Mai 5, 2024

பலாலிஅந்தோனியார் ஆலய இளையோருக்கான ஒன்றுகூடல் பலாலி அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.!

பலாலி அன்ரனிபுரத்தில் அமைந்துள்ள வனத்து அந்தோனியார் ஆலய இளையோருக்கான ஒன்றுகூடல்  பலாலி அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.

புனித வனத்து அந்தோனியார் திருவிழாவுக்கான ஆயத்தநாள் வழிபாடுகளில் நடைபெற்றுவரும் இந்நாள்களில் இந்நிகழ்வு பங்குத்தந்தை அருட்திரு தேவராஜன் அவர்களின் ஒழுங்கு படுத்தலில் இளைஞர்களுக்கான ஒன்றுகூடல் நடைபெற்றுள்ளது.

குறித்த ஒன்றுகூடலில் அந்தோனியார் ஆலய திருவிழா வினை தற்போது ள்ள கொரோணா சூழ்நிலையில் திருவிழாவினை எவ்வாறுசிறப்பாக  நிகழ்த்துவது தொடர்பாக ஆராயப்பட்டது