Januar 11, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

விசாரணைக்கு முன்னிலையானார் ரிஷாட் பதியுதீன்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விசாரணை ஒன்றிற்காக வவுனியா ஈரற்பெரியகுளம் காவல் நிலையத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு முன்னிலையாகியுள்ளார். அவரை இன்றையதினம் திங்கட்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு...

புதிய துணைவேந்தர் தேர்வு எதிர்வரும் 12ஆம் திகதி?

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் தேர்வு எதிர்வரும் 12ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அண்மையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதன்படி...

மூன்றில் இரண்டு பெரும்பான்மை கனவு?

தற்போதைய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை பெற்றுக்கொள்ளலாம் என பகல் கனவு காண்பதாக,  ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் அரவிந்தகுமார் தெரிவித்தார். ஐக்கிய...

சுவிஸ் தூதுவருடன் முன்னாள் முதல்வர் சி.வி சந்திப்பு!

எந்த ஒரு காரணமும் இல்லாமல் வடக்கு மாகாணத்தில் மட்டும் இராணுவத்தினரை இறக்கியிருப்பது எதற்காக என்று அறிந்து கொள்வது முக்கியம் என்று சுவிட்சர்லாந்தின் உயர்ஸ்தானிகருக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சரும்,...

தேர்தலுக்குப்பின் சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் மீது நடவடிக்கை – மாவை

எம்.ஏ. சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோர் தொடர்பில் தேர்தலுக்குப் பின்னர் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது தேர்தல் நேரம்...

பிரான்சில் வதிவிட உரிமைப் பத்திரத்தில் வேலை செய்து வந்தவர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளும் வசதியை ஏற்படுத்த முடிகிறது.

பிரான்சில் பல ஆண்டுகளாக வதிவிட உரிமைப் பத்திரம் இன்மையால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வேலைக்கு செல்ல முடியாமல், வாழ்கையை முன்னகர்த்திச் செல்ல முடியாமல் அவதியுறுகின்றனர். இதனால் பலர் சட்டத்திற்குப்...

துயர் பகிர்தல் திரு. வினாசி இராஜரட்ணம்

  ஆவரங்கால் கராச் வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. திரு. வினாசி இராஜரட்ணம் அவர்கள் இன்று இறைபாதம் அடைந்தார். அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த...

பார்த்தவுடன் படப்பிடிப்பு தளத்தில் டேனியை கட்டிபிடித்த சரத்குமார் மகள்..

போடா போடி படத்தின் மூலம் சிம்புவிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை வரலட்சுமி. நடிகர் சரத்குமாரின் மகளா அறிமுகமாகி தற்போது குணச்சித்திர வேடங்கள், வில்லி வேடங்களில் நடித்து வருகிறார்....

துயர் பகிர்தல் திரு சுகுமாரன் சுகேந்திரன்

திரு சுகுமாரன் சுகேந்திரன் தோற்றம்: 12 நவம்பர் 1976 - மறைவு: 23 ஜூலை 2020 யாழ். மல்லாகம் கோட்டைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுகுமாரன் சுகேந்திரன்...

மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்காமல் தீர்வு கேட்கும் தமிழர்கள்! பசில் ராஜபக்ச குற்றச்சாட்டு

தமிழ் மக்கள் எங்களுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்காமல் அரசியல் தீர்வை கேட்கின்றனர். அரசியலமைப்பு திருத்தத்தை கோருகின்றனர் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில்...

துயர் பகிர்தல் திரு காசித்தம்பி நவரத்தினம்(காசி நவரத்தினம்)

திரு காசித்தம்பி நவரத்தினம்(காசி நவரத்தினம்) மறைவு: 25 ஜூலை 2020 யாழ்.ஆவரங்காலை பிறப்பிடமாகவும்,ஆவரங்கால்யை வசிப்பாடமாகவும்,தற்போது கொழும்பு கிருலப்பனையை தறகாலிக வசிப்பிடமாகவும் கொண்டகாசித்தம்பி நவரத்தினம் (காசிநவரத்தினம்) அவர்கள் 26-07-2020ம்...

