November 5, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

திருமதி கீதா அசோக்குமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.07.2020

    திருமதி கீதா அசோக்குமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.07.2020ஆகிய இன்று அவுஸ்ரேலியா நாட்டில் தனது பிள்ளைகள்,உறவுகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாடும் இவர்கள் „கீதாலயா“ நிறுவன அதிபரும்,இயக்குனர்...

முன்னணியை வலுப்படுத்த கோருகிறார் கஜேந்திரன்!

ஓற்றையாட்சியை ஏற்றுக் கொண்டு அதற்குள் தமிழ் மக்களின் அபிலாசைகளை முடக்குவதற்கு ஆணை கேட்கின்ற தரப்புக்களை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்.அதேவேளை தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க தடம்மாறாது...

தடை தாண்டி நவாலியில் அஞ்சலி!

நவாலி படுகொலை எனப்படும் சென் பீற்றர்ஸ்; தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் அஞ்சலி செலுத்த இலங்கை காவல்துறை தடைகளை ஏற்படுத்த முற்பட்ட போதிலும்...

முண்டு கொடுத்தவர்களிற்கு வாக்களிக்கவேண்டாம்?

நேர்மையான ஒரு தரப்பை நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்! கட்சி என்ற மாயைக்குள் சிக்கிவிடாது தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கின்ற நேர்மையான ஒரு...

போட்டுதாக்கிய மகளிரணி?

யாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம் கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளது. இன்றைய தினம் தமிழரசின் தலைமையை...

முல்லையில் கடற்படை அடாவடி!

நேற்று இரவு 11 மணியளவில் முல்லைத்தீவு சாலை பகுதியில் மீனவர்கள் கடலில் தூண்டில் போட்டு மீன்பிடித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவ்வழியாக வந்த கடற்படையினர் மீனவர்களையும் அச்சுறுத்தி அங்கிருக்கும்...

கனடாவில் வேலைவாய்ப்பு! மோசடியில் ஈடுபட்ட இந்தியர் கைது!

கனடாவில் வேலைவாய்ப்பு வழங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட இந்தியர் ஒருவர் பம்பலபிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (01) மதியம் 1.30 மணியளவில்...

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான தாக்குதல் நினைவு நாள் இன்று

யாழ்ப்பாணம், நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயம் மீதான விமானத் தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். 1995ஆம் ஆண்டு...

கொடி பிடித்த தமிழர் கோயிலும் போகின்றது?

இலங்கையில் 823/73 ம் இலக்க தொல்லியல் கட்டளைச்சட்டம் (188ம் அத்தியாயம்) 16ம் பிரிவின் கீழ் வடக்கு கிழக்கு பகுதிகளில் இருக்கும் பல சைவ சமய ஆலயங்களில் பௌத்த...

ஒரு கடிதம் எழுதினார் செல்வம்

வட மாகாணத்தில் தற்போது பாரிய அளவில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் வட மாகாண மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் குறித்த...

கற்பழிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளானவருக்கு அமைச்சர் பதவி!

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் அவரது புதிய அரசாங்கமும் பிரான்சின் உள்துறை அமைச்சகத்தை வழிநடத்த பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். 2009 ஆம் ஆண்டில் சோஃபி...

அமைச்சரவைக் கூட்டத்தில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார் ஜவரி கோஸ் நாட்டின் பிரதமர்

ஐவரி கோஸ்ட்டின் பிரதமர் அமடோ கோன் கூலிபாலி அமைச்சரவைக் கூட்டத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். 61 வயதான இவர் அக்டோபர் மாதம் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆளும் கட்சியின் வேட்பாளராக...

2வது முடக்க நிலையைச் சந்தித்துள்ளது மெல்பேர்ண்!

ஆஸ்ரேலியாவின் மெல்பேர்ண் நகரில் கொரோனா தொற்று அதிகரித்ததைத் அடுத்து அந்நகரம் இரண்டாவது தடவையாகவும் முடக்க நிலையை எதிர்கொண்டுள்ளது. மெல்போர்னில் ஐந்து மில்லியன் குடியிருப்பாளர்கள் அத்தியாவசிய காரணங்களைத் தவிர, ஆறு...

துயர் பகிர்தல் செகநாயகம்பிள்ளை மகேந்திரன்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bergisch Gladbach ஐ வதிவிடமாகவும் கொண்ட செகநாயகம்பிள்ளை மகேந்திரன் அவர்கள் 08-07-2020 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், செகநாயகம்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின்...

பல கோடி ரூபாய் சொத்து… கணவனுடன் அழகான வாழ்க்கை! சந்தேகத்தால் சிதைந்த இலங்கை பெண் குடும்பம்… வெளியான தகவல்

இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் கணவனை கொலை செய்ய கூலிப்படை ஏவிய சம்பவத்தில், அடுத்தடுத்து பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. குவைத்தில் வேலை பார்த்து வந்த யூசப்...

சங்குப்பிட்டி விபத்தில் சிக்கியவர்களில் இருவர் வேட்பாளர்கள்! வெளியான தகவல்

யாழ்ப்பாணம் பூநகரி சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கியவர்களில் இருவர் வேட்பாளர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சை குழு 03...

யாழில் 7 ஆசனங்களும் கூட்டமைப்பு வசமாகும்! சரவணபவன் நம்பிக்கை

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை 7 ஆசனங்களையும் யாழ்ப்பாணத்தில் கைப்பற்றும்.”– இவ்வாறு யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். “மரத்தில்...

தோல்வி பயத்தால் சுமந்திரனின் புதிய நாடகம்!

கூட்டமைப்பின் ஊடகப்பேச்சளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் மக்கள் ஆதரவுத்தளம் குறைந்து வருவதை அவதானித்த சுமந்திரன் அதனை சரி செய்வதற்கும் மக்கள்...

ஜனாதிபதி கோட்டாபய தொடர்பில் மனம் திறந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரி….

நாட்டுக்கு வேலை செய்யும் விடயத்தில் எவ்வித பேதமின்றி ஜனாதிபதி கோட்டாயபய ராஜபக்ஷ செயற்பட்டதாலேயே நான் அவருக்கு ஆதரவளிக்கிறேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்நறுவை...

வெலிக்கடை சிறைச்சாலைன் 315 கைதிகளிற்கும் கொரொனா இல்லை!

வெலிக்கடை சிறைச்சாலைன் கைதிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 31 கைதிகளிற்கு கொரோனா தொற்று எற்படவில்லையென்பது தெரிய வந்துள்ளது. கந்தக்காடு தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டிருந்த ஒரு...

மஹிந்த ராஜபக்ச மன்னாருக்கு விஜயம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 14ஆம் திகதி மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் நடுக்குடாவில் அமைக்கப்பட்டுள்ள காற்றலை மின் உற்பத்தி நிலையத்தை நேரில் சென்று...

திருமதி பராசக்தி பாலசுப்பிரரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 09.07.2020

இயேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் திருமதி பராசக்தி பாலசுப்பிரரமணியம் அவர்கள் இன்று பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் கணவர் பாலசுப்பிரரமணியம்,மகன் துதீஸ்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து...