Januar 15, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

பிரித்தானியப் பாராளுமன்றம் முன்பாக உலகத்திடம் நீதி வேண்டி சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தை 4 கோரிக்கைகளை முன்வைத்து தொடங்கினார் அம்பிகை செல்வக்குமார்

பிரித்தானியப் பாராளுமன்றம் முன்பாக முழங்காலில் இருந்து உலகத்திடம் நீதி வேண்டி சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தை 4 கோரிக்கைகளை முன்வைத்து தொடங்கினார் அம்பிகை செல்வக்குமார் அவர்கள். 12...

துயர் பகிர்தல் விநாயகமூர்த்தி நாகேஸ்வரன்

யாழ். கரவெட்டி கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா கற்குழியை வதிவிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி நாகேஸ்வரன் அவர்கள் 26-02-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, புஸ்பராணி...

திருமதி இலட்சுமி பாலசுப்பிரமணியம்

திருமதி இலட்சுமி பாலசுப்பிரமணியம் தோற்றம்: 24 ஆகஸ்ட் 1950 - மறைவு: 26 பெப்ரவரி 2021 யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வாழ்விடமாகவும் கொண்ட இலட்சுமி பாலசுப்பிரமணியம்...

அஜித் அவர்களின் 22வது பிறந்தநாள்வாழ்த்து 27.02.2021

யேர்மனி பிறாங்போட் நகரில் வாழ்ந்துவரும் அஜித்   அவர்கள் இன்று தனது 23வது பிறந்தநாள்தனை அப்பா ,அம்மா சகோதர, சகோதரிகள் ,மருமக்கள், பெறாமக்கள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன்...

வர்ஷினி துளசிகாந்தக்குருக்கள் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.02.2021

யேர்மனி  வாழ்ந்துவரும் வர்ஷினி துளசிகாந்தக்குருக்கள்  இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா ,அம்மா சகோதர, சகோதரிகள் ,மருமக்கள், பெறாமக்கள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும்...

பிறந்தநாள் வாழ்த்து:விஐயகுமாரி ஜெயகுமாரன் ( 27.02.21)

திருநெல்வேலியை பிறப்பிடமாக கொண்ட விஐயகுமாரி ஜெயகுமாரன் அவர்கள் 27.02.2021இன்று தனது பிறந்த நாளை யேர்மனியில் கொண்டாடுகிறார். இவரை இவரது கணவன்ஜெயகுமாரன் ,பிள்ளைகள் சுதர்சினி,சுதர்சன்,சுமிதா. அம்மாராசமணி.மருமகன் நதீசன், சகோதரர்மார்...

சுரேன் இராகவன் மும்முரம்!

  வெசாக் பண்டிகையை தேசிய நிகழ்வாக சிங்கள பௌத்தர்களேயற்ற யாழ்ப்பாணம் நயினாதீவில் முன்னெடுக்க முன்னாள் வடமாகாண ஆளுநரும் தேசியப்பட்டியல் பின்கதவு எம்பியுமான சுரேன் இராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த...

ஏதற்காக கொலை செய்தனர்?

உயிரிழந்த முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் அனுர சேனநாயக்க ராஜபக்சவுக்காகவோ அல்லது பதவி உயர்வுக்காகவோ எந்தவொரு மோசமான வேலையும் செய்தார். தாஜுதீன் விடயத்தில் அவர் அப்படித்தான் செயல்பட்டார். அந்த...

கச்சதீவில் திருவிழா இல்லை!

ஏதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கச்சதீவு அந்தோனியார் வருடாந்த உற்சவத்தில் இம்முறை பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மீள அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கை இந்திய யாத்திரிகர்கள் பங்கெடுக்கின்ற...

நாகதீபவில் வெசாக்காம்?

இலங்கையில் பௌத்தர்களின் முக்கிய மதநிகழ்வான  வெசாக் பண்டிகையை தேசிய நிகழ்வாக சிங்கள பௌத்தர்களேயற்ற யாழ்ப்பாணம் நயினாதீவில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வகையில் இந்த ஆண்டிற்கான தேசிய வெசாக்...

மனிதத் தலை வீச்சு!! மூவர் கைது!

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடியில் வளவொன்றினுள் மனிதத்தலை வீசப்பட்ட சப்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த தலையானது மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்திலிருந்து திருகி எடுக்கப்பட்டடதாக காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையின்...

இலங்கையில் வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் ?

இலங்கையில்  வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என ஈஸ்டர்  தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. அனைத்து வாக்காளர்களும் சகல தேர்தல்களிலும் வாக்களிப்பது...

மைத்திரியே மீண்டும் தலைவர்!

  மைத்திரியை உள்ளே தள்ள பொதுஜனபெரமுன மும்முரமாகியுள்ள நிலையில் சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் நியமிக்க, கட்சியின் நிறைவேற்றுக் குழு அனுமதி...

ஆரியாவை திருமணம் செய்ய 2கோடி கொடுத்த தமிழச்சி!

நடிகர் ஆரியாவை திருமணம் செய்ய இரண்டு கோடி பணம் கொடுத்த யாழ்ப்பாண யுவதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை பெண் விட்ஜா. இவர், ஜெர்மனி குடியுரிமை பெற்றவர்....

சாவகச்சோியில் 700 லீட்டர் கோடா மற்றும் 6 லீட்டர் கசிப்பு மீட்பு

தென்மராட்சியில் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட பெருமளவு கோடா மற்றும் கசிப்பு என்பன மீட்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம், சாவகச்சேரி மதுவரி நிலையத்தினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் நேற்று வியாரக்கிழமை பிற்பகல் சாவகச்சேரி மதுவரி...

மனித உரிமைப் பேரவையின் 46 வது கூட்டத்தொடரில் Lawyers’ Rights Watch Canada சார்பில் ஹரினி சிவலிங்கம் உரையாற்றினார்.

ஜெனிவாவில் நேற்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 வது கூட்டத்தொடரில், சிறப்பு ஆலோசனைத் தகுதியுள்ள Lawyers’ Rights Watch Canada (LRWC) அமைப்பின்...

எதிர்வரும் சனிக்கிழமை ( 27.02.21) அன்று “”கால்சூகே “(Karlsruhe) நகரில் நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டம்

எதிர்வரும் சனிக்கிழமை ( 27.02.21) அன்று “”கால்சூகே “(Karlsruhe) நகரில் நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேற்க்கவேண்டியது அனைத்துத் தமிழர்களினதும் தார்மீக்க்கடமையாகும், எமதுபோராட்டங்களின் முக்கியத்தை மனதிற்க்கொண்டு அணிதிரள்வோம் ....

மருத்துவரும் நாமும் நிகழ்வில் மருத்துவ வேதியல் மற்றும் குருதிப்பரிமாற்றத்துக்கான மருத்துவருமான காந்தரூபன் பாலசுப்பிரமணியம் . STS தமிழ் தொலைக்காட்சில் 8.00மணிக்கு 26.02.2021

மருத்துவரும் நாமும் நிகழ்வில் யேர்மனி நொயிஸ் நகரில் வாழ்ந்து வரும்  மருத்துவ வேதியல் மற்றும் குருதிப்பரிமாற்றத்துக்கானமருத்துவருமான காந்தரூபன் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு குருதியாற்றம் பற்றியும், மருத்துவ முறைகளை...

மாமனிதர் s.g.சாந்தன் அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு நாள்.

இன்று எமது ஈழத்தின் இசைச்சொத்து மாமனிதர் s.g.சாந்தன்  அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு நாள். என்றும் எம் மனங்களில் குடியிருக்கும் ஈழத்தின் ஈசைக்குயில்.

8வது பிறந்தநாள் வாழ்த்து :ஸ்ருதிகா .தவம்(26-02.2021)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும்லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி(சுதுமலை வடக்கு) தம்பதிகளின் புதல்வி ஸ்ருதிகா தனது  பிறந்தநாளை (26-02.2019)தனது இல்லத்தில் அக்கா யானுகா அண்ணா வேனுயன் இனிதே...

உஷா கோணேஸ்வரதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 26.02.2021

யேர்மனியில் வாழ்ந்துவரும் உ ஷா கோணேஸ்வரதாஸ்  அவர்கள்பிறந்தநாள்தனை 28.02.2021தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்புக்கணவன், பிள்ளைகள் அப்பா, அம்மா ,சகோதரிகள் மாமான்மார்குடும்பத்தினர், மாமிமார்குடும்பத்தினர், பெரியப்பாமார்குடும்பத்தினர், பெரியம்மாமார்குடும்பத்தினர், தித்தப்பாமார்குடும்பத்தினர், சித்திமார்குடும்பத்தினர்,...

விளம்பரங்களை நம்பவேண்டாம்!

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி, சமூக வலைத்தளங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் விளம்பரங்களை நம்பவேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அறிக்கை...