுபடுத்தப்பட்ட பாடநூல் தொடர்பாக தமிழ்க்கல்விக்கழகத்துடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவ்வமைப்பிலிருந்து வெளியேறிய நாளிலிருந்து இன்றுவரை எவ்வித தங்குதடைகளோ அன்றி மாற்றங்களோ...

பொப்பிசை சக்கரவர்த்திஅமரர் ஏ.ஈ மனோகரன் அவர்களின் (4) ஆண்டு நினைவுநாள்

என் அன்பு நண்பர் பொப் இசை சக்கரவர்த்தி அமரர் ஏ.ஈ மனோகரன் அவர்களின் இரண்டாம் ஆண்டு  நினைவுநாள். நான் இலங்கை வானொலியில் இணைவதற்கு முன் எழுபதுகளின் முற்பகுதியில் கொழும்பு...

கறுப்பு ஜனவரி நினைவேந்தல்!

தமது உயிர் அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் பிரஜைகளின் தகவல் அறியும் உரிமையை உறுதிசெய்யும் முகமாக ஊடக தொழிற்துறையில் ஈடுபடுகையில் பல்வேறு  வன்முறைகளை  எதிர்கொண்ட இந்நாட்டு ஊடகவியலாளர்களுக்கு நீதியை நிலைநாட்டக்...

உயிரோடு விளையாடும் மனித மிருகங்கள்!

இலங்கையின் தேசிய உயிரியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகத்திற்கும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன உயிரியல் திணைக்கள ஊழியர்களிற்கும் இடையிலான மோதல் காரணமாக தெகிவளை மிருககாட்சிசாலையில்உள்ளவிலங்குகளின் உயிர்களிற்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது....

கொழும்புக்கு திறக்கப்பட்டது யாழ்??

யாழ். வர்த்தக கண்காட்சியில் உள்ளூர் உற்பத்திகளை புறந்தள்ளிவிட்டார்களா என்ற கேள்வி எழுகிறது. யாழ்.வர்த்தக கண்காட்சி உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். இடங்களுக்கு அதிக விலை கொடுக்க...

உக்ரேன்-ரஷ்யா பதட்டம் அடுத்த வாரம் அமெரிக்கா பதிலளிக்கும்!!

உக்ரைன் நெருக்கடி ஐரோப்பாவில் நேட்டோ நிலைகள் குறித்த ரஷ்யாவின் கோரிக்கைகளுக்கு அடுத்த வாரம் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. சுவிஸ் ஜெனீவாவில் நடைபெற்ற உக்ரைன் தொடர்பான இரண்டாவது சுற்று...

மகனைத் தேடி வந்த மற்றொரு தாயும் உயரிழந்தார்!

வவுனியாவில் காணாமல்போன தனது மகனைத் தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக இன்று (21) மரணமடைந்துள்ளார். வவுனியா பூம்புகார் கல்மடு பகுதியை சேர்ந்த 78 வயதான கருப்பையா...

மடையர்களாக இருக்கப்போகின்றோமா?

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி மூச்சும் விட்டு இருக்கவில்லை. மூச்சு விட்டிருந்தால் தான் நாம் ஆச்சரியப்பட்டு இருக்கவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக்...

மீண்டும் இந்திய மீனவர்களிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அவற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் , காரைநகர் பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கமும் , யாழ்.மாவட்ட...