Juli 18, 2024

வரலாற்றுத் தோல்வியில் ரணியில்… பாரிய அடிவாங்கியது ஐக்கிய தேசியக் கட்சி

வராற்றில் முதன் முறையாக பாரிய அடிவாங்கியுள்ளது ஐக்கியதேசியக் கட்சி.

கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்க உட்பட அகல விராஜ் காரியவசம் போன்றோம் மிகவும் மோசமான நிலையில் படுதோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து அக் கட்சிக்கு இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து சென்று ஐக்கிய மக்கள் சக்தியானது இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி இரண்டாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.