Januar 12, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

டிமிக்கி விடும் சம்பந்தர்: பங்காளிகள் நட்டாற்றில்?

இரா.சம்பந்தன் நாளை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.அன்றைய தினமே...

ட்ரம்ப்புக்கு வந்த விஷம் தடவிய கடிதம்! கனேடியப் பெண் கைது!

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடக்க உள்ள நிலையில் அதிபர் ட்ரம்ப்புக்கு வெள்ளை மாளிகை முகவரியில் ரைசின் என்ற விஷம் தடவப்பட்ட கடிதம் வந்துள்ளது. வழக்கமான சோதனையின்போது...

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஜெனிவாவில் மாபெரும் போராட்டம்!

தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி     ஜெனிவா நகரத்தில்    மாபெரும் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தியே  மாபெரும்...

விசாரணைக்கு ஒத்துழைப்பேன்! கஜேந்திரகுமார், கஜேந்திரன் மீதும் விசாரணை வேண்டும்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவால் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்து கடிதம் அனுப்பியுள்ள சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சியினால் முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று...

ரஜினி திரணகம: கொன்றது இந்தியா?

ரஜினி திரணகம கொலையினை புலிகள் மீது சுமத்திவரும் நிலையில் நடந்தவற்றினை செயற்பாட்டாளர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். தற்போதும் அதனை ஒரு தரப்பு கொண்டாட காரணமென்ன என்பதை அவர் போட்டுடைத்துள்ளார்....

டக்ளஸோ நித்திரையில்: விடுவதாக இல்லை?

  கிழக்கு தொல்லியல் திணைக்களத்திற்கு தமிழரை தேடிய டக்ளஸ் மௌன விரதத்திலிருக்க திரியாய் உட்பட ஏனைய இடங்களில் அப்பாவித் தமிழர்கள் பாதிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என...

கோத்தா தமிழீழம் கொடுக்கிறார்:பொதுபல சேனா

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தன்னுடைய துப்பாக்கியால் செய்துக்கொள்ள முடியாததை, அரசமைப்பின் 20ஆவது திருத்த சட்டத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிட்டுமெனத் தெரிவித்துள்ள...

காணிக்கு விண்ணப்பிக்க வடக்கு மக்களிடமும் கோரிக்கை?

அரச காணிகளில் ஆவணங்கள் எதுவுமின்றி அபிவிருத்திசெய்து அல்லது குடியிருக்கும் மக்களுக்கு சட்டரீதியாக ஆவணம் வழங்குதலை துரிதப்படுத்தல் நடவடிக்கையின் கீழ் மக்களை விண்ணப்பிக்க யாழ்.வர்த்தக சங்க தலைவர் கோரியுள்ளார்....

யேர்மனி வூப்பற்றாலில் நடைபெற்ற திலீபனின் 6ஆம் நாள் நினைவலைகள்

யேர்மனி வூப்பெற்றால் நகரமத்தியில் இடம்பெற்ற தியாக தீபம் லெப்.கேணல் தீலீபன் அவர்களின் ஆறாவது நாள் உண்ணாநோன்பு நினைவலைகள். தியாக தீபம் திலீபன் அவர்களின் ஆறுவது நாள் உண்ணாநோன்பின்...

துயர் பகிர்தல் செல்லையா கனகசபாபதி

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கனகசபாபதி அவர்கள் 20-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வெள்ளவத்தையில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற செல்லையா,...

இந்திய வரலாற்றில் முதல் முறையாக கடற்படை போர்க்கப்பலில் 2 பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்!

இந்திய கடற்படையில் பாலின சமத்துவத்தை மறுவரையறை செய்யும் நடவடிக்கையில், சப் லெப்டினன்ட் குமுதினி தியாகி மற்றும் சப் லெப்டினன்ட் ரிதி சிங் ஆகியோர் கப்பலின் பணியாளர்களின் ஒரு...

துயர் பகிர்தல் சின்னத்தம்பி மருதலிங்கம்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மருதலிங்கம் அவர்கள் 21-09-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தர். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,...

கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்- மணிவண்ணன்!!

  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவால் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்து கடிதம் அனுப்பியுள்ள சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சியினால்...

துயர் பகிர்தல் லயன் P K பாலசிங்கம் பாலஸங்கர்

திரு லயன் P K பாலசிங்கம் பாலஸங்கர் (முகாமைத்துவ உதவியாளர்- பிரதேச செயலகம் உடுவில், முன்னாள் தலைவர்- லயன்ஸ் கழகம் நல்லூர்) மறைவு: 20 செப்டம்பர் 2020...

வீதி ஒழுங்கை சட்டத்தை மீறுவோருக்கு எதிராக இன்று முதல் ஆரம்பமாகின்ற அபராதம்!

வீதி ஒழுங்கை சட்டத்தை மீறுவோருக்கு எதிராக இன்று முதல் ஆரம்பமாகின்ற வாரமும் அபராதம் விதித்தல் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் என்பன எடுக்கப்பட மாட்டாது என காவல்துறை ஊடகப்பேச்சாளர்...

புஸ்பராணி பரமேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 21.09.2020

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட  புஸ்பராணி பரமேஸ்வரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் சகோதரங்கள் ,மைத்துனர் மைத்துனிமார், உற்றார் ,உறவினர்கள் அனைவருடனும் இன்று...

மறைதூதுப் பணியான மறைக்கல்வியை நோக்கிப் பயணிப்போம்“ எனும் கருப்பொருளில் எழுவைதீவு மறைக்கல்வி வாரம்!

மறைதூதுப் பணியான மறைக்கல்வியை நோக்கிப் பயணிப்போம்" எனும் கருப்பொருளில் எழுவைதீவு பங்கில் மறைக்கல்வி வாரம் 13.09.2020 லிருந்து 20.09.2020 வரை சிறப்பாக அனுசரிக்கப்பட்டயு மறைக்கல்வி சார்ந்த பல...

இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் வருகிற 26-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி காணொலியில் தொடர்பு கொண்டு பேச முடிவு!

கொரோனா காரணமாக பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் தடைப்பட்டுள்ளது. இதனால் அவர் காணொலி காட்சி மூலம் முக்கிய தலைவர்களுடன் பேசி வருகிறார். சமீபத்தில் அவர் ஆஸ்திரேலியா, ஜப்பான்...

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸாரின் விண்ணப்பம்!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு  எதிராக யாழ்ப்பாணம் பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு அமைய மன்றினால் வழங்கப்பட்ட தடை உத்தரவை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்ற கட்டளை வரும் 24ஆம்...

துயர் பகிர்தல் மேகலாம்பிகை சபாலிங்கம்

திருமதி மேகலாம்பிகை சபாலிங்கம் மறைவு: 15 செப்டம்பர் 2020 யாழ். மானிப்பாய் லோட்டன் வீதி "சரவணப்பொய்கையைப்" பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மேகலாம்பிகை சபாலிங்கம் அவர்கள் 15-09-2020...

திருமதி பாமினி ரவி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து21.09.2020

மேயர்மனிமுன்சர் நகரிலஇவாழ்ந்துவரும் திருமதி பாமினி ரவிஅவர்ககள் இன்று பிறந்தநாள்தன்னை கணவன் பிள்ளைகளுடனும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும் தனமது பிறந்தநாளை கொண்டாடும் இவ்வேளை இவர் வாழ்வில் சிறந்தோங்கி வளம் கொண்டுவாழ அனைவரும் வாழ்த்தும்...

தமிழக அரசால் உருவாக்கப்பட்ட பல்வேறு கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்!

சென்னை தலைமை செயலகத்தில் பல்வேறு கட்டிடங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், அமைச்சர் செங்கோட்டையன் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோரும் துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்....