Januar 13, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

யாழில் திடீர் சுற்றிவளைப்பு!

யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளபட்ட விசேட சுற்றிவளைப்பு தேடுதலில் 62 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 39 பேருக்கு தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும்...

நீதி கேட்டு நடைபயணத்தின் 5வது நாள்!

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்றோடு தொடர்ச்சியாக 5ஆம் நாளாக ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் வேத்தலோ (பெல்சியம்)எனும் இடத்தில் ஆரம்பித்து , வரும் பாதைகளில்...

20 ஆவது திருத்தத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை – இந்தவாரம் தீர்மானிக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு….

கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் கொண்டு வந்துள்ள 20வது திருத்தத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இவ்வாறு கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா...

பிரான்சில் தீவிபத்து – ஈழத்தமிழர் ஒருவர் சாவு!

  நேற்று முன்தினம் புதன்கிழமை பரிசில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் சாவடைந்துள்ளார். பரிஸ் 13 ஆம் வட்டாரத்தின் Place d’Italie தொடருந்து நிலையம் அருகே boulevard...

தமிழீழ வைப்பகத்தில் தமிழர்கள் வைத்திருந்த நகைகளுக்கு என்ன நடந்தது – சிறிதரன்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழீழ வைப்பகத்தில் தமிழ் மக்கள் வைத்திருந்த தங்க நகைகளை அரசாங்கம் அபகரித்தது. எமது மக்களின் தங்கங்களை ஏன் மீண்டும் எமது மக்களுக்கு...

விடுதலைப்புலிகள் அமைப்பு கொடிய பயங்கரவாதம் எனக் கூறிய மஹிந்த மீது கடும் கேள்விக்கணைகளை தொடுத்த சிவாஜிலிங்கம்..!

கொடிய பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்ததாக கூறும் மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு அப்போதைய நோர்வே நாட்டின் சமாதான தூதுவர் ஊடாக தேசிய தலைவர் பிரபாகரனை சந்திக்க ஆசைப்பட்டது...

துயர் பகிர்தல் திருமதி பரமசாமி நேசமலர்

திருமதி பரமசாமி நேசமலர் தோற்றம்: 13 ஜூன் 1932 - மறைவு: 04 செப்டம்பர் 2020 யாழ். கச்சேரி நல்லூர் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Surrey ஐ...

எதிர்க் கட்சி தலைவரின் இணைப்புச் செயலாளராக தமிழ்பெண் நியமனம்! வெளியான முக்கிய தகவல்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க் கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸவின் இணைப்புச் செயலாளராக உமாச்சந்திரா பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் வைத்து...

துயர் பகிர்தல் ராணி சிவபாலன்

திருமதி ராணி சிவபாலன்   தோற்றம்: 05 மார்ச் 1952 - மறைவு: 05 செப்டம்பர் 2020 யாழ். பண்டத்தரிப்பு சூரிய வைரவர் கோவிலடி பிரான்பற்றைப் பிறப்பிடமாகவும்,...

இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவே முடியாது – சரத் வீரசேகர

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா எந்த வகையிலும் அழுத்தம் கொடுக்கவே முடியாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் ராஜாங்க அமைச்சர் சரத்...

துயர் பகிர்தல் திரு பொன்னுத்துரை முருகேசு

திரு பொன்னுத்துரை முருகேசு தோற்றம்: 16 மார்ச் 1939 - மறைவு: 07 செப்டம்பர் 2020 கிளிநொச்சி முகாவில் இயக்கச்சியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமகாவும் கொண்ட பொன்னுத்துரை முருகேசு...

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஐ. எம். ஓ. பிரதிநிகளுடன் சந்திப்பு!

பலநாள் மீன்பிடி கலங்களுக்கு விரைவில் கண்காணிப்பு உபகரணங்களை இணைக்க கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார். பலநாள் மீன்பிடிக் கலங்களில் ஆழ்கடலுக்குச் செல்லும் மீன்பிடியாளர்கள் நாடுகளுக்கிடையேயான...

துயர் பகிர்தல் யோகமணி திருநாவுக்கரசு

எமது உலகத் தமிழ் பண்பாட்டு மையத்தின் தலைவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி அவர்களின் அன்புத் தாயார் யோகமணி திருநாவுக்கரசு இன்று செவ்வாய்க்கிழமை காலை 08.04.2020...

அந்தோனிமுத்து கிங்ஸ்லி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 08.09.2020

 யேர்மனியில் ஸ்ருட்காட் நகரில் வாழ்ந்துவரும்  செல்வன் அந்தோனிமுத்து கிங்ஸ்லி அவர்கள் 08.09.2020 இன்று தனது பிறந்தநாளை கொண்டாகின்றார் .  இவரைஅப்பா அம்மா ,உற்றார், உறவுகளுடனும், நண்பர்களும்,  இவர் சிறந்து ஓங்க...

ஐந்து வருடங்களில்….. ஸ்ரீலங்காவுக்கு காத்திருக்கும் ஆபத்து!

பாதாள உலக கோஷ்டியை கட்டுப்படுத்த முடியாதுவிடின் ஸ்ரீலங்கா சோமாலியாவாக மாறுமென பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இவர் எழுதிய கோட்டாபய...

நவல்னி கோமாவில் இருந்து மீண்டார் – ஜெர்மனி மருத்துவமனை தகவல்!

ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இவர் கடந்த...

துயர் பகிர்தல் இலங்கைகோன் பல்லவநம்பி

திரு இலங்கைகோன் பல்லவநம்பி மறைவு: 03 செப்டம்பர் 2020 வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும் Mississauga, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு இலங்கைகோன் பல்லவநம்பி September 03, 2020...

சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 12 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேக நபர்களை மீண்டும் செப்ரம்பர் மாதம் 21 ஆம் ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை...

மாஞ்சோலை வைத்தியசாலை தொடர்பில் கலந்துரையாடல்

  முல்லைத்தீவு – மாஞ்சோலை வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை விரைவில் நிவர்த்திப்பதாக, வடக்கு மாகாண ஆளுநர் உறுதியளித்துள்ளதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.வடமாகாண...

தமிழ்க் கட்சிகள் ஓரணியில் திரள்வது இனவாதத்தை எதிர்கொள்ள அவசியமானது; ரெலோ யாழ். மாவட்ட பொறுப்பாளர் நிரோஷ்

அரசியல் பரப்பில் உள்ள தமிழ்த் தேசிய சக்திகளை ஒன்றிணைத்து செயற்றிட்டம் ஒன்றை வகுத்துச் செயற்படுத்த வேண்டிய தேவை காலத்தின் தேவையாக உணரப்பட்டுள்ளது என தமிழீழ விடுதலை இயக்கத்தின்...

மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் குறித்து தயாசிறி தெரிவித்தது என்ன?

எங்களின் கட்சியில் 14பேர் வாக்களிக்காவிட்டால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் இழக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயசிறி ஜெய சேகர தெரிவித்தார். அரசியலமைப்பில்...

பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி

  மரண தண்டனை வழங்கப்பட்டு பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை...