துயர் பகிர்தல் திரு தேவானந்தம் லூயிஸ் அருளானந்தம்

திரு தேவானந்தம் லூயிஸ் அருளானந்தம்

தோற்றம்: 09 டிசம்பர் 1958 – மறைவு: 20 ஜூலை 2020

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும்,  கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தேவானந்தம் லூயிஸ் அருளானந்தம் அவர்கள் 20-07-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், அருளப்பு அருளானந்தம் புஸ்பரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
கனகசபை திருநாவுக்கரசு செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
குமுதினி அவர்களின் அன்புக் கணவரும்,
 
லனுர்தன், லதுர்ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
செல்வானந்தம்(இலங்கை), கிறிஸ் ரீனா புஸ்பம்(கனடா), அன்னமலர்(இலங்கை), அன்ரன்(இலங்கை), பீற்றர் போல் புஸ்பானந்தம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
றொபோட், ஸ்ரனிஸ்லோஸ், புவனேந்திரன், பிரபாகரன், மனோரஞ்சன், நரேஷ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Thursday, 23 Jul 2020 6:00 PM – 9:00 PM
Friday, 24 Jul 2020 8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
திருப்பலி:-
Friday, 24 Jul 2020 10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
 
நல்லடக்கம்:-
Friday, 24 Jul 2020 11:30 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
 
தொடர்புகளுக்கு:-
போல் – சகோதரர்
Mobile : +1 647 994 0064
 
புஸ்பம் – சகோதரி
Mobile : +1 416 439 9694
 
நரேஷ் – மைத்துனர்
Mobile : +1 416 317 1718
 
பிரபா – மைத்துனர்
Mobile : +1 416 997 1571