Januar 19, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

லண்டன் நாட்டில் இருந்து கொண்டு உலகம் முழுதும் கோடிக்கணக்கில் மோசடி செய்த 2 தமிழர்கள் அதிர வைக்கும் பின்னணி தகவல்

லண்டன் நாட்டில் இருந்து கொண்டு உலகம் முழுதும் கோடிக்கணக்கில் மோசடி செய்த 2 தமிழர்கள் அதிர வைக்கும் பின்னணி தகவல் பிரித்தானியாவில் 2.4 மில்லியன் பவுண்டுகள் சம்பந்தப்பட்ட...

பருத்தியடைப்பு கிராமத்தைச்சேர்ந்த 25 குடும்பங்களுக்கு ஜேர்மன் மக்களால் உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.

28.05.2020 அன்று யாழ்பாணம் ஊர்காவற்துறை பிரதேசத்திற்கு உட்பட்ட பருத்தியடைப்பு கிராமத்தைச்சேர்ந்த 25 குடும்பங்களுக்கு ஜேர்மன் மக்களால் உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.

தொண்டைமானின் புதல்வனுக்கு எச்சரிக்கை விடுத்த கோட்டபாய ராஜபக்க்ஷ

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் மகனால் நடத்தப்படும் அரசியல் பிரசாரங்களை நிறுத்தச் சொல்லி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். சில புகைப்படங்களைப் பார்த்த சுகாதார அதிகாரிகள்...

40 வயதான நடிகர் பிரேம்ஜி திருமணம் குறித்தி எடுத்த அதிரடி முடிவு..!!

பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனும், இயக்குனர் மற்றும் நடிகரான வெங்கட் பிரபுவின் சகோதரர் தான் நடிகர் பிரேம்ஜி. இவர் சிறந்த பாடகர். தமிழ் சினிமாவில் ஏராளமான...

தமிழ் மக்களை அடக்கி ஒடுக்க முற்படும் கோட்டாபய அரசு?

இலங்கையின் வடபுலத்தில் கொரனா அச்சுறுத்தலை அடிப்படையாக கொண்டு தொடர்ந்தும் இராணுவ மயப்படுத்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விசனம் தெரிவித்துள்ளார்....

துயர் பகிர்தல் திருமதி பரமலிங்கம் நல்லம்மா

திருமதி பரமலிங்கம் நல்லம்மா யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமலிங்கம் நல்லம்மா அவர்கள் 29-05-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற முத்தையா, செல்லாச்சி...

கத்தியின்றி யுத்தமின்றி ஒரு இலட்சம் அமெரிக்கர்களை சீனா கொன்றுவிட்டது – டொனால்ட் ரம்ப்

உலக சுகாதார மையத்துடன் மொத்தமாக உறவை துண்டிக்கிறோம். – அமெரிக்க அதிபர் டிரம்ப்…! கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சமயத்தில் இருந்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் உலக...

வடக்கிற்கு மீண்டும் இராணுவ ஆளுநர்,

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஓய்வுபெற்ற யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்க வுள்ளார் என ஊடகத் தகவல்...

இராணுவ ஆட்சி அல்லது ஜனநாயக ஆட்சி – இரண்டு மாற்று வழிகளே உள்ளன – நாமல்

முழுமையான இராணுவ ஆட்சிக்கு செல்வது அல்லது ஜனநாயக ஆட்சிக்கு செல்வது ஆகிய இரண்டு மாற்று வழிகளே நாட்டில் எஞ்சியிருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்சவின் புதல்வரும் முன்னாள் நாடாளுமன்ற...

துயர் பகிர்தல் திருமதி தர்சிகா றேகன் ராஜ்குமார் (பிரியா)

திருமதி தர்சிகா றேகன் ராஜ்குமார் (பிரியா) தோற்றம்: 08 ஆகஸ்ட் 1995 - மறைவு: 20 மே 2020 யாழ். பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heidenheim ஐ...

வாக்குச்சீட்டு தயார்?

டாம்போ May 29, 2020  இலங்கை பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டை அச்சடிக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவினால் தேசிய அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இம்முறை பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக,...

நுவரெலியாவில் ஊரடங்கு?

மலையகம் - நுவரெலியா மாவட்டத்தில் நாளை 29ம் திகதி முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஐனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதன்படி இன்று நள்ளிரவு 12...

இறுகின்றதா இலங்கை நிலவரம்?

இலங்கையில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை 2 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரமாக உயர்ந்தால் மிகப்பெரும் ஆபத்தை நாடு சந்திக்க நேரிடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...

சுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்கள் குழப்பமடைந்துள்ளனர். நேற்றைய கூட்டமே எம்.ஏ.சுமந்திரன் தொடர்பில் குற்றஞ்சாட்டுவதாக அமைந்திருந்த நிலையில்...

சமூக ஊடகங்ளைக் கட்டுப்படுத்தும் சட்டத்தில் கையெழுத்திட்டார் டிரம்பு!

சமூக ஊடக இணையதளங்களுக்கு இருக்கும் சில சட்டப்பூர்வ பாதுகாப்புகளை நீக்க வகை செய்யும் செயலாக்க ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். பேஸ்புக், டுவிட்டர், உள்ளிட்ட நிறுவனங்கள்...

முன்னணி முக்கியஸ்தர்கள் விடுதலை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்களை தனிமைப்படுத்த கோரி யாழ்ப்பாணம் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டள்ளனர்.குறித்த வழக்கு இன்றைய தினம் நீதி மன்றில் அழைக்கப்பட்டது....

வடமாகாணசபை: கலைத்துப்பிடித்து விளையாட்டு?

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவனால் நிறுத்தப்பட்ட வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவிற்கு மீண்டும் அதே உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை புதிய ஆளுநர்...

பணச்சுருட்டல் சர்ச்சையில் முன்னணி சட்டத்தரணி!

ஆட்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட சந்தேக நபரொருவரிடமிருந்து நீதிமன்ற நிபந்தனையினை திரிபுபடுத்திய முன்னணி சட்டத்தரணி விவகாரம் யாழில் பேசுபொருளாகியுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில சட்டத்தரணிகள்...

கொரோனா உயிரிழப்புகள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து

தமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று  நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:- பிரித்தானியா இன்றைய உயிரிழப்பு: 377...

அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் இசையமைப்பாளர்கள்..!!

ஒரு படத்திற்கு கதை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு இசையும் மிகவும் முக்கியமானது. ஆம் இசைக்காக படங்கள் ஓடியது கூட நம் தமிழ் சினிமாவில் வரலாறு...

ஊழலில் சிக்கிய இரு தமிழ் உயர் அதிகாரிகள்..!! நடந்தது என்ன ?

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சந்தேகத்தில் கைதான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரை எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று...

99 பேரை தனது கட்சியிலிருந்து தூக்கி வீசினார் ரணில்!

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஊடாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்த 99 பேரை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்க அந்த...