Dezember 30, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

தொடர்ந்து தாய் நாட்டுக்காக சேவையாற்றுவேன் – கோட்டாபாய

ஜனாதிபதி பதவிலிருந்து பதவி விலகிய பின்னர் தொடர்ந்தும் தாய் நாட்டுக்காக சேவையாற்றுவேன் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று வாசிக்கப்பட்ட அவரது பதவி...

ரணிலுக்கு உதவ கோரும் அமெரிக்கா!

கோட்டாபய ராஜபக்ஷவின் வெளியேற்றத்துடன், இலங்கைப் பிரஜைகள் இனி அனைத்து தரப்பினருடனும் ஒத்துழைக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஜூலி...

தினேஷ் குணவர்தன பதில் பிரதமராக?

இலங்கை நாடாளுமன்ற   சபை முதல்வர் தினேஷ் குணவர்தன பதில் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

புதிய ஜனாதிபதி தெரிவு எவ்வாறு?

கோத்தபாய ஜனாதிபதி கதிரையிலிருந்து தூக்கியெறியப்பட்ட பின்னராக புதிய ஜனாதிபதி தெரிவு எவ்வாறு அமையுமென தகவல்கள் வெளிவந்துள்ளது. அரசியலமைப்பின் 38வது சரத்தின் (1) உப சரத்துக்கு அமைய ஜனாதிபதிப்...

பிரதமர் பதவிக்கான பொதுவேட்பாளார் சஜித்?

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியல் கட்சித் தலைவர்களின் சிறப்பு கூட்டமொன்று இன்று முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமானது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற அலுவல் குழு...

ரணிலின் அதிரடி அறிவிப்புகள்: ஜனாதிபதி கொடி நீக்கம்! அதிமேதகு ஜனாதிபதி சொல் நீக்கம்!

இலங்கையில் பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் வரை இலங்கையின் துணை ஜனாதிபதியாக நான் செயற்படுவேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்றைய தினம் விசேட...

யுத்தக் குற்றங்கள்: சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சர்வதேச...

ரணில் ஜனாதிபதியானார்!

ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதையடுத்து  பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இவர் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து...

7 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி!

அரசியலமைப்பின் பிரகாரம் புதிய ஜனாதிபதியை நியமிக்கும் வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக செயற்படுவார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியை...

ரிஷி சுனக் 2வது சுற்றிலும் முன்னிலை!

இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்து வருகிறது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி...

கோட்டாவின் பதவி விலகல் கடிதம்! நடனமாடிய ஆர்ப்பாட்டக்காரர்கள்

இலங்கையில் தனது ஆட்சிக்கு எதிராக உள்நாட்டில் பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்ச, ஜனாதிபதிப் பதவிலிருந்து பதவி விலகியுள்ளார்.  செய்துள்ளார். ஜனாதிபதி...

பிறந்தநாள் வாழ்த்து சிவயோகநாதன் நதீசன் (15.07.2022)

மட்டுவிலை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவருபவருமான சிவயோகநாதன். நதீசன் இன்று தனது இல்லத்தில் அம்மாவின் வாழ்த்தோடுமனைவி சுதா, மகன்,மாமா ஐெயக்குமாரன், மாமி விஐயா, மத்துனன் சுதர்சன்,...

திரு திருமதி சிவா லதா தம்பதிகளின்28வது திருமணநாள்வாழ்த்து 25.07.2022

யேர்மனியில்வாழ்ந்துவரும் திரு திருமதி சிவா லதா தம்பதிகள் இன்று26வது திருமணநாள் தன்னைதமது இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள் இவர்களை பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்களுடன் திருமநாளை கொண்டாடும் இவர்கள் நல்லறமான...

அடைக்கலம் வழங்க வேண்டாம்!

தற்போதைய தென்னிலங்கை அரசியல் குழப்பங்களிற்கு மத்தியில் அரசியல் தீர்வு வரும் வரை தமிழ் மக்களுக்கு ஒரு இடைக்கால நிர்வாகம் உருவாகுவதற்கு வழி செய்ய வடக்கு ,கிழக்கு வலிந்து...

ஒருவாறாக வந்து சேர்ந்தது கோத்தாவின் ராஜினாமா!

தனது இராஜிநாமா கடிதத்தை உத்தியோகபூர்வமாக சபாநாயகருக்கு கோட்டாபய ராஜபக்‌ஷ அனுப்பியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்த உத்தியோகபூர்வ இராஜினாமா கடிதம் ஜனாதிபதியின் செயலாளரால்...

முடங்கியது வடமராட்சியில் தனியார் பேருந்து சேவைகள்!

கடந்த ஐந்து நாட்களாக பருத்தித்துறை சாலையிலிருந்து தனியார் பேருந்துகளுக்கு டீசல் வழங்காமையால், வடமராட்சியில் இன்று வியாழக்கிழமை (14) காலை முதல் தனியார் பேருந்து சேவை முற்றுமுழுதாக முடங்கியுள்ளது....

மீண்டும் ஊரடங்கு: கவசவாகனங்களின் நடமாட்டம் அதிகரிப்பு!

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுகின்றது. இன்று வியாழக்கிழமை (14) நண்பகல் 12 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை (15) அதிகாலை 5...

சிங்கப்பூரிலிருந்து மத்தியகிழக்கு நாட்டுக்குச் செல்லும் கோட்டா??

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், இன்று வியாழக்கிழமை (14) காலை மாலைதீவில் இருந்து சவுதி...

கோட்டாவைக் கைது செய்ய சர்வதேச பிடியாணையை வலியுறுத்தும் பிரித்தானியக் கட்சி!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்க ஐக்கிய இராச்சிய அரசாங்கம் தனது சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து செயற்படுமாறு பிரித்தானியாவின் லிபரல் டெமாக்ரட் கட்சியின்...

கோத்தா வருகிறார்:சிங்கப்பூரில் காத்திருக்கும் ஊடகங்கள்!

இலங்கை விமானப்படை விமான மூலம் தப்பித்த கோத்தா தனியார் ஜெட் விமானம் மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் ஊடாக அரேபிய நாட்டிற்கு தப்பிக்கவுள்ளார். சிங்கப்பூர் பயணிப்பதற்காக குறித்த தனியார் ஜெட்...

சிங்கப்பூருக்கு பறந்தார் கோட்டாபய: வெளியான தகவல்.

சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூருக்கு சென்றுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மாலைதீவிலிருந்து கோட்டாபய இவ்வாறு சிங்கப்பூருக்கு புறப்பட்டுள்ளார். சவூதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில்...

சிவானந்தன் ஆரங்கன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து14.07.2022

சிவானந்தன் ஆரங்கன் அவர்கள் இன்று தனது இல்லத்தில்  அப்பா, அம்மா, உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து தனது பிறந்தநாளைக் கொண்டாடும்இவர் என்றும்வாழவில்தாயும் மண்ணும்போல்தமிழும் சுவையும் போபோல்வாழ்க வாழ்க...