Januar 23, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

திடீரென சிறிலங்கா அரச அதிபரை தேடி வரும் ஆசியாவின் இரண்டாவது கோடீஸ்வரர் !! காரணம் வெளியானது

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத் திட்டத்தை உருவாக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதானி குழுமத்தின் தலைவர் கோடீஸ்வரர் கௌதம் அதானி (Gautam Adani) இன்று கொழும்பில் சிறிலங்கா அரச தலைவரை...

துயர் பகிர்தல் திருமதி சகுந்தலா கனகரட்ணம்

திருமதி சகுந்தலா கனகரட்ணம் தோற்றம் 13 MAY 1939 / மறைவு 24 OCT 2021 யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்...

துயர் பகிர்தல் திருமதி கிருஷ்ணபிள்ளை இலட்சுமி

திருமதி கிருஷ்ணபிள்ளை இலட்சுமி பிறப்பு 04 AUG 1945 / இறப்பு 23 OCT 2021 யாழ். நெடுந்தீவு மேற்கை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி 411 சில்வாவீதி, வவுனியா...

டெல்கோவின் வலைத்தளம் செயலி செயழிழப்பு!

பிரித்தானியாவில் உள்ள பொிய பல்பொருள் அங்காடியான டெஸ்கோவின் வலைத்தளம் மற்றும் செயலி என்பன செயலிழந்துள்ளன என அந்த நிறுவனம் அறிவித்துள்ளத.இவ்வலைத்தளம் மற்றும் செயலி என்பன ஹேக்கர்களால் நேற்று சனிக்கிழமை...

ஆரம்ப பிரிவை திறக்கலாமெனில் ஏன் பல்கலை முடியாது?

ஆரம்ப பிரிவு மாணவர்களுடைய கற்றல் கற்பித்தல் நடவடிக்கைளை ஆரம்பிக்க முடியும் என்றால் ஏன் பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க முடியாதென அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். கல்வித்துறையின்...

சத்தமின்றி யாழ்ப்பாணத்தில் புத்தர் நடமாடுகிறார்!

யாழ்ப்பாணத்தில் சத்தம் சந்தடியின்றி பௌத்தமயமாக்கல் முனைப்பு பெற்றுள்ளது. நாவற்குழி விகாரை விஸ்தரிப்பு முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்து சிங்கள மயமாக்கலை அரசு முடுக்கியுள்ளது. இதேபோன்றே...

செல்வராஜா கஜேந்திரனுக்குக் கொரோனா!!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசிய பட்டியல் பாரளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நேற்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போதே அவருக்கு கொரோனாத் தொற்று...

தெற்கிற்கும் கிழக்கிற்கும் உறைக்கிறது.

வடக்கை தாண்டி ஊடக அடக்குமுறை தெற்கு மற்றும் கிழக்கில் பரவ தொடங்கியுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த அறிவித்தலைத் தொடர்ந்து அருண பத்திரிகையின் பணிப்பாளர், பிரதம ஆசிரியர்...

கோத்தா சரிவரார்: போப் இடம் சரணாகதி!

கோத்தபாயவின் வெற்றிக்காக முன்னர் பாடுபட்ட மல்கம் ரஞ்சித்த ஆண்டகை  தற்போது முழு அளவில் எதிர்ப்பாளராக மாறியுள்ளார். இந்நிலையில் போர் இடம் அவர் அடைக்கலம் புகுந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக ...

உரப்பிரச்சினைக்கும் போர்வெற்றிக்கதை!

பத்து ஆண்டுகள் கடந்தும் போர் வெற்றயை முன்னிறுத்தி தனது அரசியலை முன்னிறுத்த கோத்தபாய மீண்டும் முற்பட்டுள்ளார். வுpவசாயிகள் கோத்தா அரசிற்கெதிராக வீதியில் முழுமையாக இறங்கியுள்ள நிலையிலேயே கோத்தா...

பங்காளிகள் :தூசுக்கு சமன்!

  பங்காளிகளை கோத்தபாய துரும்பாக கூட பொருட்படுத்தா நிலையில் தமது கருத்துக்களைக் கேட்கத் தவறியமை தொடர்பில், பங்காளிக் கட்சிகள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளன . யுகதனவி மின்...

மேனியில் தமிழினப்படுகொலை ஆவணப் கையேடு நான்கு மொழிகளில் வெளியீடு

மேனியில் தமிழினப்படுகொலை ஆவணப் கையேடு வெளியீடு சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழினப்படுகொலை சம்பவங்களை ஆதாரங்களுடன் நான்கு மொழிகளில் நவீன வடிவமைப்பில் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது நேற்றைய தினம்...

துயர் பகிர்தல் திரு கார்த்திகேசு பாக்கியலிங்கம்

திரு கார்த்திகேசு பாக்கியலிங்கம் யாழ். நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு பாக்கியலிங்கம் அவர்கள் 22-10-2021 வெள்ளிக்கிழமை அன்று...

சர்மிளா.நவரட்ணம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.10.2021

தாயகத்தில் சிறுப்பிட்டி பூங்கொத்‌தை‌யை பிறப்பிடமாககொண்ட  செல்வி சர்மிளா.நவரட்ணம் அவர்கள் இன்று தனது இல்லத்தில் அப்பா, அம்மா,உற்றார், உறவுகள், நண்பர்களுடன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் வாழ்வில் வளம்பொங்கி வையகம் பேற்றி நிற்க...

மீண்டும் தமிழ் ஊடகவியலாளர்கள் வேட்டை!

தமிழ் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்தும் படலத்தை அரசாங்கம் மீண்டும் ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் சர்வதேச ஊடகமொன்றின் கிழக்கு மாகாண ஊடகவியலாளராக செயற்படுகின்ற தமிழ் ஊடகவியலாளர்...

வல்வெட்டித்துறை மீனவர்களிற்கு சிறை!

தம்மால் கொல்லப்பட்ட தமிழக மீனவனின் உடலத்தை இந்திய அன்பளிப்பு கடற்படை கப்பலில் எடுத்து சென்று கையளித்து செய்தி சொல்லியுள்ளது இலங்கை அரசு. அண்மையில் இலங்கை கடற்படையால் மோதப்பட்டு...

கூட்டமைப்பு: இரு தசாப்த ஏற்றமும் இறக்கமும்! பனங்காட்டான்

2001 அக்டோபரில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 2004ம் ஆண்டுத் தேர்தலில் 22 ஆசனங்களைப் பெற, அதனை உருவாக்கிய விடுதலைப் புலிகள் சமயோசிதமான உத்தியைக் கையாண்டனர். இத்தேர்தலில் போட்டியிட்டு...

புளொட் கொலைகளையறிந்த சாட்சியம் மரணம்!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் அன்று முதல் இன்று வரை இருந்த ஒரே மத்திய குழு உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பின் அரசியற்...

விவசாயிகள் வீதியில்:கோத்தா செயலாளர் கொமிசனில்!

இலங்கை முழுவதும் விவசாயிகள் போராட்டம் உச்சமடைந்துள்ள நிலையில் இந்தியாவில் இருந்து உர கொள்வனவு செயற்பாட்டில் 29 கோடி ரூபாவை , ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தர அழுத்தங்களை பிரயோகித்து...

இலங்கை காவல்துறைக்கு பாலியல் லஞ்சம்?

  மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சராசரியாக தாக்குதலை நடத்திய இலங்கை காவல்துறை அதிகாரி  தொடர்பில் கடும் அழுத்தங்கள் எழுந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக...

மாணவர்களிற்கு தடுப்பூசி:பெற்றோர் அனுமதி முக்கியம்!

இலங்கையில்  நாடளாவிய ரீதியில் 16 -18 வயதுக்கு இடைப்பட்ட, மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படும்போது, பெற்றோர்களின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த வகையில், பெற்றோர்களின் அனுமதிக்கான...