November 15, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

வவுனியாவில் சுழியோடிகளின் உதவியுடன் சடலம் மீட்பு

வவுனியா பம்பைமடு பகுதியில் உள்ள நீர்த்தேக்கம் ஒன்றில் மூழ்கி காணாமல் போயிருந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் வவுனியா பம்பைமடுப் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்திற்கு மீன்பிடிப்பதற்காக...

35 மணி நேரம் இடைவிடா பரதம் ஆடி சாதனை!

  35 மாணவிகளைக் கொண்டு 35 மணி நேரம் இடைவிடாமல் பரதம் ஆடி, ஆசியச் சாதனை புத்தகத்திலும் மலேசியச் சாதனை புத்தகத்திலும் அவர் இடம் பிடித்துள்ளார் மலேசியாவைச் சேர்ந்த...

அதிகரிக்கும் தொற்று! தமிழகத்தில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு!

  தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது....

நம்பிக்கை என்று கூறவே நம்பிக்கை வருகுதில்லை! பனங்காட்டான்

அரசியல் என்றாலும் சொந்த வாழ்க்கை என்றாலும் எல்லாமே நம்பிக்கையில்தான் தங்கியுள்ளது. இந்தியாவிலும் அதன் மாநிலமான தமிழ்நாட்டிலும் எவர்தான் பதவிக்கு வந்தாலும் அவர்களை நம்பியே இருப்பை இழந்து வருபவர்கள் ஈழத்தமிழர்கள்....

இலங்கை :நேற்று 19 மரணங்கள்

68 வயதுடைய பெண் ஒருவர் வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்ததுடன் இலங்கையில் நேற்று (07) கொரோனா வைரஸ் தொற்றால் 19  மரணங்கள் பதிவாகியுள்ளதை...

நயினாதீவு நாகவிகாராதிபதிக்கும் கொரோனா?

நயினாதீவு நாகவிகாரையின விகாராதிபதியும் கொரோனா தொற்றிற்குள்ளாகியிருக்கலாமென்ற சந்தேகத்தையடுத்து இலங்கை சிங்கள பௌத்தர்களது தேசிய வெசாக் தின நிகழ்வுகள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன. இலங்கை சிங்கள பௌத்தர்களது தேசிய...

விழ விழ எழுகின்றது வடக்கு!

  இலங்கையில் வெளியான 2020 க.பொ.த உயர்தர முடிவுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் வடக்கு முன்னோக்கி மீண்டும் பயணிக்க தொடங்கியுள்ளமை தெரியவந்துள்ளது. இம்முறை முடிவுகளின் படி வடமேல் மாகாணம்...

காவல்துறையினர் மீது ஏறிய கெப் ரக வாகனம்!

அம்பாறை நகரில் நேற்று (07) இடம்பெற்ற வாகன விபத்தில் அம்பாறை காவல்நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் காவல்துறை அதிகாரியொருவர் காயமடைந்துள்ளனர்.காவல்துறை அதிகாரி தனது கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்...

இரண்டு மில்லியன் முகநூல்கள் இலங்கையில் முடக்கம்!

  சமூக ஊடகங்களை முடக்கும் இலங்கை அரசின் நடவடிக்கையின் ஒரு கட்டமாக சுமார் இரண்டு மில்லியன் முகநூல் பக்கங்களை முடக்கவுள்ளதாக இலங்கை ஊடக அமைச்சர் அறிவித்துள்ளார். ஒருபுறம்...

நலவாழ்வின் „மனம் குழு“- மனதோடு சில நொடிகள்.இன்று இரவு Zoom வழியே இணைந்து நலன்பெறுங்கள்

நலவாழ்வின் "மனம் குழு"- மனதோடு சில நொடிகள்.... வழங்கும் தொடர் உளவியல் கருத்தரங்குகள். பாகம் 5: உன் கண்ணில் நீர் வடிந்தால்! பிள்ளை மனம் படும் காயங்கள்....

