Januar 7, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

மக்களை ஒத்துழைக்க கோரும் வடக்கு ஆளுநர்?

வடக்கு மாகாணத்தில் அதிகளவில் தொற்றுப்பரவலுக்கு மக்கள் ஒத்துழையாமையே காரணம் என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர்...

பறிபோனது முதல்வரின் பதவி!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ம் ஆண்டுக்கான பாதீடு 2 வது முறையாகவும் 3 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.  பாதீட்டு திட்டத்துக்கு ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 24...

5 படகுகளுடன் 36 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஐந்து (05) இந்திய மீன்பிடிப் படகுகளில் இருந்து 36 இந்திய மீனவர்கள் மற்றும் பல மீன்பிடி பொருட்களுடன்...

கருணாவுக்கு பாடம் கற்பிப்பேன்: பிள்ளையான் சவால்?

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில், தமிழ் மக்கள் விடதலைப் புலிகள் கட்சி தனது பலத்தை உறுதிப்படுத்திக்கொண்டு, என்னையும் எமது கட்சியையும் அழித்துவிடவேண்டுமெனக் கங்கணம் கட்டிக்கொண்டுள்ள சில தலைவர்களுக்கு...

இலங்கை மரணம்:157 இனால் அதிகரித்தது?

  கொரோனா தொற்றில் தப்பித்திருந்த வடக்கை இலக்கு வைத்து தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தனர் என சுகாதார சேவைகள்...

குளம் திறக்க வருகின்றார் சவேந்திரசில்வா?

யாழ்ப்பாணத்தில் படையினரை தக்க வைக்க காரணங்களை தேடுவதில் மும்முரமாக அதன் தலைமை குதித்துள்ளது.இதன் தொடர்ச்சியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவீந்திர சில்வா நாளை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில்...

மீண்டும் தீவகத்திற்கு பயண கட்டுப்பாடு?

யாழ்.குடாநாட்டின் அனலைதீவு, எழுவைதீவிற்குள் நுழைவதற்கு உள்ளூர் வாசிகள் தவிர்ந்தோருக்கு கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது.நாளாந்த படகு சேவையில் ஒரே தடவையில் 20 முதல் 30 பேர் மாத்திரமே பயணிக்க முடியும்...

கொரோனா:இந்திய மீனவர்களை பொறுப்பேற்க பின்னடிப்பு!

இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய இந்திய மீனவர்களினை பொறுப்பேற்க கடற்றொழில் நீரியல் வளத்துறை மறுதலித்துள்ளது. கொரோனா தொற்றிற்குரிய போதிய பாதுகாப்பு தடுப்பு பொறிமுறை உடனடியாக இல்லாத காரணத்தினால் வெளிநாட்டு...

யாழ்ப்பாணத்தில்மரண சடங்கிற்கு சென்றுவந்த கொரோனா நோயாளி; பலருக்கு சிக்கல்

யாழ்.நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற மரண சடங்கு ஒன்றுக்கு கொரோனா தொற்றாளர் ஒருவர் சென்றுவந்த நிலையில் குறித்த மரண சடங்கில் கலந்து கொண்ட 50ற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

துயர் பகிர்தல் வசந்தாதேவி புவனேந்திரன்

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தாதேவி புவனேந்திரன் அவர்கள் 15-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற இரத்தினம்,...

திரு. முத்துக்குமாரு தாமோதரம்பிள்ளை

திரு. முத்துக்குமாரு தாமோதரம்பிள்ளை தோற்றம்: 06 அக்டோபர் 1938 - மறைவு: 15 டிசம்பர் 2020 யாழ். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு...

புதிய அணு மின் நிலையத்தை நிர்மாணிப்பது குறித்து பேச்சுவார்த்தை!

சஃபோல்க் நகரில் ஒரு புதிய £20 பில்லியன் மதிப்பிலான அணு மின் நிலையத்தை நிர்மாணிப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரித்தானிய அரசாங்கம் பிரான்ஸ் நிறுவனத்துடன் இதுகுறித்த பேச்சுவார்த்தைகளை...

வெலாண்டே அணியை வீழ்த்தியது பார்சிலோனா!

லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெலாண்டே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 20 அணிகள் இடையிலான லா லிகா...

இலங்கை முஸ்லிம்களை தமது நாட்டிற்கு வருமாறு மாலைதீவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அழைப்பு!

இலங்கை முஸ்லிம்களை தமது நாட்டிற்கு வருமாறு மாலைதீவு அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டுமென அந்த நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தன்யா மமூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா...

நட்ப்பைக் காப்பாற்ற ரஜினிக்கு அழைப்பு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டு, சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதே சமயம் வரும் சட்டமன்றத் தேர்தலில்...

எல்.இ.டி மின் விளக்குகள் கொரோனா வைரஸினை அழிக்கிறது!

புற ஊதா ஒளியை வெளிப்படுத்தும் எல்.இ.டி விளக்குகள் மூலம் கொரோனா வைரஸைக் கொல்ல முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.உலகையே புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸை ஒழிக்க தடுப்பூசி...

தடையில்லையென்கிறார் தவிசாளர்?

  மக்களின் அபிவிருத்திகளை தடுக்கும் நோக்கம் தனக்கு இல்லை எனவும் அவ்வாறு நோக்கம் இருந்தால் சபை அனுமதி பெறப்படாமல் பெயர்ப்பலகை நாட்டப்பட்ட விதிக்கு எதிராக வழக்குத் தாக்கல்...

கிறிஸ்மஸுக்கு முன் முடக்க நிலைக்குள் செல்லும் ஐரோப்பிய நாடுகள்

சமீபத்திய வாரங்களில் தொற்றுநோய்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து பல ஐரோப்பிய நாடுகள் கிறிஸ்மஸுக்கு முன்னதாக கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளன.அத்தியாவசியமற்ற கடைகள், தியேட்டர்கள் மற்றும் ஜிம்கள் அனைத்தும் மூடப்பட்ட...

சுமந்திரனின் பின்கதவு கோட்டையுள் ஒன்று தகர்ந்தது?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடைவையாகவும்  தோற்கடிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் பிரதேச சபைத் தவிசாளர் தனது பதவி...

இங்கிலாந்தில் புதன்கிழமை முதல் வருகிறது 3 அடுக்கு கட்டுப்பாடுகள்

இங்கிலாந்தில் லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் வரும் புதன் கிழமை முதல் 3  அடுக்கு கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதை, சுகாதார செயலாளர் மாட் ஹான்ஹாக் உறுதிபடுத்தியுள்ளதாக தகவல்...

முதலில் பேச்சு:பின்னர் தேர்தலாம்?

மாகாண சபைத் தேர்தல் குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின் ஆராய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை...