Januar 23, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

நலவாழ்வின் „மனம் குழு“- மனதோடு சில நொடிகள்….<பாகம் 9 >Zoom வழியாக இணையுங்கள்

<<<< பாகம் 9 >>>> நலவாழ்வின் "மனம் குழு"- மனதோடு சில நொடிகள்.... வழங்கும் தொடர் உளவியல் கருத்தரங்குகள். பாகம் 9: மதுவோடு உறவு தகுமா? மது...

உருத்திபுரத்தில் கிபிர் குண்டு!

கிளிநொச்சி உருத்திரபுரம் - சிவநகர் பகுதியில் இன்று இலங்கை விமானப்படையால் வீசப்பட்ட கிபீர் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் உள்ள கோவில்...

இந்தியாவிலருந்து ஊசி கேட்கிறார் சி.வி!

வடகிழக்கு மக்களிற்கு ஊசி வழங்கி காப்பாற்ற இந்திய உயர்ஸ்தானிகரிற்கு  நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்; அவசர கோரிக்கைக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளுக்கு நாள் அதிகரித்துச்...

துறைமுகங்களில் தடையில்லை:மீன்கள் இறக்க தொடங்கியது!

  கொழும்பு துறைமுகத்துக்கு வடமேற்கு திசையாக தீப்பற்றி எரிந்த எக்ஸ்ப்ரெஸ் பேர்ல் கப்பலால் மீன்கள் உயிரிழந்து மிதக்க தொடங்கியுள்ளது.இதனிடையே கப்பலுக்கு கட்டார் மற்றும் இந்திய துறைமுகங்களுக்குள் பிரவேசிக்க...

இந்திய – பிரித்தானிய தூதுவர்களிடம் உதவி கோரிய செல்வம்

வன்னி மாவட்ட வைத்தியசாலைகளிற்கான பரிசோதனை உபகரணங்கள் வழங்குமாறு இந்திய மற்றும் பிரித்தானிய தூதரகங்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கைவிடுத்துள்ளார்.குறித்த கோரிக்கை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வன்னிமாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களை...

அரசியல் கைதிகளுடைய விடுதலை அரசியல் தீர்வோடு மட்டுமே இருக்க வேண்டும்

அரசியல் கைதிகளுடைய விடுதலை அரசியல் தீர்வோடு மட்டுமே இருக்க வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல்...

வெடிக்கும் அபாயத்தில் கப்பல்!

கொழும்பு துறைமுகத்துக்கு வடமேல் திசையில்,  9.5 கடல் மைல் தூரத்தில், கொழும்பு துறைமுகத்துக்குள் நுழையும் நோக்குடன் நங்கூரமிடப்பட்டிருந்த சரக்குக் கப்பலில் பரவிய  திடீர் தீ மிக மோசமான நிலையில்...

மோதல் கொலையில் முடிந்தது! மட்டக்களப்பில் பெண் பலி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் பெண்ணெருவர் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.ஆயித்தியமலை தெற்கு கிராமத்தில் வசித்து வந்த நான்கு பிள்ளைகளின் தாயான புஸ்பராசா தேவகி...

கப்பல் கழிவுகள்:இலங்கை கடற்படை மும்முரம்!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கடலில் விழுந்த கொள்கலன்களில் இருந்து வெளியேறியுள்ள பொருட்களை சேகரித்த 08 பேர் கைது...

தப்பிப்போர் அதிகரிப்பு:வீடுகளில் மரணமும் அதிகரிப்பு!

இலங்கை அரசினால் பேணப்படும் இடைத்தங்கல் முகாம்கள் போதிய தரமற்றவையாக உள்ள நிலையில் தங்க வைக்கும் தொற்றாளர்கள் தப்பியோடுவது அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில்...

கொரோனா:இடையில் ஓடும் இலங்கை

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் மூன்று அலைகளிலும் இலங்கை அரசாங்கமானது மூன்று விடயங்களை நிறைவேற்றிக்கொண்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னபெரும குற்றஞ்சுமத்தியுள்ளார். “முதலாவது...

கொரோனா தொற்றாளர் சொத்துக்களை பாதுகாக்க திட்டம்!

யாழ்.மாவட்டத்தில் சகல குடும்ப அங்கத்தவர்களையும் மருத்துவமனையில் அனுமதிக்கும் சந்தர்ப்பங்களில் அவர்களது வீட்டினைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலர்களுடன்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் சம்பூர் மக்களின் படுகொலை நினைவுக்கல் தொடர்பான பரபரப்பும்

ஈழத்தமிழர் வரலாற்றில் எப்போதும் மறக்க முடியாத பல ஆயிரம் துன்பியல் சம்பவம் வலியோடும்கண்ணீரோடும் தீராத காயத்தோடும் உறங்கியபடி கிடக்கின்றது. எல்லாவலிகளையும் சேமித்து தந்தது போலமுள்ளிவாய்க்கால் பேரவலமும் எம் ஈழதேசத்தை...

