கப்பல் விவகாரம் இலங்கை அதிகாரிகளுடன் அவசர சந்திப்பை கோருகிறது சீனத் தூதரகம்
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் உயர் தொழில்நுட்ப சீன ஆராய்ச்சிக் கப்பலைத் திட்டமிட்டு நிறுத்துவதற்கு கொழும்பு கோரியதை அடுத்து, சீனத் தூதரகம் இலங்கையின் மூத்த அதிகாரிகளுடன் அவசரச் சந்திப்பை நாடியுள்ளது....