ரஷ்யாவிற்கு படைகளை அனுப்பும் சீனா
இந்தியா, பெலாரஸ், மங்கோலியா, தஜிகிஸ்தான் மற்றும் பிற நாடுகளுடன் கூட்டு இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்க சீன துருப்புக்கள் ரஷ்யாவுக்குச் செல்லும் என சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது....
இந்தியா, பெலாரஸ், மங்கோலியா, தஜிகிஸ்தான் மற்றும் பிற நாடுகளுடன் கூட்டு இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்க சீன துருப்புக்கள் ரஷ்யாவுக்குச் செல்லும் என சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது....
இலங்கைக்கான பயண ஆலோசனையில் பிரான்ஸ் அரசாங்கம் நேற்று தளர்வுகளை மேற்கொண்டுள்ளது. இலங்கையின் சமீபத்திய வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இலங்கைக்கு பயணம் செய்யும் போது அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு...
யாழ். இந்துக் கல்லூரியில் இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் ஹிந்தி மொழி வகுப்பு ஆரம்பிக்கப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வில் யாழ்.இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் கலந்து...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று 18 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன...
அரச நிறுவன சீர்திருத்தத்தின் போது தொழிற்சங்கங்கள் தொடர்பில் தனக்கு கவலையில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரித்தானிய பத்திரிகையான “The Economist” க்கு வழங்கிய நேர்காணலில்...
இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்....
பிராந்தியம் முக்கியத்துவம் பெறுவதால், பல நாடுகள் இந்திய பெருங்கடலில் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சிக்கின்றன என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு...
இலங்கைக்கு புலம்பெயர் உதவிகளை கொண்டுவந்து சேர்ப்பதில் முதல் கட்ட நடவடிக்கைகளை ஜேர்மனில் பதுங்கியுள்ள எம்.ஏ.சுமந்திரன் ஆரம்பித்துள்ளார். இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போரின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான...
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் நேற்று (16) இலங்கையை வந்தடைந்தார். டேவிட் மெக்லாக்லன்-கார் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அரசாங்க,...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதாகைகளில் இருந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உருவப்படம் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் ஊடகவியலாளர் ஊடக சந்திப்புகளில் அவரது புகைப்படத்தை...
காலி முகத்திடலில் இனிவரும் காலங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாது என நகர அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. அதேவேளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட “ஆர்ப்பாட்ட இடம்” இனிவரும்...
இந்தியா சுதந்திரமடைந்து 75வது ஆண்டு நிகழ்வை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை காலை பலாலியில் அமைந்துள்ள இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவிடத்தில், யாழ். இந்தியத் துணைத் தூதுவர்...
சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்காவிடின் நிலையான அமைச்சரவையினை பொதுஜன பெரமுனவின் 16 உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது. சர்வக்கட்சி அரசாங்கத்தின் கொள்கை திட்டத்தை...
கிழக்கில் ஆட்கடத்தல்கள் மற்றும் கொலைகளை அரங்கேற்றிய பிள்ளையான் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் அகப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) அலுவலகத்தின் கூரையில் இரண்டு கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக...
பணத்தை கரியாக்கிய தாமரைக்கோபுரம் திறந்துவைக்ககப்படவுள்ளது. சீன கடனுதவியில் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வர்த்தக...
இந்திய சுதந்திர தினத்திற்கு அடுத்த தினமான இன்று செவ்வாய்கிழமை சீனக்கப்பலிற்கு இலங்கை அரசு உள்ளே வர அனுமதித்துள்ளது. பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய சீன கப்பலான, யுவான் வாங்...
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் மியான்மரின் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பு இன்று திங்கட்கிழமை வழங்கப்பட்டது....
சுவிட்சர்லாந்தில் கடந்த 13 14 ஆகிய தினங்களில் வின்றத்தூரில் நடைபெற்ற மாபெரும் அனைத்து நாடுகளுக்குமான தமிழீழ கிண்ணத்துக்கான உதைபந்தாட்டப் போட்டியில் திரு லிங்கேஷ் அவர்கள் தலைமையில் பரிஸ்சிலிருந்து...
சிங்கள பேரினவாத அரசின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தங்கியுள்ள பாங்கொக் ஹோட்டலை விட்டு வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி...
நாட்டின் பன்மைத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடுகளும் அமைய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளாராம்.. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(15) இடம்பெற்ற...
தூயவ ரணில் விக்கிரமசிங்க புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை பலவீனப்படுத்தும் நோக்கிலே பாரபட்சமான முறையில் தடை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளானரென கட்சியின் மற்றொரு முக்கியஸ்தரான வடமாகாணசபையின் முன்னாள்...
வடகொரியாவுடனான விரிவான மற்றும் ஆக்கபூர்வமான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதாக ரஷ்யா உறுதியளித்துள்ளது என்று அதன் அதிபர் விளாடிமிர் புடின் கூறினார். பியோங்யாங்கின் விடுதலை தினத்தன்று தனது பிரதமர்...