Januar 22, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

வாளைச்சேனையில் விபத்து இருவர் பலி!

வாழைச்சேனை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட மியாங்குளம் பகுதியில் வைத்தே இவ் விபத்துச் சம்பவம் நேற்றிரவு (6) 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு, வாழைச்சேனை - கொழும்பு பிரதான வீதியில்...

கோத்தா சிப்பாயாக வெறுங்கையுடன் திரும்புகிறார்?

இலங்கையில் நாள் தோறும் கொரோனா கட்டுங்கடங்காது சென்று கொண்டிருக்கின்ற நிலையில் தென்னிலங்கை ஊடகங்கள் கோத்தபாய அரசு மீது கடுமையான சீற்றத்தை கொண்டுள்ளன. ஒருபுறம் தெற்கின் சீற்றத்தை தணிக்க...

புதுக்குடியிருப்பிலும் ஒன்று?

வடக்கு மாகாணத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் அவர்களை அனுமதிக்க மேலும் 3 சிகிச்சை நிலையங்கள்  தயார்படுத்தப்பட்டு வருகின்றன. நேற்று {5}  முதல் இந்த நடவடிக்கை...

மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானார்!

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமானம் செய்து வைத்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி...

இப்போதைக்கு இலங்கையில் சாத்தியமில்லை!

இலங்கையில் கற்றல் செயற்பாடுகள் தற்போதைக்கு வழமைக்கு திரும்பும் சாத்தியமில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. சகல பாடசாலைகளும், முன்பள்ளி பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் வகுப்புகள் யாவும் மறு அறிவித்தல் விடுக்கும்...

குண்டுவெடிப்பில் படுகாயம் மாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்லமுயற்சி!

மாலத்தீவின் முன்னாள் அதிபரும் தற்போதைய சபாநாயகருமான முகமது நஷீத் கடந்த வியாழக்கிழமை இரவில் தனது வீட்டுக்கு வெளியே நின்றிருந்த வாகனத்தில் ஏறுவதற்காக வெளியே வந்தார். அப்போது அவரது...

முள்ளிவாய்காலில் .இடம் பெற்றது ”தமிழர் இனப்படுகொலை” என்பதனை கனடாவின் ஒன்ராரியோ பாராளுமன்றம் அங்கீகரித்தது

முள்ளிவாய்காலின் 12ஆம் ஆண்டு நினைவு நாட்களி ல் உலகப்பரப்பில் ஈழத்தமிழர் இனப்படுகொலையை கனடாவின் பாரிய மாநிலமான ஒன்ராரியோ பாராளுமன்றம் மே 6ஆம் நாள் வியாழக்கிழமை 3ஆம் இறுதி...

துாக்க இன்மை பற்றி Dr.ராஜ்மேனன் மனநல மருத்துவர் சுவிஸ் மருத்துவரும் நாமும் STS தமிழ் தொலைக்காட்சியில் 07.07.2021இரவு 8.00 மணிக்கு!

மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வில் சுவிசில் வாழ்ந்து வரும் உளநல மருத்துவர் ராஜ்மேனன் அவர்கள் கலந்து கொண்டு துாக்க இன்மை பற்றி பற்றியும், அதை நிபர்த்தி செவய்வது...

டக்ளஸ் வாழ்த்துப்பார்சல்!

  தமிழகத்தின் மீனபிடித்துறை, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை வளர்ப்பு துறை அமைச்சராக பதிவியேற்கவுள்ள அனிதா ஆர். இராதாகிருஸ்ணனுக்கு வாழ்த்துக்களை யாழ்ப்பாணத்திலிருந்து தெரிவித்துள்ளார் இலங்கை அமைச்சர் டக்ளஸ்...

பிரேசிலில் துப்பாக்கிச் சூட்டுக்கு 25 பேர் பலி

பிரேசில் ரியோ டி ஜெனிரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு காவல்துறை அதிகாரி உட்பட 25 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.நகரின் ஜாகரேசின்ஹோ பகுதியில் உள்ள...

மின்னல் தாக்கம்: மூவர் உயிர் தப்பினர்!

# மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஆக்காட்டி வெளி கிராம அலுவலகர் பிரிவில் உள்ள குமணாயன் குளம் புனித தோமையார் ஆலயத்தின் மீது இன்று...

ஸ்டாலின் அரசுக்கு அறிவுறுத்திய சீமான்!

கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளான நோயாளிகள் போதிய மருத்துவ வசதியின்மையால் உயிரிழப்பதைத் தடுக்கப் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு உயிர்க்காற்று இருப்பை உறுதி செய்ய வேண்டும் என...

பதவியேற்கிறார் ஸ்டாலின்; அமைச்சரவை பட்டியல் வெளியாகியது!

தமிழக ஆளுநர் மாளிகையில் நாளை தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க இருக்கிறார். அவரது அமைச்சரவையில் இடம்பெறப் போகும் அமைச்சர்கள் யார் என்ற தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.நாளை முதலமைச்சராக...

2வது ஸ்கொட்டிஷ் சுதந்திர வாக்கெடுப்வை நிராகரித்தார் பிரித்தானியப் பிரதமர்!

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஸ்கொட்டிஷ் சுதந்திரம் குறித்த இரண்டாவது வாக்கெடுப்புக்கான அழைப்பு நிராகரித்தார். ஐக்கிய இராச்சியத்தில் பெரும்பாலான மக்கள் இப்பொழுது வாக்குப்பதிவுக்கான நேரம் அல்ல என்று கருதுகின்றனர்...

மூடியதை திறக்க சொன்ன இலங்கை அமைச்சர்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்தமையினால் முடக்கப்பட்ட பிரதேசத்தை அமைச்சர் காமினி லொக்குகே திறந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை...

9 குழந்தைகளைப் பெற்றெடுத்தார் மாலி நாட்டுப் பெண்

ஆபிரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள மாலிநாட்டைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவா 9 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். தாயையும் குழந்தைகளையும் நல்லமுறையில் பராமரிப்பதற்காக மாலி அரசாங்கம் மொரோக்கோ நாட்டுக்கு அனுமதிப்பியிருந்தது....

படையினர் வீதியை மூடினர்:மக்கள் திண்டாட்டம்!

எள் என்றால் எண்ணெயாக நிற்கும் இலங்கை இராணுவம் பருத்தித்துறை-கொடிகாமம் வீதியை மூடியுள்ளதால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படும் பரிதாபம் நடந்துவருகின்றது. கொடிகாமம் - பருத்தித்துறை பிரதான வீதி மூடப்பட்டுள்ளமையால் ,...

கனடா தூதர்:கதிரையே வேண்டாம் லிவேரா!

சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் கனடாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் அதனை நிராகரித்துள்ளார். இந்நிலையில், தன்னை கனடாவின் உயர்ஸ்தானிகராக...

நேற்று 25 மரணம்:திருமணத்திற்காவது அனுமதியுங்கள்!

கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்ட 25 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூவர் வீடுகளிலேயே மரணமடைந்துள்ளனர். இலங்கையில் அடுத்துவரும் நாட்களில் ஆபத்து நெருங்கிவருவதற்கான சமிக்ஞைகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. இதனால்...

இலங்கை மக்களிற்கு நன்றி:இந்திய விமானங்கள் இரத்து!

இந்திய மக்களை கொரோனா அபாயத்திலிருந்து பாதுகாக்க கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் மதங்கடந்த பிரார்த்தனைகளிற்கு  இந்திய தூதரகம் உணர்வுபூர்வமான நன்றிகளை தெரிவித்துள்ளது. இந்தியா இலங்கை உறவை எவராலும் பிரிக்கமுடியாதென்பதற்கு இது...

கொரோனாவில் பணியாற்றி 2009 வெளிநாட்டவருக்கு குடியுரிமையை வழங்கியது பிரான்ஸ்

பிரான்சில் கொரோனா தொற்று நோயின் நெருக்கடியான சூழ்நிலையில் பணியாற்றி தொழிலாளர்களுக்கு அவர்களின் சேவையை மதிப்பளிக்கு வகையில் 2000 பேருக்கு மேற்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு பிரஞ்சுக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என...

முதல் தமிழ் பெண்: அதுவும் துணை மேயராக லண்டனில் நியமனம்: தமிழர்களுக்கு பெருமை !

முதல் முறையாக தமிழ் பெண் ஒருவர் ஹரோ நகர துணை மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விடையமாக உள்ளது. அதுவும் அவர் ஒரு...