Januar 11, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

துயர் பகிர்தல் பொன்னையா குமாரசா அவர்கள் 18.12.2023

பொன்னையா குமாரசாமி அவர்கள் 18.12.2023 இயற்கை எய்தியுள்ளார்,இவர் கல்வியங்காடை பிறப்பிடமாகக்கொண்டவரும், திருநெல்வேயில் தங்கபொன்னை மணம்முடித்து வாழ்ந்து வந்தவரும் பின் கொலண்ட் நாட்டில் வசிந்து வந்தவருமான பொன்னையா குமாரசாமி...

யாழில். அச்சுவேலியிலையே அதிக மழை

யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் அச்சுவேலி பகுதியிலையே அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.  அச்சுவேலியில் 45.3 மில்லி...

இலங்கையில் பிறப்பு வீதம் வீழ்ச்சி!

இலங்கையில்  கடந்த 10 வருடங்களில் பிறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 25 வீதத்தால் குறைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள பிறப்புப் பதிவேட்டின் மூலம் தெரியவருகிறது. குறித்த அறிக்கையின்படி,...

மன்னாருக்கும் எச்சரிக்கை!

தொடர்ச்சியான மழை காரணமாக அருவி ஆறு (மல்வத்து ஓயா) பெருக்கெடுக்க இருப்பதனால் சிறிய வெள்ள அனர்த்த சைகை  நீர் பாசன திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய...

2 ஆயிரத்து 117 பேர் :முல்லையில் வெள்ளப்பாதிப்பு!

முல்லைத்தீவில், கன மழை காரணமாக, 695 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில், தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக, மாவட்டத்தில்...

வான்பாய ஆரம்பித்தது மன்னார் கட்டுக்கரைக் குளம்

மன்னாரில் நேற்றைய தினம் மதியம் முதல் இன்று அதிகாலை வரை பெய்த கடும் மழை காரணமாக கட்டுக்கரை குளம் வான் பாய ஆரம்பித்துள்ளதுடன் மன்னார் - யாழ்ப்பாணம்...

சேர் பொன் இராமநாதன் அவர்களின் 93வது குரு பூசை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவாவதற்கு  அடித்தளமான பரமேஸ்வராக் கல்லூரியின் நிறுவுநரும், சைவப் பெரு வள்ளலாருமான சேர். பொன். இராமநாதனின் 93ஆவது குருபூசை இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. பல்கலைக்கழக...

இலங்கையில் உயிரியல் தகவல்களுடன் டிஜிட்டல் அடையாள அட்டை

டிஜிட்டல் அடையாள அட்டை ஜனவரி முதல் வழங்கப்படவுள்ளது. நான்கு பில்லியன் ரூபாய் இந்திய மானியமாக வழங்கப்படும் இந்த அடையாள அட்டையில், கண்ணின் நிறம், கைரேகைகள் மற்றும் இரத்த...

காணிப்பிரச்சினை:திருப்பியனுப்பினர்?

சிங்கள குடியேற்றவாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மாதவனை கால்நடை மேச்சல் தரவைக்கு சென்ற தமிழ் தேசிய முன்னணியின் தலைவரும்; யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்....

உலகத்தமிழர் பேரவை:புதிய உருட்டின் பங்காளரில்லை-எம்.ஏ.சுமந்திரன்

 உலகத்தமிழர் பேரவையின் புதிய உருட்டான இமயமலைப் பிரகடனத்துக்கும் தமக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்....

யாழ்.கீரிமலை ஜனாதிபதி மாளிகை காணியை அளவீடு செய்ய எதிர்ப்பு

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் காணி அளவீட்டுக்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் - கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள...

சவேந்திர சில்வா:இந்தியா வசதி

ஜெனரல் சவேந்திர சில்வா டெல்லியில் இருந்து இந்தியாவின் டெஹ்ராடூனுக்கு பயணிப்பதற்கு இந்திய விமானப்படை வசதி செய்து கொடுத்துள்ளது.  சவேந்திரசில்வா தனிப்பட்ட சொகுசு விமானத்தில் பயணிப்பது பற்றி தென்னிலங்கையில்...

கொக்கிளாய் புதைகுழி:யாழில் பகுப்பாய்வு!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான பகுப்பாய்வு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதைபொருள் அகழ்வுப்பணிகளை முன்னெடுத்த...

நடிகை ரம்பா யாழில் வழிபாடு

தென்னிந்திய தமிழ் நடிகை ரம்பா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து தனது குடும்பத்துடன் மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார்...

தனியே! தன்னந்தனியே!!:டீல்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக தமிழர் பேரவையினர் ஜனாதிபதி ரணிலை சந்தித்த பின்னராக தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தனித்து ரணிலை சந்தித்துள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

விமானப்படையின் 73ஆவது ஆண்டு நிறைவு விழா யாழில்

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை யாழ்ப்பாணத்தில் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம், இலங்கை விமானப்படையின் படைத்தளபதி ஏயார் மார்சல் உதேனி...

வடகிழக்கு :துண்டு துண்டாக விற்பனைக்குண்டு!

இலங்கை அரசு தன்னை பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுவிக்க வடக்கு, கிழக்கு தமிழர் தாயப்பகுதிகளை சர்வதேசத்திற்கு வாடகைக்கு விடுவதில் முனைப்பு காண்பித்துவருகின்றது. அதன் பிரகாரம் சமுதாய மட்ட சுற்றுலா...

கவிஞருக்கு நான்கு வருடங்களின் பின்னராக விடுதலை !

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜெஸீம் வழக்கிலிருந்து 4வருடங்களின் பின்னராக முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2020 ஆம்...

நோர்வே கப்பல் மீது குரூஸ் ஏவுகணையால் தாக்கிய ஹவுதி போராளிகள்

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள யேமன் பகுதியில் இருந்து ஏவப்பட்ட குறூஸ் ஏவுகணை நோர்வே கொடியுடன் பயணித்த கப்பல் மீது தாக்குதல் தாக்கியுள்ளது....

யாழில். அனுமதியின்றி ஹோட்டல்களில் நடக்கும் „டிஜே நைற்“க்கு எதிராக போராட்டத்தில் குதிப்போம்

டிஜே நைற் என்ற பெயரில் களியாட்ட நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன், அனுமதியின்றி நடாத்தப்பட்ட நிகழ்வுக்கு எதிராக...

உலக தமிழர் பேரவையை ஈ.பி.டி.பி யினர் வரவேற்கின்றார்களாம்

உலக தமிழர் பேரவையின் வருகை போலி தேசியம் பேசுகின்ற சில குழுக்களுக்கு தடையாக இருக்கலாம். ஆனால்  எம்மைப் பொறுத்தவரை புலம்பெயர் அமைப்புகள் யாரும் வரலாம் அவர்களை வரவேற்க...

யாழில். ஊடகவியலாளரின் வீடு புகுந்து மிரட்டிய கும்பல்

யாழில். ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டுக்கு கும்பல் ஒன்று சென்று மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது  கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு...