Januar 11, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

பனங்காட்டான் எழுதிய “பேசுவது உங்கள் வாய் கேட்பது மற்றவர் காது“

தேர்தல் காலத்தில் பரப்புரைக் கூட்டங்கள் இடம்பெறாவிட்டாலும், மாலைமரியாதை மேளதாள வாத்தியங்கள் இல்லாவிட்டாலும் அரசியல்வாதிகளின் வாய்வீச்சுக்கும், பகிரங்க சவாலுக்கும், அறிக்கைப் போருக்கும் குறைவில்லை. அடுத்த மாதத் தேர்தலில் தங்களுக்குக் கிடைக்கவுள்ள...

கோத்தா வெருட்டல் என்னிடம் செல்லாது: சி.வி?

தமிழ் மக்களை வெருட்டிப் பணிய வைக்கலாம் என்று அரசாங்கம் நினைத்தால் தயவு செய்து உங்களின் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்று ஜனாதிபதியிடமும் மற்றையவர்களிடமும் கேட்டு வைக்கின்றேன். இவ்வாறான செயல்களை...

படவாய்ப்பில்லாமல் கணவருடன் இந்த தொழில் ஆரம்பிக்கும் நடிகை ஜெனிலியா..

தமிழ் சினிமாவில் பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், வேலாயுதம், உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். அதன்பின் பாலிவுட் பக்கம் சென்று முன்னணி நடிகைகள் இடத்தை பிடித்து...

இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகளை பிரித்தானியா நீக்கியுள்ளது..

இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகளை பிரித்தானியா நீக்கியுள்ளது. அதற்கமைய, பிரித்தானிய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவலை...

சஜித் வந்தால் புதிய வீடுகள் கட்டலாம் – அவரது கையை பலப்படுத்துங்கள்

எதிர்வரும் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்றால் இந்த நாட்டிலே கௌரவமாகவும், மத நல்லிணக்கத்தோடும்,உரிமைகளோடும் வாழமுடியும் என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான...

திருமதி தமிழ்ச்செல்வி ஈசன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.07.2020

எசன் நகரில் வாழ்ந்துவரும் ஈசன் சரண்அவர்களின்மனைவி தமிழ்ச்செல்வி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை. கணவன், பிள்ளைகள், மற்றும் உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார் இவர் வாழ்வில் என்றும்...

லண்டனுக்கு ஓடி வந்த இந்திய கோடீஸ்வரர்! நாடு கடத்துவது குறித்து பிரித்தானிய அதிகாரி முக்கிய விளக்கம்

கடனுக்கு பயந்து லண்டனுக்கு ஓடி வந்த இந்திய கோடீஸ்வரர் விஜய்மல்லையா நாடு கடத்துவது குறித்து, பிரித்தானிய அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். மதுபான ஆலை, விமான நிறுவனம் என...

கோத்தா வெருட்டல் என்னிடம் செல்லாது: சி.வி?

தமிழ் மக்களை வெருட்டிப் பணிய வைக்கலாம் என்று அரசாங்கம் நினைத்தால் தயவு செய்து உங்களின் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்று ஜனாதிபதியிடமும் மற்றையவர்களிடமும் கேட்டு வைக்கின்றேன். இவ்வாறான செயல்களை...

தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளி கைது ?

ஐடிஎச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளி சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பயணித்த முச்சக்கர வண்டிச் சாரதி கந்தக்காடு தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார்....

முருகனிடம் செல்ல அடையாள அட்டை வேண்டும்?

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா நாளை (25) ஆரம்பமாகும் நிலையில் வழிபடுவதற்கு வருகை தரும் அடியவர்கள் அடையாள அட்டை கொண்டு வருவது அவசியம் என்று யாழ்ப்பாணம்...

விக்னேஸ்வரனிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளருமான சீ.வி.விக்னேஸ்வரனிடம் புலனாய்வு பிரிவினர் 2 மணிநேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் வீதியிலுள்ள...

சுகாதார பரிசோதகர்கள் போராட்டம் மும்முரமாகின்றது?

கொரோனா தொற்று கட்டுப்படுத்தல் செயற்பாடுகளில் இருந்து விலகியுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) முதல் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது. தமக்கான தொழில்சார்...

அங்கயன் குழு தலையிடியென்கிறது முன்னணி?

ஆவாக்குழுக்களை தோற்றுவித்து இளைஞர்களை சீரழிக்கும் அங்கஜன் இராமநாதனின் அடியாட்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்திற்குள் புகுந்து நள்ளிரவில் அட்டகாசம் செய்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள்...

தனிக்கல்லு வயல்வெளியும் பறிபோகின்றது?

தமிழ் தரப்புக்கள் ஒற்றை ஆசனத்திற்காக ஆளாளுக்கு முட்டி மோதிக்கொண்டிருக்க வவுனியா வடக்கு தமிழர்களின் எல்லைக்கிராமங்களின் ஒன்றான தனிக்கல்லு வயல்வெளி ஆக்கிரமிப்பை எதிர்கொண்டுள்ளது. பெரும்போக வயற்செய்கைக்காக வயல் விதைப்பதற்காக...

தப்பி சென்றரை தேடி வேட்டை!

IDHஇல் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது, தப்பிச் சென்ற நபரக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தப்பிச் சென்ற குறித்த நபர் தொடர்பில்...

தபால் மூல வாக்களிப்பில் மந்தம்?

இன்றும் நாளையும் தபால்மூல வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று (24) காலை 8.30 முதல் பிற்பகல் நான்கு மணிவரையும், நாளை (25) காலை...

கறுப்பு ஜூலையை நினைவு கூர்ந்தார் கனடா பிரதமர் -பொறுப்புக்கூறும் பொறிமுறை குறித்தும் கருத்து

ஸ்ரீலங்காவில் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன்கலவரமான கறுப்பு ஜூலையை நினைவுகூர்ந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாதிக்கப்பட்ட...

துயர் பகிர்தல் திருமதி செல்வகுமாரி சிறிதரன்

திருமதி செல்வகுமாரி சிறிதரன் தோற்றம்: 18 ஜூலை 1966 - மறைவு: 18 ஜூலை 2020 மயிலிட்டி வீரமாணிக்கதேவன் துறையைப் பிறப்பிடமாகவும ஜேர்மனி Duisburgயை வதிவிடமாகவும் கொண்ட...

30 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்படும்..! யார் யாருக்கு..? பிரித்தானியா அரசாங்கம் அறிவிப்பு

இங்கிலாந்தில் பெரும்பாலான மக்களுக்கு, சுமார் 30 மில்லியன் பேருக்கு இந்த ஆண்டு காய்ச்சல் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது என்று அரசாங்கம் கூறுகிறது. வருடாந்திர காய்ச்சல் பருவம் கொரோனா...

ஒரே இரவில் துடைத்தெறிய முடியாது: இனவெறி தொடர்பில் குமார் சங்கக்காரா

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்காரா இனவெறி தொடர்பாக தனது கருத்தை ஒன்லைன் கலந்துரையாடல் ஒன்றில் தெளிவுப்படுத்தியுள்ளார். ஒன்லைன் வீடியோ சேட் மூலம் பிரபல...

முரளிதரன் ( ஜெயா) தவேந்திரம் அவர்களின் 50 பிறந்தநாள் வாழ்த்து (24.07.2020)

சுவிஸ்சில் வாழ்ந்துவரும் முரளிதரன் ( ஜெயா) அவர்கள் இன்று தனது பிறந்த தினத்தை அன்பு அம்மா, மனைவி ,பிள்ளைகள், சகோதர,சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனிமார் மருமக்கள் பெறாமக்கள் உற்றார் உறவினர்கள்...

பிரித்தானியா துஷ்பிரயோக உதவி மையத்தை அதிர வைத்த அழைப்புகள்! ஊரடங்கின் போது நேர்ந்த துயரம்

கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட முதல் மூன்று மாதங்களில் பிரித்தானியாவில் உள்ள தேசிய உள்நாட்டு துஷ்பிரயோக உதவி மையத்திற்கு 40,000-க்கும் மேற்பட்ட அழைப்புகள் மற்றும் தொடர்புகள் செய்யப்பட்டன என...