Januar 22, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

வடக்கில் இலங்கையின் தேசிய கீதம்:தமிழிலா? சிங்களத்திலா?

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளை கொழும்பை போன்று வடக்கிலும் முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அனைத்து அரச அலுவலகங்களிலும் நாளை வியாழக்கிழமை சுதந்திர தினத்தை...

யாழிற்கும் வந்தது காய்ச்சல் தடை!

  பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் நான்கு நாள்களுக்கு ஆர்ப்பாட்டங்கள்,...

ஜநா பிரயோசனமில்லை: இலங்கை அரசு!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்சலெட்டின் அறிக்கையை நிராகரிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனை இலங்கை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது...

பிள்ளையான்,கருணாவுடன் இந்தியா சந்திப்பு!

முன்னாள் விடுதலைப்புலிகளான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும்; விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்)  ஆகியோரை, இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப்பை சந்தித்து பேச்சுவார்த்தை...

வவுனியாவில் தடை உத்தரவு!

வவுனியாவில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் சுதந்திரதினமான நாளை (04) முன்னெடுக்கப்படவிருந்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கு, வவுனியா நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து,  குறித்த போராட்டத்தை...

இலங்கையில் அல்வா:ஆப்பிழுத்த இந்தியா!

கொழும்புத் துறைமுகத்திலுள்ள கேந்திர முக்கியத்துவமிக்க கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்திசெய்கின்ற இந்தியா ஜப்பானுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக இலங்கை ஒருதலைப்பட்சமாக விடுத்த அறிவிப்பை அடுத்து ஜனாதிபதி...

அடை மழை: திருக்கோவில் நோக்கி நகர்கிறது!

  தடைகளை உடைத்து தமிழர் தேசம் நடைபயணத்தினை ஆரம்பித்துள்ள நிலையில் பொத்துவிலில் வீதி தடைகளை உருவாக்கி தடுத்து நிறுத்த அரசு முற்பட்டுள்ளது. ஆயினும் தடைகளை தூக்கி வீசி...

தடை அதனை உடை!

தடைகளை உடைத்து தமிழர் தேசம் நடைபயணத்தினை ஆரம்பித்துள்ளது. அரச அடக்குமுறைகளை தாண்டி கொட்டும் மழைக்கு மத்தியில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பயணம் ஆரம்பித்துள்ளது.

இலங்கை படையினரை அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை இடைநிறுத்தவேண்டும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையை தொடர்ந்து இலங்கை படையினரை அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை ஐநா இடைநிறுத்தவேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான...

ஐ.நா அறிக்கைக்கு ஆதாரம் போதாதாம்: நிராகரிப்பதாக கூறுகிறது அரசு!

இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மைக்கல் பச்லெட் அம்மையார் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஜனவரி 27 ஆம் திகதி வெளியிடப்பட்ட...

துயர் பகிர்தல் தியாகராஜா கிருபாகரன்

திரு தியாகராஜா கிருபாகரன் தோற்றம்: 19 ஜூலை 1959 - மறைவு: 02 பெப்ரவரி 2021 யாழ். ஆனைக்கோட்டை 3ம் கட்டையைப் பிறப்பிடமாகவும்,  உயரப்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட...

தடைகளை தகர்த்து ஆரம்பமாகிய பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு தமிழ் மக்கள் முழுமையான ஆதரவு!

தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை சர்வதேசத்திற்கு வெளிக்கொண்டு வரும் முமாக பொத்துவில் முதல் பொலிகண்டி வரை ஐனநாயக ரீதியாக நடைபெறும் தொடர் போராட்டத்திற்கு அனைத்து தமிழர்களும்...

துயர் பகிர்தல் சத்தியதேவி சிவஞானசுந்தரம்

திருமதி சத்தியதேவி சிவஞானசுந்தரம் தோற்றம்: 22 செப்டம்பர் 1949 - மறைவு: 03 பெப்ரவரி 2021 யாழ். புலோலி தெற்கு சாரையடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியதேவி...

மன்னாரில் மீனவரை காணோம்?

வவுனியா- செட்டிக்குளம் முசல்குத்தி காட்டுப்பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கி சூட்டினில் முதலியார்குளம் பகுதியைச் சேர்ந்த அன்ரனி ஜெறின் (வயது-...

கைது செய்வாராம் ஊடகப்பேச்சாளர்!

இலங்கையின் சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஸ்டித்து,  வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்ட களத்தை திறந்துள்ளனர் அத்துடன் வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி சுழற்சி முறையிலான...

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஐவருக்கு கொரானா!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஐவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 373 பி.சி.ஆர் பரிசோதனைகள்...

தனி தமிழ் ஈழம் அமைந்திட பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – உலகத் தலைவர்களிடம் வைகோ கோரிக்கை

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெற இருப்பதை ஒட்டி, அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன், இந்திய முதன்மை அமைச்சர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ்ஜான்சன்,...

மியன்மாரைப் போன்று இலங்கையிலும் இராணுவச் சதிப்புரட்சி அரங்கேறலாம்! பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை

மியன்மாரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்ற ஆங் சான் சூகி அம்மையார் நாடாளுமன்றின் முதலாவது அமர்வைக் கூட்டவிருந்த நாளில் அந்நாட்டின் இராணுவம் பலவந்தமாக ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. ஐக்கியநாடுகள்...

உணவு தவிர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில்!

வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி சுழற்சி முறையிலான உணவுதவிர்ப்பு போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று ஆரம்பமாகியுள்ளது. சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டித்து,  வடக்கு கிழக்கு...

ஓ.எம்.பி வேண்டாம்:கலைக்க கோத்தாவிற்கு ஆலோசனை!

கடந்த அரசாங்கத்தில் ஸ்தாபிக்கப்பட்ட காணாமல் போனோர் அலுவலகத்தை சர்வதேச கண்காணிப்பில் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டமை எதிர்பாலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்...

இலங்கையில் கொரோனாவுக்கு முதல் மருத்துவர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 32 வயதான இளம் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.காலி, கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவர் ...

மீண்டுமொரு முறை கூடி கலைந்தனர்?

வெற்று கூட்டமாக கூடி கலையும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்றும் கூடி கலைந்துள்ளது. யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேசங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிரதேசவாரியாக நடைபெற்று...