Januar 7, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

மகனுக்காக பதவியை பயன்படுத்தினாரா மஹிந்த?

நெதர்லாந்தில் இருந்து தனது மகன் விதுர தேசப்பிரியவை நாட்டுக்கு அழைத்து வர தனது பதவி நிலையை பயன்படுத்தி அரசிடம் கோரிக்கை விடுத்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை தேர்தல்கள் ஆணையாளர்...

யாழில் நடைமுறைகளை இறுக்கினார் மகேசன்

யாழ்ப்பாண மாவட்டத்தில் சமூகத்தொற்று ஏற்படாவண்ணம் சில நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டியது அவசியமாக உள்ளது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். இன்றைய...

இறந்த பெண்ணுக்கு கொரோனா தொற்றியது மர்மம்

கொழும்பில் நேற்று (5) உயிரிழந்த பெண்மணிக்கு கொரோனா வைரஸ் எவ்வாறு தொற்றியது என்பது குறித்து இதுவரை தெரியவரவில்லையென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று (6) காலை...

கூட்டமைப்புக்கு மஹிந்தருடன் கள்ள உறவு?

மஹிந்த அரசுடன் கள்ள ஒப்பந்தத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்மைப்பு தயாராகி விட்டதா? என ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்....

தேர்தல் பதாகைகள் இனி நீக்கப்படும்; மகேசன் நடவடிக்கை

யா தேர்தல் விதிமுறைகளை மீறி காட்சிப்படுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களின் தேர்தல் விளம்பர பதாகைகளை அகற்றும் நடவடிக்கை நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர்...

சிறுவனை பலியெடுத்த வீதி விபத்து!

மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள சின்னப்புல்லுமலை பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்ததுடன் 3 பேர்...

காவல்துறைக்கு கொரோனா இல்லை!

நாட்டில் கொரோனா தொற்றாளர்களாக நேற்று (05) இனங்காணப்பட்ட 20 பேரில் 15 பேர் கடற்படையினரென, இராணுவத் தளபதி; சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதனிடையே கொரோனா  தொற்றுடைய அதிகமானோர்...

காவல்துறையே களவெடுத்தது:காணாமல் போனோர் சங்கம்!

திருகோணமலையில் காணாமல் போனோர் உறவுகளின் சங்க கொட்டிலை களவாடியது காவல்துறையே  என சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. “ஊரடங்கு சட்டத்தில் ஊரே அடங்கியிருக்கும் வேளையில் அறவழியில் ஆண்டுகள் கடந்தும் போராடும்...

வவுனியாவில் குடும்ப பெண் மீது பெற்றோல் ஊற்றிய முஸ்லிம் இளைஞன்! வெளியான முக்கிய தகவல்!

வவுனியாவில் கர்ப்பிணி பெண்ணை தாக்கி குடும்ப பெண் மீது பெற்றோல் ஊற்றிய முஸ்லிம் இளைஞன் மீது வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்காளால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது...

இங்கிலாந்தில் சிக்கியிருந்த 194 மாணவர்கள் இலங்கை வந்தடைந்தனர்..!!

இங்கிலாந்தில் சிக்கியிருந்த 194 இலங்கை மாணவர்களை ஏற்றிய, இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் இன்று (6)காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட...

இலங்கையில்… மொத்த கொரோனா நோயாளிகளில் 350 பேர் கடற்படையினர்

இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த கொரோனா வைரஸ் தொற்றி நோயாளிகளில் சுமார் 350 பேர் கடற்படையினர் மற்றும் அவர்களுடன் பழகிய நபர்கள் எனவும் 10 இராணுவத்தினருக்கும் கொரோனா...

கொழும்பிலிருந்து நிர்க்கதியான 500 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு! பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன

இன்றைய தினம் கொழும்பில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள சுமார் 500 பேர் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேல்...

இலங்கை பிரதமரை சந்தித்த அமெரிக்கத் தூதுவர்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று (05) காலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கொழும்பு, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில்...

கண்டுபிடித்துவிட்டோம்! கொரோனாவிற்கு இந்த மூலிகை மருந்து போதும்: செய்தியாளர்கள் முன் குடித்து காட்டிய மடகாஸ்கர் பிரதமர்…!!

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான மூலிகை மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாக, மடகாஸ்கர் அதிபர் ஆன்ட்ரே ரெஜோலினா அறிவித்துள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக, உலகின் பல்வேறு நாடுகளில் அதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணிகள்...

6 ஆம் திகதி இரவு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 6 ஆம் திகதி இரவு 8 மணி முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

பிறந்தநாள் வாழ்த்து:அகழினியன் (06.05.2020)

அகழினியன் இன்று தனது பிறந்தநாளை அம்பா, அம்மா,  உற்றார் ,உறவினர்,கூடிவாழ்த்தி நிற்க இன்று தனது பிறந்த நாளைக்கொண்டாடுகின்றார் இவர்களுடன் இணைந்து stsstudio.com இணையமும் eelattamilan.stsstudio.com eelaoli.stsstudio.com ststamil.stsstudio.com...

பிறந்தநாள் வாழ்த்து:மகிழினி (06.05.2020)

  மகிழினி இன்று தனது பிறந்தநாளை அம்பா, அம்மா,  உற்றார் ,உறவினர்,கூடிவாழ்த்தி நிற்க இன்று தனது பிறந்த நாளைக்கொண்டாடுகின்றார் stsstudio.com இணையமும் eelattamilan.stsstudio.com eelaoli.stsstudio.com ststamil.stsstudio.com இசைக்கவிஞன்...

கொரோனா தொற்றில் சென்னை முதலிடம்! தமிழக நிலவரம்;

தமிழகத்தில் இன்று 508 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 279 தொற்றுகள் பதிவாகியுள்ளது! புதிய வழக்குகளின் வளர்ச்சியில் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின்...

கொரோனாவால் கட்டுப்பாட்டை இழந்த கொழும்பு?

கொழும்பில் கொரேனா சமூக தொற்றிகயுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே இன்று மூவர் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர். இதனிடையே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமையாற்றிய தாதியொருவருக்கும் கொரோனா...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாடுகள் மும்முரம்!

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைகளின் 11 ம் ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் எதிர்வரும் 18ம் திகதியன்று வழமை போல நடைபெறும் என ஏற்பாட்டுக்குழு இன்று அறிவித்துள்ளது. கொவிட்...

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு! சூத்திரத்திற்கு சர்வதேச காப்புரிமை கோருகிறது இஸ்ரேல்!!

கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை கண்டு பிடித்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்கசகம் நேற்று திங்கட்கிழமை விடுத்துள்ளது. நேற்று இஸ்ரேலிய உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்குச்...

வாரந்தம் 2.5 பில்லியன் டாலர் இழப்பை சந்திக்கும் அவுஸ்திரேலியா!

கொரோன பரவலை தடுப்பதற்கு ஆஸ்திரேலியாவில் நடமுறையில் இருக்கும் சமூக முடக்கநிலையால் வாரந்தோறும் 2.5 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டத்திற்கும் ஒன்றுகூடல்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள தடையால்...