Dezember 26, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

விபத்து எதிரொலி:கட்டுப்பாடுகள் வருகின்றன!

யாழ் கொழம்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளும் நாளை மறுதினம் முதல் முகமாலையில் பரிசோதனைக்குட்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பேருந்துகளின் வழித்தட அனுமதி,சாரதி அனிமதிபத்திரங்களும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ...

கணனி அமைப்பில் கோளாறு! விமான நிலையத்தில் நீள் வரிசையில் பயணிகள்!

கணனி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பண்டார நாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கான குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கைகள் இயந்திரமல்லா மனிதவலு முறைமையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு...

கப்பலில் மீட்கப்பட்டவர்கள் வியற்நாமில்: 76 பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்!

சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.இவர்கள் மலேசியாவிற்கு விமானம் மூலம்...

தென்பகுதியில் இருந்தே வருகின்றது:சுரேஸ்

 கடற்படைக்கென தனியான புலனாய்வுப் பிரிவு, இராணுவத்திற்கென தனியான புலனாய்வுப் பிரிவு,பொலிஸ் புலனாய்வு பிரிவு, பயங்கரவாத தடைப் புலனாய்வு பிரிவு என பல்வேறு புலனாய்வு பிரிவினர் வடக்கு கிழக்கு...

இலங்கை கடற்படை கையை உடைத்தது!

இலங்கை கடற்படையினர் தன்னை கடுமையாகத் தாக்கி தனது கையை உடைத்ததாக தமிழக மீனவர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். தனது படகிற்குள் நுழைந்த இலங்கை கடற்படை ஏனையவர்களை...

இலங்கை இறுகிறது: ஜநா எச்சரிக்கை!

இலங்கையின் மோசமான உணவு நெருக்கடி குறித்து எச்சரித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, அவசர மனிதாபிமான உதவி தேவைப்படும் மக்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் நேற்று (08) தெரிவித்துள்ளது....

ஜெனீவா செல்ல விருப்பமில்லை:மனோ!

எனக்கு நமது பிரச்சனைகளை எடுத்து கொண்டு சென்னைக்கு சென்று, நியூயோர்க்குக்கு சென்று, ஜெனீவாவுக்கு என்று பேச விருப்பம் இல்லை. ஆனால், என்னை அந்த இடத்துக்கு தள்ளி விட...

அகில இலங்கை ஆங்கில பேச்சுப் போட்டியில அக்கரைப்பற்று அஷ்பாக் அஹ்மத் முதலிடம் பெற்றார்

அகில இலங்கை ஆங்கில பேச்சுப் போட்டியில அக்கரைப்பற்று அஷ்பாக் அஹ்மத் முதலிடம் பெற்றார் அஷ்பாக்கின் ஆங்கில உரை அவருக்கு அகில இலங்கை ரீதியில் சிறந்த பேச்சாளர் பட்டத்தை...

ஸ்ருட்காட் நகரிலுள்ள கண்காட்சியகத்தில் தமிழ் மொழி தொடர்பான விடயங்கள் நடைபெற்று வருகின்றது.

ஸ்ருட்காட் நகரிலுள்ள கண்காட்சியகத்தில் தமிழ் மொழி தொடர்பான விடயங்கள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று 09.11.22 பதன்ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலை விவகாரம் தொடர்பான ஆவணப்படம் திரையிடப்படுகிறது.(...

பிறந்தநாள் வாழ்த்து.துரையப்பா மிஞ்சயன் (09.11.2022, கனடா)

கனடாவில் வாழ்ந்து வரும் துரையப்பா மிஞ்சயன் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். அவரை அவரது அன்பு மனைவி, பாசமிகு பிள்ளைகள் .மற்றும்...

பிறந்தநாள் வாழ்த்து திரு தியாகராஜா லோவிதன் (9.11.2022)

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு.திருமதி தியாகராசா தம்பதிகளின் செல்வப்புதல்வன் லோவிதன்தனது பிறந்த நாளை 9.11.2021 இன்று தனது இல்லத்தில்அன்பு அப்பா, அம்மா,மனைவி, மகள்...

யாழில் நகரில் அனைத்து போக்குவரத்துகளும் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமானது

யாழ்.நகரப் பகுதியில் காணப்படும் போக்குவரத்து நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு அனைத்து உள்ளுர் மற்றும் வெளியூருக்கான தனியார் பயணிகள் பேருந்து சேவைகள் இன்று காலை முதல் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட...

இந்தியாவே முட்டுக்கட்டை:டக்ளஸ்!

யாழ்ப்பாணம் சர்வதே விமான நிலையத்தை இயக்குவதில் சிக்கல் என மீண்டும் டக்ளஸ் தெரிவித்துள்ளார்,  யாழ்ப்பாணம் விமான நிலையம் திறக்கப்பட்டு , மூன்று வருடங்கள் கடந்தும் அது இயங்காமல்...

பாராளுமன்றத்தின் எதிர்காலம்?

இலங்கை பாராளுமன்றம் இன்று (08)  கூடவுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து எதிர்க்கட்சி கொண்டு வந்த, சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 10.30 மணி...

போராட்டம் உறைக்கிறது!

மக்கள் வீதிக்கு இறங்கி போராடுகின்ற போதே சர்வதேசம் தனது கவனத்தை திருப்புமென்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதிகள் குழுவினர் மீள்குடியேற்றம் காணி...

மூழ்கிக்கொண்டிருந்த இலங்கை அகதிகள் கப்பலை மீட்டது சிங்கப்பூர்!

சிறுவர்கள், பெண்கள் உள்ளடங்கலாக 305 இலங்கை அகதிகள் உள்ள கப்பல் மூழ்கிக் கொண்டிப்பதாக இன்று காலையில் அக்கப்பலில் இருந்தவரொருவர் தெரிவித்த ஒலிப்பதிவு வெளியான நிலையில், அகதிகள் எனச்...

புத்தருக்கு சரி:முருகனுக்கு இல்லை!

பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் அமைக்கப்பட்டு வந்த 18 அடி உயரமான முருகன் சிலை நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வன ஜீவராசிகள் திணைக்களம் இந்த...

கஞ்சா பிடிக்க இராணுவ சோதனை சாவடியாம்!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது என்ற பெயரில் இராணுவத்தை வீதிகளில் இறக்க அரசு நகர்வுகளை ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்றிலிருந்து ராணுவத்தினரால்  முக்கியமான இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து...

பாலியல் வன்கொடுமை: நீதிமன்றில் பிணை மறுப்பு: விளையாடத் தடை!!

பாலியல் வன்கொடுமை புகாரில் கைதாகியுள்ள இலங்கை துடுப்பாட்ட வீரர் தனுஷ்கா குணதிலகா அனைத்து விதமான துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்கேற்க தடை விதித்துள்ளது அந்நாட்டு ஸ்ரீ லங்கா துடுப்பாட்ட...

36 பல்லைக்கழக மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!!

இலங்கையின் கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தைச் சேர்ந்த 36 மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் வெளியாகியுள்ளன. அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வாந்தி,...

கந்தகாடு மீண்டும் உடைப்பு! 50 பேர் தப்பியோட்டம்!

கொரோனா பெருந்தொற்றின் பின்னராக இரண்டாவது தடவையாக பொலனறுவை கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து 50 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு...

தூரசேவை நிலையத்திற்கு விடிவு காலம்!

யாழ்.நகரில் நாளை முதல் தூர சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்துகளும் புதிதாக அமைக்கப்பட்ட தூர சேவைக்கான பேருந்து நிலையத்திலிருந்து  சேவையில் ஈடுபடும் என யாழ்ப்பாணம் மாவட்ட தூர...