Dezember 28, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

பொலிஸ் திணைக்களத்திற்கு சீன நன்கொடைகள்

சீன மக்கள் குடியரசினால் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 26 ரனொமொடோ (RANOMOTO) வகை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 100 LENOVO டெஸ்க்டொப் கணனிகள் ஆகியவற்றை ஜனாதிபதி ரணில்...

மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ள இலங்கை கிரிக்கெட் அணி

உலக கிண்ணப்போட்டிகளில் மிகமோசமாக விளையாடியமைக்காக இலங்கை அணி பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையில், இன்றைய தினம் ஞாயிற்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அணித்தலைவர் குசல்...

யாழ்ப்பாணத்திற்கு சிங்களவர்கள் வரமாட்டார்கள்!

அரசாங்க நிறுவனங்களில் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்ற போது, அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த அரசாங்க பிரதிநிதிகளுக்களையும் ஜனாதிபதி ரணில்...

ஒரு கண்ணில் வெண்ணெய்: மறுகண்ணில் சுண்ணாம்பு

உள்ளுர் இழுவைப்படகுகளிற்கு அரச கடற்றொழில் அமைச்சர் அனுமதித்துள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி இந்திய மீனவர்களிற்கு எதிராக கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலகம்...

குற்றமில்லையாம்:மூவர் விடுதலை

கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்ணத்தின் மகன் உள்ளிட்ட மூன்று ரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப்...

தேராவில் துயிலுமில்ல காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டம்

கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி போராட்டமொன்று இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் தேராவில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் தூயிலுமில்ல...

ரவிராஜ் நினைவு தினம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அமரர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 17ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை தென்மராட்சி பிரதேச...

நாட்டில் 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன ; 95 வைத்தியசாலைகள் மூடப்படும் நிலையில்

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் தட்டுப்பாடு காரணமாக 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதோடு, 95 வைத்தியசாலைகள் மூடப்படக்கூடிய கட்டத்தில் உள்ளன. ஒரு வருட காலத்துக்குள் சுமார் 1500 வைத்தியர்கள் சேவையிலிருந்து...

யேர்மன் வூப்பெற்றால் நகரில் 4.11.23 அன்று விடுதலைக் காந்தள் போட்டி நிகழ்வு

யேர்மன் வூப்பெற்றால் நகரில் 4.11.23 சனிக்கிழமை அன்று தாயக விடுதலைப் பாடலுக்கான விடுதலைக் காந்தள் எனும் மாபெரும் எழுச்சிப் போட்டி நிகழ்வுதமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டது. முதலில்...

ரணில் இல்லை:பஸில்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அறிவிக்கப்படுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

என்ன பிடிக்கிறாய்:சுவஸ்திகாவிற்கு குடை!!

மீண்டும் கருத்து சுதந்திரம் பற்றி பல்கலைக்கழக ஆசிரிய சங்கம் பேச முற்பட்டுள்ள நிலையில் இதுவரை அவர்கள் செய்த சாதனைகளை கேள்விக்குள்ளாகியுள்ளன பொது தரப்புக்கள் "தமிழ் மாணவர்களின் நிலைப்பாடுகளை...

வடக்கு மாணவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள்

வடமாகாணத்தில் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கண் பரிசோதிக்கப்பட்டு, பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்படும் என கண் சிகிச்சை வைத்திய நிபுணர் மு.மலரவன் தெரிவித்துள்ளார். யாழில்...

கிழக்கில் உரிமை கோரும் யாழ்.பல்கலை

மயிலத்தமடு, மாதவனை பிரச்சினைக்கு அமைதியான முறையில் போராட்டத்தினை முன்னெடுத்த எங்களை கைதுசெய்ததானது காவல்துறையினரால் எங்களது போராடும் உரிமை பறிக்கப்பட்டுள்ளமையை எடுத்துக்காட்டுவதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர்....

சமஷ்டி தொடர்பான கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும்

வடக்கு கிழக்கு தமிழர்களின் சமஷ்டி கோரிக்கையின் தோற்றம் தொடர்பான கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும் யாழ்ப்பாணம் - நல்லூர் சங்கிலியன் (கிட்டு) பூங்காவில் இன்றைய தினம் புதன்கிழமை வடக்கு...

சர்வதேசம் புரிந்து கொள்ளட்டும்!

வடக்கு கிழக்கு தமிழர்கள் ஒன்றிணைவதை விரும்பாத சிங்கள பேரினவாதம், தமிழர்கள் இணைந்து மேற்கொள்ளப்படும் போராட்டங்களை அடக்குமுறை மூலம் அடக்க நினைப்பதாக பொத்துவில் பொலிகண்டி பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு...

ஸ்கொட் நேதன் இலங்கைக்கு விஜயம் !

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நேதன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். கொழும்பு துறைமுகத்தில் இடம்பெறவுள்ள அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதிக்...

சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டம் திருகோணமலை

திருகோணமலை எகெட் கறித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ் கறித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் எனும் தொனிப் பொருளில் கிராம மட்டத்திலான...

பல்கலை மாணவர்கள் மீதான தாக்குதல் அடக்குமுறை தொடர்வதை வெளிப்படுத்தி நிற்கிறது

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தமிழர்கள் மீது சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறை தொடர்வதை  காட்டி நிற்பதாக பொத்துவில்  பொலிகண்டி பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு...

மாணவர்கள் கைது :சூடுபிடிக்கும் விவகாரம்!

 கிழக்கில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரம் சூடுபிடித்துள்ளது.கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்க கோரி பல தரப்புக்களும் அழுத்தங்களை பிரயோகிக்க தொடங்கியுள்ளன.

60 கைது:54 விடுதலை!

 மட்டக்களப்பு சித்தாண்டியில் மேச்சல் தரை பண்ணையாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  6 பல்கலைக்கழக மாணவர்களை பொது போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ்  இன்று...

யேர்மனி ஹம்பேர்க்கில் பணயக்கைதிகள் நெருக்கடி தொடர்வதால் மூடப்பட்டது விமான நிலையம்

வடக்கு யேர்மனியில் உள்ள துறைமுக நகரான ஹம்பேர்க் நகரில் உள்ள விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென மகிழுந்தில் பாதுகாப்ப கடவைகளை உடைத்துக்கொண்டு விமான நிலைய...

மட்டக்களப்பில் யாழ் மற்றும் கிழக்குப் பல்லைக்கழக மாணவர்கள் 6 பேர் கைது!!

மட்டக்களப்பு சித்தாண்டியில் மேச்சல் தரை பண்ணையாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  6 பல்கலைக்கழக மாணவர்களை பொது போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ்  இன்று...