பேராபத்தில் இருந்து தடுத்து நிறுத்திய சீமானின் நாம் தமிழர் கட்சி! சத்தமில்லாமல் சாதித்தற்கு குவியும் பாரட்டு

வேடந்தாங்கள் பறவைகள் சரணாலயத்திற்கு ஏற்படவிருந்த பேராபத்தை சட்ட போராட்டத்தின் மூலம் நாம் தமிழர் கட்சி தடுத்து நிறுத்தியுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி...

மீறினால் சுட்டுத் தள்ளுங்கள்: ஸ்ரீலங்கா பொலிஸாருக்கு விசேட உத்தரவு!

வாக்குப் பெட்டிகளை கொள்ளையிட முயற்சிக்கும் எவரையும் சுடுங்களென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்....

சாள்ஸ் நிர்மலநாதனின் திருவிளையாடல் தொடர்பான நேரடி ஸ்கான் றிப்போட்!!

  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தொடர்பாக அதிர்ச்சிகர தகவல்கள் ஊடகங்களில் நாளாந்தம் வெளிவந்தவண்ணம் உள்ளன அந்தவகையில் சாள்ஸ் நிர்மலநாதன் தொடர்பான நேரடி ஸ்கான்...

சிராணி விஐயகுமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து  27.07.2020

யேர்மனி காஸ்ரொப்  நகரில் வாழ்ந்து வரும் சிராணி விஐயகுமார்  அவர்கள்27.07.2020 இன்று  தனது பிறந்தாளை அப்பா, அம்மா, ர் சகோதரர் களுடனும், உற்றார், உறவினர்களுடனும் , நண்பர்களுடனும் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்...

முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் திருமலையில்?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் திருகோணமலையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிலையில் விஞ்ஞாபனத்தின் மூலப்பிரதி கட்சியின் பொதுச் செயலாளர்...

தமிழ் ஆசிரிய சங்கம்:தேர்தல் கடமையில் இல்லை!

பொதுத்தேர்தலில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கூட்டமைப்பினை ஆதரித்துள்ள நிலையில் அதன் செயலாளர் சரா.புவனேஸ்வரத்தின் மோசடிகள் விசாரணைக்கு வரவுள்ளது. இதனிடையே தமிழர் ஆசிரிய சங்க பிரமுகர்களை தேர்தல்...

சீறிதரனின் கோட்டைக்குள் கொடும்பாவி?

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது கோட்டை என்று அடிக்கடி உச்சரிக்கும் வட்டக்கட்சியில் இளைஞர்கள் பலர் இணைந்து அவரின் கொடும்பாவியை எரித்து கோசம் எழுப்பியதால் அதிர்ச்சியில்...

வெளிவந்தது கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்!

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (26) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. வவுனியா நகர சபை மண்டபத்தில் நடந்த நிகழ்வில் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. கூட்டணியின் தலைவர்...

மன்னாரில் மத ரீதியில் பிரச்சாரம்?

மதரீதியில் தமது மதம் சார்ந்தவர்களை வெல்ல வைக்க மன்னாரில் முக்கிய தரப்புக்கள் காய் நகர்த்தலை முன்னெடுத்துள்ளன. இந்நிலையில் மதரீதியில் வன்முறைகளை மன்னார் மாவட்டத்தில் தூண்டக்கூடிய வகையிலான வெறுப்பு...

சுமாவிற்கு பத்திலிருந்து 20 ஆக அதிகரிப்பு?

சுமந்திரன் முன்பு 10 Field Bikes சகிதம் வலம் வந்தவர் இப்போது 20 Bikes இல் விஷேட அதிரடிப்படை காவல் வழங்க அவர்களுக்கு நடுவில் திரிகின்றார். இதில்...