மோதல் போக்கிற்கு இடையில் நேருக்கு நேர் சந்திக்கப்போகும் அமெரிக்கா – ரஷ்யா அதிபர்கள்

அமெரிக்கா - ரஷ்யா இரு நாட்டு அதிபர்களும் எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் திகதி நேருக்கு நேர் சந்தித்து கலந்துரையாட உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன்...

இலங்கை வரைபடமே மாறப் போகிறது, மஹிந்த சிந்தனை வேற லெவல்….

#Port #city சர்வதேச அளவில் பெயர் பெற்ற இடமாகவும் பேசப்படும் இடமாகவும் மாறி வருகிறது.... #சீன முதலீட்டு உதவியுடன் உருவாக்கம் பெருவதும் இலங்கையின் #மேற்கில் உள்ள கொழும்பு...

கணேஸ் அவர்களின் இயக்கத்தில் (அரங்கமும் அதிர்வும்) இளையோர்களும் !முதியோர்களும்.மகிழ்ச்சியோடு வாழ்கிறார்களா? மன வலிகளோடு வாழ்கிறார்களா?.27.05.2021 STSதமிழ் தொலைக்காட்சியில்

கணேஸ் அவர்களின் இயக்கத்தில்அரங்கமும் அதிர்வும் உரிமைப்பேச்சு எங்கள்மூச்சு இளையோர்களும் !முதியோர்களும்.மகிழ்ச்சியோடு வாழ்கிறார்களா? மன வலிகளோடு வாழ்கிறார்களா?. என்ற கருப்பொருளில்.இன்றைய.அரங்கமும் அதிர்வும்.உங்கள் பார்வைக்காக வர உள்ளது.இதற்கான நல்ல கருத்துள்ள...

பண்ணாகம் இணையத்தள சேவையை உள்வாங்கி.எஸ் எஸ். தமிழ் தொலைக்காட்சி.சிறப்பு பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளது.!

பண்ணாகம் இணையத்தளம்.பதினைந்தாவது ஆண்டுகளாக.செயலாற்றி வருகின்றது?இந்தச் சேவையை உள்வாங்கி.எஸ் எஸ். தமிழ் தொலைக்காட்சி.சிறப்பு பதி ஒன்றை பதிவு செய்துள்ளது. இந்நிகழ்வு.இன்று மாலை.7மணிக்கு. சிறப்பு பதிவாக ஒளிபரப்பாகும்.இதில்.பண்ணாகம் இணைய நிர்வாகி...

விருக்க்ஷிகாஅவர்களின் பிறந்தநாள் நல் வாழ்த்து 27.05.2021

பிரான்ஸ்சில் வாழ்ந்துவரும் அபி சர்மாஅவர்களின் புதல்வி விருக்க்ஷிகா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, உற்றார் உறவுகள் என இணைய  தனது பிறந்தநாள்தன்னைக் கொண்டாடுகின்றார், இவரை அனைவரும்  இணைந்து...

திருமதி விதூஷினி ரஐீவன் அவர்களின் பிறந்தநள் வாழ்த்துக்கள் 27.05.2021

  கனடாவில் வாழ்ந்து வரும் உடகவியலாளர் ரஐீவன் அவர்களின் அன்பு மனைவி திருமதி விதூஷினி இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள்,குடும்பத்தார் உற்றார் உறவுகள் என இணைய ...

வடமராட்சியில் சாராயக்கொத்தணி!

வடமராட்சியின் நெல்லியடி மத்திய கல்லூரி வீதியில் இயங்கும் மதுபான கடை மூலம் கொரோனா கொத்தணி உருவாக தொடங்கியுள்ளது. மதுபானசாலையில் பணிபுரியும் காசாளருக்கும், மதுபானக் கடைக்கு முன்பாக இயங்கும்...

கரை ஒதுங்கியவற்றை கையில் எடுக்கவேண்டாம்!

கொழும்பு துறைமுகத்தை அண்மித்து தீ பரவியுள்ள கப்பலில் இருந்து கரையொதுங்கிய  நூடில்ஸ், கன்டோஸ், உணவுப் பொருட்கள், இரசாயன பொருட்களை கொண்டுசென்றவர்களைத் தேடி பொலிஸார் விசாரணை ஆரம்பமாகியுள்ளதாக இலங்கை...

பட்டத்து இளவரசர் மீண்டும் முன்னுக்கு!

மீண்டும் கோத்தபாய ஜனாதிபதி கதிரையில் அமர்வதென்பது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அவசர அவசரமாக பட்டத்து இளவரசர் நாமல் ராஜபக்ஸ களமிறக்கப்பட்டுவருகின்றார். அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கோத்தபாய  நம்பிக்கையிழந்துள்ள...