அரசியல் ஆய்வுக்களதுடன் முல்லை மோகன்,ஜெனி, ராஜி, என இணைந்த களமாக STS தமிழ் தொலைக்காட்சியில் 08.05.2021 இரவு 8.00 மணிக்கு

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் இன்று முத்த ஊடகவியலாளர், ஆய்வாளர் ,மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன், அரங்கமும் அதிர்வும் பேச்சாளரும், ஆய்வாளரும், சமூகசேவகருமான திருமதி ஜென்னி. ஜெயச்சந்திரன் பிரான்ஸ்,...

தனகோபி வரதராஜா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 08.05.2021

தாயகத்தில் வாழ்ந்துவரும் தனகோபி வரதராஜா அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா அம்மா உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவ்வேளை நாமும் இணைந்துவாழ்க...

ஐெயதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 08.05.2021

யேர்மனி பிறாங்போட் நகரில் வாழ்ந்துவரும் ஐெயதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை சகோதர, சகோதரிகள் ,மருமக்கள், பெறாமக்கள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவ்வேளை...

பொத்துவில்- பொலிகண்டி பேரியக்கமும் வாழ்த்து!

தமிழகத்தில் நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இன்று பதவி ஏற்கும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக (தி.மு.க) அரசிற்கு பொத்துவில்...

வெசாக்கும் போச்சு!

தேசிய உற்சவம் நயினாதீவு நாக விகாரையில் நடாத்துவதற்கென முன்னேற்பாடுகள் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போதுள்ள கொரோனா பரவல் அதிகரித்த நிலை காரணமாக குறித்த நிகழ்வினை இடை நிறுத்துவதாக...

சாவோடு ஒரு விளையாட்டு: தெல்லிப்பழை கதை!

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் மில்லியன் கணக்கில் மோசடி செய்த கதிரியல் தொழில் நுட்பவியலாளர்களும் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனராம்.நிர்வாக நடைமுறைகளை மீறி, குறைந்த பட்ச மனிதாபிமானத்தையும் புறந்தள்ளி கதிரியல்...

காவல்படை விவகாரம்:நாலாம் மாடிக்கு அழைப்பு!

யாழ்ப்பாணம் மாநகர காவல்படையினரை விசாரணை என்ற பேரில் மிரட்டி முடக்க இலங்கை அரசு மும்முரமாகியுள்ளது. தண்டப் பணம் அறவிடும் நடைமுறையை கையாள்வதற்காக அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர காவல்...

உருமாறிய கொரோனாவுக்கும் வேலை செய்கிறது ஸ்புட்னிக் லைட்! ஒரு தடுப்பூசி போதும்!

ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி மருந்துக்கு ரஷ்ய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.   ரஷ்யாவில் பரிசோதிக்கப்பட்ட இந்த மருந்தை மற்ற தடுப்பூசிகள் போல இரண்டு டோஸ்கள் போடத்...

கொரோனா தடுப்பூசி! காப்புரிமை விலக்கை எதிர்க்கும் ஜேர்மனி

உலகம் கொரோனா வைரஸ் தொற்றின் கோரப்பிடியில் சிக்கியுள்ள தருணத்தில் உலகமெங்கும் தடுப்பூசி வினியோகம் அதிகரிக்க வேண்டும் என்றால் தடுப்பூசிக்கான காப்புரிமை தொடர்பான விதிகளை, உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார்...

முடங்கியது திருகோணமலை

திருகோணமலை மாவட்டத்தில் அதிக கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதைத் தொடர்ந்து பல கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், திருகோணமலை நகர்ப் பகுதியில் மருந்தகங்கள், அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருட்கள்...

பலத்த காற்று பப்பாசிச் செய்கை முற்றாக அழிந்தது

வவுனியா, அராபத் நகர் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் அறுவடைக்குத் தயாராக இருந்த பப்பாசிச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று (வியாழக்கிழமை) காற்றுடன் கூடிய கனமழை...

வாளைச்சேனையில் விபத்து இருவர் பலி!

வாழைச்சேனை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட மியாங்குளம் பகுதியில் வைத்தே இவ் விபத்துச் சம்பவம் நேற்றிரவு (6) 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு, வாழைச்சேனை - கொழும்பு பிரதான வீதியில்...