März 28, 2025

மருத்துவரும் நாமும் நிகழ்வில் மருத்துவ வேதியல் மற்றும் குருதிப்பரிமாற்றத்துக்கான மருத்துவருமான காந்தரூபன் பாலசுப்பிரமணியம் . STS தமிழ் தொலைக்காட்சில் 8.00மணிக்கு 26.02.2021

மருத்துவரும் நாமும் நிகழ்வில் யேர்மனி நொயிஸ் நகரில் வாழ்ந்து வரும்  மருத்துவ வேதியல் மற்றும் குருதிப்பரிமாற்றத்துக்கானமருத்துவருமான காந்தரூபன் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு குருதியாற்றம் பற்றியும், மருத்துவ முறைகளை பற்றியும், நலவாழ்வு பற்றிய செயல் திட்டங்கள் தனது சேவை எனகருத்துக்களை பகிர்ந்துள்ளார் இதன் மேலதிக விபரங்களை இணைந்து பார்த்து அறிந்து கொள்ள26.02.2021 நீங்கள் STS தமிழ் தொலைக்காட்சியுடன் இணையுங்கள்

நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு நலவாழ்வு மையம் சுவிஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி