Januar 18, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

ரஜினிகாந்த் மருத்துவமனையில்

  நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தனிமைப்படுத்தலில் இருந்த...

அதிகாரிகளிற்கு அனுமதி:மக்களிற்கு கட்டுப்பாடு?

மாவட்ட செயலகத்தில் சுனாமி நினைவேந்தலிற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த பணிக்கப்பட்டுள்ளது. சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார நடைமுறைகளை...

யாழில் பட்டபகலில் குத்திக்கொலை?

யாழ். தென்மராட்சி மீசாலை – புத்தூர் சந்திக்கு அண்மையில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இந்தக் கத்திக்குத்துச் சம்பவத்தில் 47 வயதான ஐயாத்துரை மோகனதாஸ் என்பவரே உயிரிழந்தவராவார்....

ஜனாஸா விவகாரம்:யாழிலும் போராட்டம்?

கிறிஸ்மஸ் தினமான இன்று இலங்கையில் முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை கண்டித்து யாழ் முஸ்லிம் மக்களினால் சோனகதெரு ஐந்து சந்திப் பகுதியில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில்தமிழ்த்...

இலங்கை:40ஆயிரத்தை எட்டுகிறது?

மேலும் 592 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என இலங்கை அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 588 பேர் திவுலபிட்டிய –...

STS தமிழ் தொலைக்காட்சி நிர்வாகத்தினரின் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்.

யேர்மனியில் மூன்றாவது ஆண்டாக எமது கலைஞர்களுக்காக தனித்துவத்துடன் இயங்கிவரும் STS தமிழ் தொலைக்காட்சியானது அணைத்து உறவுகளுக்கும் இனிய நத்தார் வாழ்த்தை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வு கொள்கின்றது ststamiltv.com/...

துயர் பகிர்தல் திரு. வடிவேலு தம்பிராஜா

திரு. வடிவேலு தம்பிராஜா தோற்றம்: 19 ஏப்ரல் 1927 - மறைவு: 22 டிசம்பர் 2020# யாழ். மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வடிவேலு...

மருத்துவரும் நாமும் DR விஜயதீபன் சுவிஸ் STS தமிழ் தொலைக்காட்சியில் 25.12 2020

மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வை  STS தமிழ் தொலைக்காட்சி இதில் சுவிஸ்சில் வாழ்ந்து வரும் உள நல மருத்துவர், DR விஜயதீபன் அவர்கள் கலந்து கொண்டு, கொறொனா,...

பிறந்தநாள் வாழ்த்து அருண் (25.12.2020)

அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் சித்திரா குமுடும்பத்தினரும் தங்கள் வாழ்த்தை தெரிவிக்கின்றனர்   கனடாவில் வாழ்ந்துவரும் திரு.அருண் அவர்கள்  (25.12.2020)ஆகிய இன்று தனது பிறந்த...

திருமதி லீலா ஐெயதரன் அவ‌ைர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.12.2020

  யேர்மனி டோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் திருமதி லீலா ஐெயதரன் அவர்கள் 25.12.2020இன்று தனது இல்லத்தில் கணவன் பாடகர் ஐெயதரன், மகன், மருமகள், போத்தி, உற்றார், உறவுகளுடன் நண்பரகளுடனும்...

பிறந்தநாள் வாழ்த்து மயூரன் இராசதுரை (25.12.2020)

சிறுப்பிட்டி வடக்கில் உள்ள திரு.இராசதுரை அவர்களின் மகன் மயூரன் அவர்கள் (25.12.2019)ஆகிய இன்று தனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா . அன்பு மனைவி...

இணைய வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்.

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இயேசு பிரான் பிறந்த தினமான ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் திகதியன்று நத்தார் பண்டிகைகொண்டாடுகின்றனர். இன்றைய தினம் நத்தார் பண்டிகையை கொண்டாடும்...

ஒற்றுமை வேண்டும்:இன்பம்?

  தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரிக்கை முன்வைக்கும் விடயத்தில், அனைத்து தரப்பினரும் ஒரே நிலைப்பாட்டுக்கு வர வேண்டும் என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்....

கொரோனாவை கட்டுப்படுத்த யாழிலும் ஆமி,பொலிஸ்?

யாழில்  சுயதனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில் நடமாடாதவாறு இராணுவம் மற்றும் காவல்துறையின் உதவியை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்.குடாநாட்டில் கொரோனா பரவல் முனைப்படைந்துள்ள நிலையில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளோர்...

யாழ்.பல்கலை நினைவுதூபி பக்கம் அதிகாரிகள்?

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை சந்திக்க வந்த படை அதிகாரிகள் நினைவுதூபிகளை பார்வையிட ஆர்வம் காட்டியமை பரபரப்பினை தோற்றுவித்திருந்தது. யாழ்.பல்கலைக்கழகம் விடுமுறை காரணமாக இ;ன்று மூடப்பட்டிருந்த நிலையில் கோப்பாயிலுள்ள இலங்கை...

தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவிக்கவேண்டும்

தமிழ் அரசியல் கைதிகள் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கின்ற நிலையில், அவர்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலி.மேற்கு பிரதேச சபையில் ஏகமனதாக  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது....

உதயன் மீதான வழக்கு:ஊடக அடக்குமுறையின் ஆரம்பம்!

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் கோத்தபாய அரசினால் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ள ஊடக அடக்குமுறையின் ஆரம்ப புள்ளியே உதயன் நாளிதழ் மீதான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான வழக்கு என தெரிவித்துள்ளார்...

அம்பாறையில் 40மிமி ஏவுகுண்டு (டொங்கான்) மீட்பு!

வெடிக்காத நிலையில் காணப்பட்ட  டொங்கான் என்று விடுதலைப் புலிகளால் அழைக்கப்பட்ட 40 மில்லிமீற்றர் ஏவுகுண்டு  குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தில் நேற்று (23)...

இலங்கை: 183 இனை தாண்டியது?

கொ​ரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை 183ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் ஒருவர், கொழும்பு-7ஐச் சேர்ந்த 72 வயதான பெண் ஆவார். டிசெம்பர் 20ஆம் திகதியன்று, இவர்...

வடமாகாண போக்குவரத்திலும் சுத்துமாத்து?

மாகாசணசபையில் ஊடகப்பணியாளர்களை தேடி அதிகாரிகள் அலைந்து திரிய சத்தமின்றி மோசடிகள் பல பெருமெடுப்பில் அரங்கேறிவருகின்றது. இதன் தொடர்ச்சியாக வடக்கு மாகாண மோட்டார் போக்கு வரத்து திணைக்கள உத்தியோகத்தர்...

கொரோனா :மனோ அமைதிக்கு பிரார்த்தனை?

உலகம் முழுவதிலும் நோயால் பாதிக்கப்பட்டோர் மன அமைதி பெறவும்  இறந்தவர்கள் நித்திய அமைதியைப் பெறுவதற்கும் பிரார்த்திக்குமாறு யாழ்.ஆயர் அழைப்புவிடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள நத்தார் செய்தியில் கொறேனா தொற்று...

இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது மற்றாெரு புதிய கொரோனா வைரஸ்!

இங்கிலாந்தில் பல பகுதிகளில் புதிய கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் பரவல் உலக நாடுகளை பேரதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. இந்த அதிர்ச்சியில்...